Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2023.04.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

நடிகவேளின் பிறந்தநாள் : எம் ஜி ஆரை இதனால் தான் சுட்டேன் - MR ராதாவே மேடையில் பேசிய அரிய ஆடியோ இதோ

எழுதியவர்Rajkumar14 ஏப்ரல், 2023 அன்று 10:57 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆரை, நடிகர் எம் ஆர் ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். கடந்த 1967ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. எம்ஜிஆருக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்த எம் ஆர் ராதா அவருடைய வீட்டிற்கே நேரடியாக சென்று அவரை துப்பாக்கியால் சுட்டார். அது மட்டுமல்லாமல் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கும் முயற்சி செய்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் உயிர்பிழைத்தனர்.

நடிகவேளின் பிறந்தநாள் : எம் ஜி ஆரை இதனால் தான் சுட்டேன் - MR ராதாவே மேடையில் பேசிய அரிய ஆடியோ இதோ

மருத்துவமனையில் கண்விழித்த எம்.ஜி.ஆர் தடவியல் நிபுணர் சந்திரசேகரனிடம் என்னுடைய முகத்திற்கு நேராக தோட்டாக்கள் வந்தது எப்படி உயிர் பிழைத்தேன் என்று கேட்டார். அதற்கு தடவியல் நிபுணர் சந்திரசேகரன் நான் எம்.ஆர்.ராதா துப்பாக்கி ரவைகளை ஆராய்ந்து பார்த்தேன். அந்த துப்பாக்கி ரவைகள் 15 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டது. அந்த துப்பாக்கி ரவைகளைய ஒரு சிறு பெட்டியில் போட்டு அடிக்கடி திறந்து மூடும் மேஜை டராயரில் போட்டு வைத்திருந்ததால். அந்தத் துப்பாக்கி ரவைகள் ஒன்றுடன் ஒன்று உருண்டு ரவையின் மேல் பிணைக்கப்பட்டு இருந்த கேட்ரேஜ் கேஸ் பிடிமானம் தளர்ந்து போய் இருந்தது. அதனால் தான் துப்பாக்கியால் சுட்ட பொழுது இரண்டு பேருக்கும் உயிருக்கும் ஒன்றாக வில்லை என்று தடவியில் நிபுணர் சந்திரசேகர் எம்.ஜி.ஆர் இடம் விளக்கி கூறினார்.

கைய்துசெய்யபட்டார் எம்.ஆர்.ராதா :-

துப்பாக்கி சூட்டில் பெருத்த காயம் அடைந்த எம்ஜிஆர் கழுத்தில் பலத்த மாவு கெட்டு போட்டு இருந்தார். இந்த நிலையில் எம்ஜிஆரை புகைப்படம் எடுத்து சுவரொட்டியாக ஒட்டலாம் என்று ஆர்.எம் வீரப்பன் தெரிவித்தார். எம்ஜிஆரின் புகைப்படம் மற்றும் இடம் பெற்றிருந்த அந்த சுவரொட்டி திமுகவின் வெற்றியை உறுதி செய்தது. பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது எம்.ஆர்.ராதா குணமாகி வந்தவுடன் கைது செய்யப்பட்டார். வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சுமார் மூன்று மாதங்கள் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டிற்கு என்னவெல்லாம் காரணம் என்று அரசு தரப்பு வக்கீல் தெளிவாகவே நீதிமன்றத்தில் விவரித்தார். எம்.ஆர்.ராதாவின் வக்கீல்லாக என்.டி.வானமாமலை ஆஜராகினார் எம்.ஆர்.ராதாவுக்கு எம்.ஜி.ஆர்க்கும் நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டனர்.

https://www.youtube.com/watch?v=AXjcDe-FCc4

இருவருக்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாடு :-

தொழிலாளி படத்தின் சூட்டிங்கிள் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இவர்கள் நடிக்கும் ஒரு காட்சியில் இந்த பஸ் தான் இனிமேல் தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்று வசனம் இருந்தது. அதை எம்.ஜி.ஆர் இனி இதுதான் தொழிலாளர்களின் உதயசூரியன் என மாற்றி சொன்னார். இதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா சினிமாவுக்குள் உன் கட்சியை கொண்டுவர கூடாது என கொந்தளித்தார். இதனால் ஏற்பட்ட சண்டையில் எம்.ஜி.ஆர் சூட்டிங் நிறுத்தினார் பிறகு தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து இந்த சண்டையை நிறுத்தி எம்.ஜி.ஆரை இந்த பஸ் தான் இனி தொழிலாளர்களை நம்பிக்கை நட்சத்திரம் என்றபடியே வசனம் பேச வைத்தார்.இது மட்டும் இல்லாமல் எம் ஆர் ராதா எழுதிய ஒரு கட்டுரையில் காமராஜரை கொல்ல சதி நடந்தது என்று எழுதினார். இதனால் நீண்ட மன உளைச்சலில் இருந்த எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவின் வளர விடாமல் பட வாய்ப்புகளை தட்டிச் சென்றார் என கூறப்படுகிறது.இதுவே இவர்களுக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு ஆகும் இன்று நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

எம்.ஜி.ஆர் தான் என்னை சுட்டார் என தோசையை திருப்பி போட்ட எம்.ஆர்.ராதா :-

எம்.ஆர்.ராதா தான் தற்காப்புக்காக தான் எம்.ஜி.ஆரை சுட்டதாகவும் அவர்தான் முதலில் என்னை சுட்டாடர் என மாற்றி கூறியிருக்கிறார். ஆனால் தடவியல் நிபுணர் சந்திரசேகரனின் குழு மற்றும் வேறு சில துப்பாக்கி நிபுணர்களை வைத்து இருவரின் உடலில் பாய்ந்த குண்டு ஒரே துப்பாக்கிலிருந்து வந்ததாகவும் அதுவும் எம்.ஆர்.ராதா உபயோகப்படுத்திய துப்பாக்கி தான் என்று உறுதி செய்தார்கள். இதற்கு நேரடி சாட்சி தயாரிப்பாளர் வாசு தான். நேரடி சாட்சியான வாசு தெரிவித்தது ஏனென்றால் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் எம்ஜிஆர் ஒருமுறை சூட்டு விட்டு தன்னைத்தானே இரண்டு முறை சுட்டுக் கொண்டார் சுட்டு விட்டார் என கூறினார். ஆனால் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆர் அவர்களின் அதிகார பலத்தை பயன்படுத்தி வாசுவை பொய்சாட்சி செல்ல சொல்லி இருக்கிறார் என தெரிவித்தார்.

நடிகவேளின் பிறந்தநாள் : எம் ஜி ஆரை இதனால் தான் சுட்டேன் - MR ராதாவே மேடையில் பேசிய அரிய ஆடியோ இதோ

வெப்தொடராக மாறப்போகும் இந்தசம்பவம் :-

அதன் பிறகு இந்த வழக்கு விசாரணையில் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாகவும், அரசியல் விரோதமும் காரணமாக தான் இந்த சம்பவம் நடந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பின்னணியில் பல்வேறு விதமான காரணங்களும் சொல்லப்பட்டது. இறுதியில் எம்.ஆர்.ராதாவுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் எம்.ஆர்.ராதா இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதில் அவருடைய தண்டனை காலம் குறைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளில் அவர் விடுதலையானது குறிப்பிடப்பட்டது.

நடிகவேளின் பிறந்தநாள் : எம் ஜி ஆரை இதனால் தான் சுட்டேன் - MR ராதாவே மேடையில் பேசிய அரிய ஆடியோ இதோ

குறலை இழந்த எம்.ஜி.ஆர் :-

இந்த சம்பவத்தை தான் தற்போது ராதிகாவின் ராடான் நிறுவனம் கையில் எடுத்துள்ளது.எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா இந்த தொடர் மூலம் அன்று என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அனைரின் மனதிலும் எழுந்துள்ளது. அதே போல கடந்த 2020ஆம் ஆண்டு தனது தந்தையின் பிறந்தநாளில் பதிவு ஒன்றை போட்ட ராதிகா 'அவருக்கு உரிய சில தனி கொள்கைகளுடன் வாழ்ந்தவர். வழக்கறிஞர்கள் எம்.ஆர்.ராதாவை நீதி மன்றத்தில் பொய் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். அப்போது, நன்றாக சிரித்து விட்டு. தயவு செய்து என்னிடம் அதை மட்டும் செய்யச் சொல்லாதீர்கள்.எனது வாழ்வில் இதுவரை நான் செய்யாத ஒரு செயல் அது. எது நடந்தாலும் பரவாயில்லை. நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன்" என்று சொன்னார் என ராதிகா குறிப்பிட்டிருந்தார்' இப்படி பொய் சொல்ல மறுத்து தண்டனையை ஏற்ற நேர்மைவாதியின் 116ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று.

தலைப்புகள்
#Mgr#MR Radha Birthday#mr radha#எம் ஆர் ராதா#எம் ஜி ஆர்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement