Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.11.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஜூலியை கல்யாணத்துக்கு அழைக்காத நமீதா ! மீண்டும் அசிங்கப்பட்ட ஜூலி ?

A
எழுதியவர்Ajju26 நவம்பர், 2017 அன்று 11:57 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் திரைப்பட உலகின் முன்னாள் நடிகை நமீதா, சமீபத்தில் தனக்கு திருணம் ஆகவுள்ளதாக அறிவித்தார். தனது காதலர் வீராவை திருமணம் செய்யவுள்ளதாகவும் அதற்கு நெருக்கமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெறிவித்தார் நமீதா. இந்த திருமணம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் (நவ்.24) திருப்பதி மலையில் உள்ள் கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்றது. ஜூலியை கல்யாணத்துக்கு அழைக்காத நமீதா ! மீண்டும் அசிங்கப்பட்ட ஜூலி ?இந்த திருமண விழாவிற்கு தனக்கு நெருக்கமானவர்களை அழைத்தது மட்டுமில்லாமல், தான் பிக் ப்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சந்தித்த அனைவரையும் அழைத்திருந்தார். ஆனால், அதில் ஜூலியை மட்டும் அழைக்கவில்லை. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முடிவிற்குப் பின் அதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் நல்ல பிரபலம் கிடைத்து பல நிகழ்ச்சி மற்றும் படங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து தற்போது பிசியாக உள்ளன்ர். ஆனால், நெகடிவ் பிரபலம் கிடைத்த ஜூலிக்கு அது போன்ற வாய்ப்புகள் வரவில்லை. ஜூலியை கல்யாணத்துக்கு அழைக்காத நமீதா ! மீண்டும் அசிங்கப்பட்ட ஜூலி ?மேலும், கலஞர் டீவியில் கிடைத்த தொகுப்பாளினி வேலை நடன இயக்குனர் கலா மாஸ்டர் வாங்கிக் கொடுத்தது. இந்த வேலையில் நமீதா ஜூலியை மட்டும் அவரது திருமண நிகழ்ச்சிக்கு அழைக்காமல் அதில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்களை மட்டும் அழைத்துள்ளதால் இனம் இனத்தோடு தான் சேரும் என பலரும் கூறி வருகின்றனர்.
தலைப்புகள்
#namitha#julie#ஜூலி#நமீதா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement