Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
நமீதாவை இதுவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை - நமீதா கணவர் ஆதங்கம்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.03.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நமீதாவை இதுவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை - நமீதா கணவர் ஆதங்கம்.

M
எழுதியவர்Manikandan1 மார்ச், 2023 அன்று 10:40 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நமீதா. சொல்லப்போனால், இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தான் அறிமுகமான நமீதா தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, அங்குஇலம் என பல மொழிபடங்களில் நடித்துவிட்டார். நமீதா சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதில் தனெக்கென ஓரு இடத்தை பிடித்து விட்டார்.

நமீதாவை இதுவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை - நமீதா கணவர் ஆதங்கம்.

அதன் பின் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். இவர் அனைவரையும் 'மச்சான்' என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். மேலும், இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். பிறகு நமிதாவிற்கு சினிமா பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

நமீதா திருமணம்:

இதனால் இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலமாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காத்திருந்தார் நமீதா. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இவருக்கு பெரிதாக சினிமா பட வாய்ப்புகள் அமையவில்லை. பின் இவர் 2017 ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்க்ளுக்கு சமீபத்தில் தான் இரட்டை ஆண்குழந்தை பிறந்தது.

நமீதாவை இதுவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை - நமீதா கணவர் ஆதங்கம்.

மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சி :

இதற்கிடையே சொந்தமாக ஓடிடி தளத்தை நமீதா உருவாக்கி இருக்கிறாராம். அந்த ஓடிடி தளத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படங்கள் மட்டுமே வெளியிடப்படுகிறதாம். இந்த நிலையில் தான் சமீபத்தில் சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நமீதா தன்னுடைய கணவர் வீரேந்திர சௌத்ரியுடன் கலந்து கொண்டார்.

நமீதாவை இதுவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை - நமீதா கணவர் ஆதங்கம்.

பவ் பவ் படம் :

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய நமிதா தாம் இப்போது "பவ் பவ்" என்ற படத்தில் நடித்து வருவதாகவும் இப்படத்தை தானே தயாரித்து இயங்குவதாகவும், இப்படம் முழுக்க முழுக்க செல்லப்பிராணிகளை விரும்பும் நண்பர்களுக்கான படம் என்றும் கூறினார். மேலும் இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நாயின் உதவியுடன் கார் ஓட்டும் ஒருவர் கலந்து கொண்டார் அவரை போலவே தன்னுடைய படத்தில் ஒரு காட்சி இருக்கும் என்றும் தன்னுடைய இந்தப்படம் விலங்குகள் நல விரும்பிகளுக்கு ஏற்ற படமாக இருக்கும் என்று கூறினார்.

View this post on Instagram

A post shared by Namita Vankawala Chowdhary (@namita.official)

நமீதா கணவர் ஆதங்கம் :

இதனையடுத்து பேசிய நமிதாவின் கணவர் வீரேந்திர வீரேந்திர சௌத்ரி "பவ் பவ்" படத்தில் நமீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறினர். மேலும் நமிதாவை யாரும் சினிமாவில் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அவரை கிளாமர் நடிகையாக மட்டுமே கமர்சியல் படங்களில் பயன்படுத்தினார்கள். ஆனால் "பவ் பவ்" படம் நமிதாவின் முழு நடிப்பு திறமையை காட்டும் படமாக இருக்கும் என்று தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்தார். நமீதா நடிக்கும் இந்த "பவ் பவ்" திரைப்படத்தில் இதிவரையில் கவற்சியாக இருந்த நமிதாவை நல்ல முறையில் காட்ட அவருடைய கணவர் எடுக்கும் "கரணம் தப்பினால் மரணம்" சோதனைதான் இது.

தலைப்புகள்
#namitha#நமீதா கணவர்#வீரேந்திர சவுத்ரி#veerendra choudhry#Namitha husband#நமீதா
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement