Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அடுத்த வாரம் மும்தாஜால் நேரடியாக "Nominate" செய்யப்பட்டவர் இவர்தான்! பிக்பாஸ் வீட்டில் வெடித்த பூகம்பம்.!

A
எழுதியவர்Ajju16 ஆகஸ்ட், 2018 அன்று 12:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் ப்ளு டீம், ஆரஞ்சு டீம் என்று இரு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு டாஸ்க் ஒன்றும் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் ப்ளூ அணியின் தலைவராக மும்தாஜ் செயல்பட்டு வந்தார். அதே அணியில் சென்றாயனும் இருந்து வந்தார். இந்நிலையில் இந்த வாரம் சென்ராயனை, மும்தாஜ் ஒர்ஸ்ட் (worst) பெர்பார்மர் என்ற பெயரில் சென்றாயனை அடுத்த வாரத்திற்காக நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. Sendrayan பித் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு டாஸ்கின் போதும் அந்த டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட நபருக்கு சிறந்த பெர்பார்மரும், மோசமாக செயல்பட்ட நபருக்கு ஒர்ஸ்ட் (worst) பெர்பார்மரும் வழங்கப்படும். இதில் சிறந்த பெர்பார்மர் பட்டதை வெல்லும் நபருக்கு நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். அதே போல ஒர்ஸ்ட் (worst) பெர்பார்மருக்கு தன்னுடைனையும் கிடைக்கும். இந்நிலையில் இந்த வாரம் ப்ளூ டீமில் சூப்பர்வைஸராக இருந்த மும்தாஜ், அவரது டீமில் இருந்த சென்றாயனை ஒர்ஸ்ட் (worst) பெர்ரபார்மர் என்று அறிவித்துள்ளார். இதனால் சென்றாயன் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் நேரடியாக நாமினேட் செய்யப்ட்டுள்ளாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த சில வாரங்களாக நடைபெற்ற டாஸ்கில் ஒர்ஸ்ட் (worst) பெர்ரபார்மராக வரும் போட்டியாளர்கள் நேரடி நாமினேஷனிற்கு அனுப்பபட்டனர் என்பதும் குறிப்பிடதக்கது. mumtaj இந்த வாரம் மும்தாஜ் அணியில் மஹத்தான் மிகவும் மோசமாக செயல்பட்டார். அவர்தான் இந்த டாஸ்கின் போது விதிகளை மீறி நடந்து கொண்டதுடன் டேனியிடம் உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபட்டார். ஆனால், அவரை விட்டுவிட்டு மும்தாஜ் சென்றாயனை ஒர்ஸ்ட் (worst) பெர்பார்மராக அறிவித்துள்ளது எந்த விதத்திலும் ஏற்றுக்கொல்வதாக இல்லை. ஆரம்பம் முதலே சென்றாயன் மீது ஒரு தனிப்பட்ட எரிச்சலில் மும்தாஜ் இருந்து வருகிறார் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும்.
தலைப்புகள்
#mumtaz#சென்ராயன்#மும்தாஜ்#Sendrayan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement