Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.01.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வடிவேல் டீமும் -விவேக் டீமும் ஒண்ணா சேர்ந்து எடுத்த ஒரே போட்டோ இதான் - முத்துக்காளை பகிர்ந்த அவரின் திருமண புகைப்படம்.

எழுதியவர்subhashini5 ஜனவரி, 2022 அன்று 11:17 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

எல்லா காமெடி நடிகர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் என்னிடம் மட்டும் தான் இருக்கிறது. இது எங்குமே கிடைக்காது என்று முத்து காளை பதிவிட்ட கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் முத்துக்காளை. இவர் ராஜபாளையத்தை சேர்ந்தவர். இவர் 8ம் வகுப்பு வரையில் படித்திருந்தார். பின் சினிமாவில் ஸ்டன்ட் துறையில் சேர வேண்டும் என்ற ஆசையில் படிப்பை நிறுத்திவிட்டு கராத்தே கற்றுக்கொண்டு பிளாக் பெல்ட் வாங்கினார். பின்னர் சினிமா துறைக்குள் கஷ்டப்பட்டு நுழைந்தார். இயக்குனர் எல்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்மனம் என்ற படத்தின் மூலம் தான் முத்துக்காளை நகைச்சுவை நடிகராக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

வடிவேல் டீமும் -விவேக் டீமும் ஒண்ணா சேர்ந்து எடுத்த ஒரே போட்டோ இதான் - முத்துக்காளை பகிர்ந்த அவரின் திருமண புகைப்படம்.

அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் பேய் இருக்க பயமேன் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதோடு 8ம் வகுப்பு மட்டுமே படித்த முத்துக்காளை படிக்க முடியாததை எண்ணி கண்கலங்கி கஷ்டப்பட்டு பி.ஏ படித்து முடித்து எம் பி தமிழ் மேற்பட்டப் படிப்பை படித்து முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்துக்காளை அளித்த பேட்டி:

இது ஒருபக்கம் இருக்க, இவர் சில வருடங்களுக்கு முன் தொடர்ந்து குடியில் மூழ்கி இருந்ததால் முன்னணி காமெடி நடிகர் என்கிற இடத்தை பிடிக்காமலே வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு சின்ன வயதிலிருந்தே பைட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், எதிர்பாராமல் நடிகராக வாய்ப்பு வந்தது. சரி வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் நான் நகைச்சுவை நடிகர் ஆனேன்.

வடிவேல் டீமும் -விவேக் டீமும் ஒண்ணா சேர்ந்து எடுத்த ஒரே போட்டோ இதான் - முத்துக்காளை பகிர்ந்த அவரின் திருமண புகைப்படம்.

முத்துக்காளை குடிப்பழக்கம்:

மேலும், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு குடிப்பழக்கம் வந்துவிட்டது. அதனால் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி வரை நான் ரொம்ப குடித்துக் கொண்டிருந்தேன். வடிவேல் அண்ணன் கூட இதைப் பற்றி கிண்டலாக 'குடிச்சு குடிச்சு நீ சாகப் போகிறாய்' என்று சொல்லுவார். அந்த அளவுக்கு நான் குடித்துக்கொண்டிருந்தேன். பின் ஒரு சூழலால் என் குடியை விட்டு என் குடும்பத்தோடு இப்போது நான் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அது மட்டுமில்லாமல் குடியினால் நான் பல இடங்களில் அவமானங்களையும், பட வாய்ப்புகளையும் தவற விட்டிருக்கிறேன்.

முத்துக்காளை திருமண வரவேற்பு விழா:

எனக்கு 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. என்னுடைய திருமணத்திற்கு பெரிய நடிகர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். அப்போது என்னோட ரிசப்ஷனில் நாங்கள் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் மட்டும் என்னுடைய வாழ்க்கையில் ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா, வடிவேல்- விவேக் சாரும் சேர்ந்து ஒன்றாக ஒரே நிகழ்வுக்கு எப்போதும் போக மாட்டார்கள். அப்படி போனாலும் தனித்தனியாக போயிட்டு வருவார்கள். ஆனால், என்னுடைய திருமண வரவேற்பு விழாவில் வடிவேல்- விவேக் சாரும் சேர்ந்து எங்கள் கூட போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.

வடிவேலு சார், விவேக் சார், காமெடி நடிகர்கள் ஒண்ணா இருக்கும் ஒரே  புகைப்படம்!"- முத்துக்காளை ஷேரிங்ஸ் | Comedy Actor Muthukalai talks about  his movie career

வடிவேல்-விவேக், காமெடி நடிகர்கள் புகைப்படம்:

அதுமட்டுமில்லாமல் வடிவேல் சாருடன் சேர்ந்து நடிக்கும் நடிகர்களும், விவேக் சாருடன் சேர்ந்து நடிக்கும் நடிகர்களும் அந்த போட்டோவில் இருப்பார்கள். அந்த மாதிரியான புகைப்படம் நிச்சயம் யாருக்கும் கிடைக்காது. இனி கிடைக்க வாய்ப்பில்லை. இது என்னுடைய வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தருணம் என்று கூறுகிறார். மேலும், முத்துக்காளை திருமண வரவேற்பு விழாவின் போது எடுக்கப்பட்ட விவேக், வடிவேலு, காமெடி நடிகர்கள் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#Vivek#நடிகர் வடிவேல்#விவேக்#விவேக்-வடிவேல்#Muthukaalai#முத்துக்காளை
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement