Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
A1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தனது காதலியை அழகான பதிவால் அறிமுகப்படுத்திய 'முத்தழகு' நடிகர் ஆஷிஷ் - யார் என்று பாருங்களேன்

எழுதியவர்Rajkumar2 ஜூலை, 2024 அன்று 03:07 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல சீரியல் நடிகர் ஆஷிஷ் தனது காதலியை அறிமுகப்படுத்தி இருக்கும் செய்தி தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபகாலமாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் விஜய் டிவியும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் மதியம் ஒளிபரப்பாகும் தொடர்களில் விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் 'முத்தழகு'.

தனது காதலியை அழகான பதிவால் அறிமுகப்படுத்திய 'முத்தழகு' நடிகர் ஆஷிஷ் - யார் என்று பாருங்களேன்

இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் தைரியமாக போராடும் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடிப்பவர்தான் ஆஷிஷ் சக்கரவர்த்தி. பார்ப்பதற்கு படு லூக்காக இருக்கும் இவர், தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்.

ஆஷிஷ் குறித்து:

ஆஷிஷ் பிரபல சீரியல் நடிகர் மட்டுமல்லாமல் மாடலும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து, வளர்ந்தவர். மாஸ்டர்ஸ் டிகிரி வரை படித்த இவருக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம். முதலில் மாடலிங்கில் தனது கரியரை தொடங்கிய இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூரில் நடத்தப்பட்ட, 'Mr.India Chennai ' டைட்டில் வின்னரும் ஆவார். அதற்குப்பின் நிறைய விளம்பர படங்களில் நடித்த இவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான 'சூரியவம்சம்' சீரியலின் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

தனது காதலியை அழகான பதிவால் அறிமுகப்படுத்திய 'முத்தழகு' நடிகர் ஆஷிஷ் - யார் என்று பாருங்களேன்

சூரியவம்சம் சீரியல்:

சூரியவம்சம் ஜீ தெலுங்கில் ஒளிபரப்பான 'அமெரிக்கா அம்மாயி' என்ற தொடரை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டது. இதில் நடிகை 'பூர்ணிமா பாக்யராஜ்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த தொடரில்ஆஷிஷ் சக்ரவர்த்தி கதாநாயகனாகவும், நிகிதா ராஜேஷ் அவருக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்கள். இந்தத் தொடர் செப்டம்பர் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை ஒளிபரப்பானது. இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

முத்தழகு சீரியல்:

இதனைத் தொடர்ந்து தான் தற்போது ஆஷிஷ் 'பூமி' கதாபாத்திரத்தில் 'முத்தழகு' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் ஒருவரை அம்மா சொன்னதால் கல்யாணம், மற்றொருவர் காதலித்து பிரிந்த சூழ்நிலை காரணமாக செய்த கல்யாணம். இப்படி இரண்டு திருமணம் செய்து கொண்டு பல பிரச்சனைகளை சந்திக்கிறார் பூமி. அதனால் இந்த சீரியல் மீது ரசிகர்கள் பலர் கடும் கோபமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுபோல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆஷிஷ், சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக இருப்பவர்.

View this post on Instagram

A post shared by AASHISH CHAKRAVARTHI (@aashishchakravarthi)

ஆஷிஷ் பதிவு:

தற்போது இவர் தனது காதலியின் புகைப்படத்தை முதல் முறையாக ஷேர் செய்துள்ளார். அதாவது தனது காதலியுடன் எடுத்த புகைப்படங்களை வீடியோவாக ஷேர் செய்து அழகான கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். மேலும் , அவர் தன்னுடைய வருங்கால மனைவி டாக்டர் காயத்ரி சிவா என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதுபோல் ஆஷிஷ் தனது காதலி பற்றி செய்தியை வெளியிட்டதும் ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

தலைப்புகள்
#Aashish Chakravarthi#ஆஷிஷ்#aashish#முத்தழகு சீரியல்#Muthazhagu Serial
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement