Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
B1 10
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நீயா நானாவில் வந்த சிறுவனுக்கு நேரில் சென்று சொன்னபடியே பைக்கை பரிசாக கொடுத்த தமன்

எழுதியவர்Rajkumar30 ஆகஸ்ட், 2024 அன்று 02:59 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நீயா நானா சிறுவனுக்கு, இசை அமைப்பாளர் தமன் இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்து சொன்ன வார்த்தையை காப்பாற்றி இருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி, தயாரித்த 'வாழை' படம் வெளியானது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மாரி செல்வராஜ் இளம் வயதிலிருந்து தான் சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகள் மற்றும் கஷ்டங்களை மையமாக வைத்து வாழை படத்தை இயக்கியிருக்கிறார்.

நீயா நானாவில் வந்த சிறுவனுக்கு நேரில் சென்று சொன்னபடியே பைக்கை பரிசாக கொடுத்த தமன்

வாழை படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் நிறைய பேட்டிகளில் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் 'நீயா நானா' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இவர் பங்கேற்றுக் கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது 'நீயா நானா' நிகழ்ச்சி தான். சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

நீயா நானா நிகழ்ச்சி சிறுவன்:

எனவே, சமீபத்தில் 'வாழை' படம் வெளியாகி மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக வந்ததால், படித்துக் கொண்டே வேலை செய்யும் மாணவர்கள் Vs மாணவர்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்கள். அதில் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு மாணவன், தான் பழக்கடையில் வேலை செய்வதால், மூட்டை தூக்கும் வேலைகள் செய்வேன் என்று கூறினார். மேலும், தான் தூக்கம் மூட்டைகள் 10 கிலோவுக்கு மேல் இருக்கும். அதனால், அவருக்கு தோள்பட்டை வலி இருந்து கொண்டே இருக்கும் என்று கூறினார்.

https://www.youtube.com/watch?v=UHCkfZ--PZo

சிறுவனின் சோகம்:

பின் காலை 5:30 மணியில் இருந்து 10 மணி வரை வேலை செய்வதாகவும். அதற்குப் பிறகு, சில நேரங்களில் பஸ்ஸை விட்டு விட்டால் மூன்று கிலோமீட்டர் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போவதாகவும் கூறியிருந்தார். அப்படி நடந்து போகும்போது, நல்லா படித்து நல்ல நிலைமைக்கு வந்து அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டே போவேன் என்றார். இந்த சிறுவன் பேசிய வீடியோ வைரலான நிலையில், சிறுவனுக்கு உதவ இசையமைப்பாளர் தமன் முன் வந்தார்.

சிறுவனுக்கு உதவ முன்வந்த தமன்:

அதாவது, இந்த சிவனுக்கு ஒரு இருசக்கர வாகனத்தை உதவியாக கொடுக்க விரும்புகிறேன். அது அந்த சிறுவன் வேலையை முடித்துவிட்டு சீக்கிரம் அவங்க அம்மாவை போய் பார்க்க உதவும். அதனால் அந்த பையனின் விவரங்களை எனக்கு கிடைக்குமாறு செய்யுங்கள் என்று பதிவிட்டு இருந்தார். தற்போது, இசையமைப்பாளர் தமன் அவர் சொன்னது போல், அந்த சிறுவனுக்கு புதிய இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், அம்மா தான் எமோஷன் அவர் செய்த தியாகத்தை காப்பாற்ற வேண்டும் என்று சிறுவனிடம் சொன்னார். மேலும், சிறுவனின் தாயிடம், உங்கள் பிள்ளையை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள் என்று புகழ்ந்துள்ளார்.

I want to help with a Two Wheeler 🛵 which will make him reach his Beloved Mother fast as possible as this guy wants his mother to be happy and prosperous in life ❤️🥹

Get me details guys let’s help this boy 🛵❤️ https://t.co/TgbC2q98AU

— thaman S (@MusicThaman) August 25, 2024

சொன்ன வார்த்தையை காப்பாற்றிய தமன்:

பின் தமன், இந்த சிறுவன் பேசியது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அம்மா என்றதும் நான் எமோஷன் ஆகிவிட்டேன். சிறிய பையன், ரொம்ப தூரம் நடந்து போவதால் அவனுக்கு ஹெல்ப் பண்ணனும்னு தோணுச்சு என்று கூறினார். பின் இந்த சிறுவனை பார்க்கும்போது சிறுவயதில் என்னை பார்ப்பது போல் தோன்றியது. எனக்கு எப்படி எல்லாரும் உதவி செய்தார்களோ, அதேபோல் இந்த சிறுவனுக்கு நான் உதவி இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்குப் பிறகு பேசிய சிறுவனின் தாய், தமன் சார் என் பையன் இடத்தில் இருந்து யோசித்ததை நினைத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவருக்கு ரொம்ப ரொம்ப நன்றி என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#Neeya Naana#Neeya Naana Viral Boy#தமன்#Thaman#நீயா நானா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement