Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.09.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நண்பன் படத்தில் வந்த மில்லி மீட்டரா இது - உண்மையா இப்போ சென்டிமீட்டர் ஆகிட்டாரு. எப்படி இருக்கார் பாருங்க.

எழுதியவர்Rajkumar1 செப்டம்பர், 2020 அன்று 09:23 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா திரை உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தளபதி விஜய். மேலும், தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவந்த 'நண்பன்' படத்தில் மில்லி மீட்டராக இருந்தவர் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு சென்டிமீட்டர் ஆக மாறிவிட்டார் என்று பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. மேலும், மில்லி மீட்டர் வளர்ந்து விட்டாரா!! என்ற வியப்பிலும் கேள்வி கேட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். உண்மையிலேயே மில்லி மீட்டர் பெயர் ரின்சன் சைமன் ஆகும். தமிழ் சினிமா திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சங்கர் தான். மேலும், இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய், இலியானா, சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் உட்பட பல நடிகர்கள் நடிப்பில் வெளிவந்த படம் தான் "நண்பன்".

நண்பன் படத்தில் வந்த மில்லி மீட்டரா இது - உண்மையா இப்போ சென்டிமீட்டர் ஆகிட்டாரு. எப்படி இருக்கார் பாருங்க.

இந்த படம் கடந்த 2012 ஆம் ஆண்டு திரை உலகிற்கு வெளி வந்தது. நண்பன் படம் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்று கூட சொல்லலாம். இந்த திரைப்படம் '3 இடியட்ஸ்' என்று ஹிந்தியில் 2009 ஆம் ஆண்டு வந்த படமாகும். இந்த படத்தை தமிழில் கொஞ்சம் மாடுலேஷன் செய்து வெளியிட்டார்கள். மேலும்,நண்பன் படத்தில் மில்லி மீட்டர் என்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ரின்சன் சைமன். தற்போது இவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து உள்ளார் என்ற கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றது. நடிகர் ரின்சன் சைமன் சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் உடையவர். இதுமட்டும் இல்லாமல் இவருக்கு நடனத்திலும் அதிக ஆர்வம்.

இதனாலேயே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர்-1 ,பாய்ஸ் vs கேர்ள்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய நடன திறமையை காண்பித்து உள்ளார். மேலும், பலரையும் இவருடைய திறமையால் திரும்பிப் பார்க்க வைத்து உள்ளார். இதனை தொடர்ந்து இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நோக்கி பயணம் செய்தார். இதையடுத்து நடிகர் ரின்சன் சைமன் 'சுட்ட கதை, நலனும் நந்தினியும், ரெட்டைசுழி, நண்பன், பா. பாண்டி உட்பட பல படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி உள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தாலும் இவரை நண்பன் படத்தின் மூலம் தான் அதிகமாக பிரபலமானார்.

Image result for vijay tv rinson"

நண்பன் படத்தின் மூலம் தான் இவர் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டார் என்று கூட சொல்லலாம். தற்போது நடிகர் ரின்சன் சைமன் அவர்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஸ்டைல்லைப் பின்பற்றி குறும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார் என்ற தகவல் இணையங்களில் வெளிவந்து உள்ளது. மேலும்,நடிகர் ரின்சன் சைமன் திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. இதை பார்த்து அனைவரும் மில்லி மீட்டரா!! என்று வியப்பிலும்,ஆச்சிரியத்திலும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், நண்பன் படத்தில் மீசை, தாடி இல்லாமல் மிகவும் ஒல்லியாக காணப்பட்ட ரின்சன் சைமன் தற்போது ஆச்சரியப்படும் அளவிற்கு தாடி, மீசை என மாஸ் கெட்டப்பில் தோற்றமளிக்கிறார்.

தலைப்புகள்
#விஜய் டிவி ரின்சன்#Vijay Tv Rinson
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement