Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.03.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சென்னையில் 3000 குடும்பங்களுக்கு நஞ்சில்லா காய் கறி விநியோகம் செய்து அசத்தி வரும் குழு - யார் இவர்கள் தெரியுமா ?

எழுதியவர்subhashini3 மார்ச், 2022 அன்று 09:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த கடைசி விவசாயி படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனர் மணிகண்டன் இயக்கி இருக்கிறார். காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய திரைப்படங்களை இயக்கிய மணிகண்டன் தான் இந்த கடைசி விவசாயி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய் இயக்கி யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் இந்த படத்தின் வேலை தொடங்கப்பட்டது. பின் படம் தயாரான நிலையில் கொரோனா கோளாறு காரணமாக படத்தை திரையரங்கில் வெளியிட முடியவில்லை.

சென்னையில் 3000 குடும்பங்களுக்கு நஞ்சில்லா காய் கறி விநியோகம் செய்து அசத்தி வரும் குழு - யார் இவர்கள் தெரியுமா ?

பின் சமீபத்தில் தான் இந்த படம் திரையரங்கில் வெளியானது. இந்த படம் முழுக்க முழுக்க விவசாயம் பற்றியும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்தும் பேசப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் மாயாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். படத்தில் அவருடைய பேச்சும், நடை எல்லாமே அருமையாக இருந்தது. அதோடு படத்தில் பல பாரம்பரிய முறைகளை காண்பித்திருக்கிறார்கள். மேலும், படத்தில் இயற்கையான முறையில் விவசாயம், காலப்போக்கில் அது செயற்கை ரசாயன உரங்களாக மாறியது,

கடைசி விவசாயி படம் பற்றிய தகவல்:

ரசாயன உரங்களை ஏற்காமல் இயற்கை விவசாயத்தை பயன்படுத்துபவர்கள் என பல விஷயங்களை காண்பித்து இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைக்கிறது. மேலும், இந்த படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றவர் ரேச்சல் ரெபேக்கா. இன்றைய காலகட்டத்தில் விவசாய குடும்பத்தினர் அதிலிருந்து விலகி நகரத்தை நோக்கி படையெடுத்தால் எப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது.

சென்னையில் 3000 குடும்பங்களுக்கு நஞ்சில்லா காய் கறி விநியோகம் செய்து அசத்தி வரும் குழு - யார் இவர்கள் தெரியுமா ?

my Harvest farms பற்றிய தகவல்:

இந்த நிலையில் இந்த படத்தை 60 விவசாயிகளுக்கு திரையிட்டுக் காட்டி இருக்கிற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 'myHarvest farms' என்ற இளம் விவசாயிகள் தான் இந்த படத்தை பார்த்து இருக்கிறார்கள். 'myHarvest farms' யார் என்று பார்த்தால், சென்னையில் சிறிதளவில் தொடங்கிய 'myHarvest farms' கடந்த மூன்று வருடங்களாக நஞ்சில்லா காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்களை இயற்கை முறையில் விவசாயம் செய்து 3 ஆயிரம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்கள். அதோடு இதில் 150 இளம் விவசாயிகளுடன் இணைந்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள்.

கடைசி விவசாயி படம் பார்த்த myHarvest farms:

அவர்களை உற்சாகப்படுத்தவும் அழிவு நிலையில் உள்ள விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற உத்வேகம் கொடுக்கவும் கடைசி விவசாயி படத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு myHarvest farmsக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து myHarvest farms' நிறுவனர் அர்ச்சனா ஸ்டாலின் கூறியிருப்பது, எங்களுடன் 60 விவசாயிகள் இந்த சிறப்பு திரையிடலில் பங்கேற்றனர். அதில் 12 பெண் விவசாயிகள் என்பது கூடுதல் சிறப்பான விஷயம். தமிழகமெங்கும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த விவசாயிகள் பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில் கடைசி விவசாயி படத்தை பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. படக்குழுவினருக்கு நன்றி என்று கூறி இருக்கிறார்.

சென்னையில் 3000 குடும்பங்களுக்கு நஞ்சில்லா காய் கறி விநியோகம் செய்து அசத்தி வரும் குழு - யார் இவர்கள் தெரியுமா ?

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள்:

மேலும், இந்த நிகழ்ச்சியில் கடைசி விவசாயி படத்தில் நீதிபதியாக முக்கிய வேடத்தில் நடித்த Dr.ரேச்சல் ரெபெக்கா, துணை இயக்குநர் சரத் மற்றும் படக்குழுவினர்கள் கலந்துக் கொண்டு இருந்தனர். பின் அவர்கள் வந்திருந்த விவசாயிகளுடன் உரையாடி இருந்தனர். மேலும், இவர்களுடன் இயக்குனர் வசந்த், பாடகி ரெஹானா, நடிகர் ராஜ்மோகன், பாடகர் ஹரிசரன், பாடகர் நரேஷ் ஐயர், நடிகை VJ ரம்யா, நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ் மற்றும் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன், ரசிகர்கள் என பலரும் கடைசி விவசாயி படத்தின் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி வருகிறார்கள்.

தலைப்புகள்
#Kadaisi Vivasayi Review#kadaisi Vivasayi Raichal Rabecca Philip#Kadaisi Vivasayi#Myharvest Farms#கடைசி விவசாயி#கடைசி விவசாயி நல்லாண்டி
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement