Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Goat99988877
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.10.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அன்று எஸ்கேவுடன் இன்று தளபதியுடன்- 'தளபதி 69' படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்

எழுதியவர்subhashini5 அக்டோபர், 2024 அன்று 06:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் உடன் 'தளபதி 69 படத்தில்' குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா நடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த 'கோட்' படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது.

அன்று எஸ்கேவுடன் இன்று தளபதியுடன்- 'தளபதி 69' படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்

இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் யுவன் சங்கர் ராஜா, விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். இதை அடுத்து தற்போது 'தளபதி 69' என்ற படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

தளபதி 69 படம்:

இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் இவர் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. மேலும், விஜய்யின் தளபதி 69 படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார். கேவிஎன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இவர் பீஸ்ட் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க பக்கா கமர்சியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அன்று எஸ்கேவுடன் இன்று தளபதியுடன்- 'தளபதி 69' படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்

விஜய் படத்தில் மோனிஷா:

இவர்களுடன் இந்த படத்தில் மமிதா பைஜி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பூஜை அண்மையில் தான் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா நடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மோனிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

அன்று எஸ்கேவுடன் இன்று தளபதியுடன்- 'தளபதி 69' படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்

மோனிஷா குறித்த தகவல்:

அதற்கு முன் இவர் kpy நிகழ்ச்சி மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். அதன் பின் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமே இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு வந்தது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயன் தங்கை ரோலில் மோனிஷா நடித்தார்.

அன்று எஸ்கேவுடன் இன்று தளபதியுடன்- 'தளபதி 69' படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்

மோனிஷா பதிவு:

அதன் பின் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த 'டாப் குக் டூப் குக்கு' என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினுடைய பூஜையில் பட குழுவினருடன் மோனிஷாவும் கலந்து கொண்டிருந்தார். அப்போது இவர் விஜயுடன் கை கொடுத்து போட்டோவையும் எடுத்து இருக்கிறார். இதை மோனிஷா சோசியல் மீடியாவில் பகிர்ந்து, விஜய்யுடன் நடிப்பது என்னுடைய கனவு. அது நிறைவேறிவிட்டது என்று எமோஷனலாக பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

தலைப்புகள்
#Monisha#மோனிஷா#Thalapathy 69#தளபதி 69
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement