Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபாலி பட வில்லன்..! நடிகை பகிரங்க குற்றச்சாட்டு.!

A
எழுதியவர்Ajju27 செப்டம்பர், 2018 அன்று 11:47 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இந்தியில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான "மர்டர் " படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. தமிழில் விஷால் நடிப்பில் வெளியான "தீராத விளையாட்டு பிள்ளை " படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சியமானார். சமீபத்தில் "காலா " படத்தில் வில்லனாக நடித்த இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றசாட்டை கூறியுள்ளார். [caption id="attachment_27458" align="aligncenter" width="1289"]theeratha-vilaiyaattu-pillai theeratha-vilaiyaattu-pillai[/caption] ஹிந்தியில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான "ஹார்ன் ஓகே ப்ளீஸ் " என்ற படத்தில் நடித்த போது நடிகர் நானா படேகர் தம்மிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா திடுக்கிடும் குற்றச்சாட்டை வைத்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, நான் "ஹார்ன் ஓகே ப்ளீஸ் " படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும் போது நடிகர் நானா படேகர் தகாதா இடங்களில் கை வைத்து தொந்தரவு செய்தார். அந்த பாடல் காட்சியில் கதாநாயகி மட்டுமே இடம்பெறகூடிய காட்சியில் அவர் வேண்டுமென்று உள்ளே நுழைந்து என்னிடம் தவராக நடந்து கொண்டார். kaala naana அவரை நான் கண்டித்த போது, எனக்கு பிடித்ததை நான் செய்வேன் என்னை யாரும் தடுக்க முடியாது என்று என்னிடம் சத்தம் போட்டார், அவரை அங்கு இருந்த யாரும் தடுக்கவும் இல்லை. மேலும், இதை பற்றி நான் வெளியில் சொன்ன போது நடிகர் நானா படேகரின் ஆதரவாளர்கள் என்னை மிரட்டினார்கள். நான் காரில் சென்று கொண்டிருந்த போது என்மீது தாக்குதலை கூட நடத்தினார்கள். Tanushree-dutta இவரை போன்ற ஆட்கள் எல்லாம் எப்படி பெண் சுதந்திரத்தை பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள் என்று நினைக்கும் போது தான் நகைச்சுவையாக உள்ளது. மேலும், ரஜினி. அமிதாப் போன்ற மூத்த நடிகர்கள் இவருடன் இனைந்து நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் அப்போது தான் இதோ போன்ற ,சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் என்று கூறியுள்ளார்.
தலைப்புகள்
#தனுஸ்ரீ தத்தா#kaala naana#Tanushree dutta#நானா படேகர்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement