Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
N1 5
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என்னோட 36 வயசுல யாரும் எனக்கு ராக்கி கட்டல - இந்திரஜாவால் எமோஷனல் ஆன நாஞ்சில்

எழுதியவர்Rajkumar20 ஆகஸ்ட், 2024 அன்று 10:53 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ரக்ஷா பந்தன் குறித்து விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் பகிர்ந்திருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நாஞ்சில் விஜயன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியவர் நான்சில் விஜயன்.

என்னோட 36 வயசுல யாரும் எனக்கு ராக்கி கட்டல - இந்திரஜாவால் எமோஷனல் ஆன நாஞ்சில்

இவர் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியானாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இதற்கென்று நாஞ்சில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் கூட நடித்திருக்கிறார். பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட 'வள்ளி திருமணம்' என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரக்ஷா பந்தன்:

அதோடு இவர் சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். அதில் இவர் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இவர் ரக்ஷா பந்தன் குறித்து வீடியோ ஒன்று பகிர்ந்துள்ளார். அதில் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, நேற்று ரக்ஷா பந்தனை முன்னிட்டு நாஞ்சில் விஜயனுக்கு ராக்கி கட்டி, அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.

View this post on Instagram

A post shared by NANJIL VIJAYAN (@nanjilvijayan)

நாஞ்சில் விஜயன் பதிவு:

இந்திரஜாவின் இந்த செயலால் நாஞ்சில் விஜயன் பயங்கர எமோஷனல் ஆகி, 36 வருஷத்துல இதுவரைக்கும் எனக்கு யாரும் ராக்கி கட்டணதே கிடையாது. முதல் தடவை ஒரு தங்கையாக நீங்க தான் ராக்கி கட்ரீங்க. எனக்கு இது ரொம்ப எமோஷனலான தருணமாக மாறுகிறது என்று இந்திரஜாவிடம் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோவை தான், ஒரு தாயின் வயிற்றில் பிறந்தால் தான் அண்ணன் தங்கை என்று இல்லை, உண்மையான பாசம் இருந்தாலே அண்ணன் தங்கை ஆகலாம் என்ற கேப்ஷனோடு நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திரஜா குறித்து:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் ரோபோ சங்கர். இவரின் மகள் தான் இந்திரஜா. இவர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பிகில்' படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். அதற்குப் பின் இவர் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்த 'சர்வைவர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். ஆனால், இறுதி வரை இவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

என்னோட 36 வயசுல யாரும் எனக்கு ராக்கி கட்டல - இந்திரஜாவால் எமோஷனல் ஆன நாஞ்சில்

இந்திரஜா கர்ப்பம்:

அதைத் தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த 'விருமன்' படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் இவருக்கும் கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்திரஜா- கார்த்திக் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலக்கியிருந்தார்கள். தற்போது இந்திரஜா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் அந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

தலைப்புகள்
#Nanjil Vijayan#இந்திரஜா#இந்திரஜா கர்ப்பம்#indraja#நாஞ்சில் விஜயன்#indraja karthik#நாஞ்சில் விஜயன் பதிவு
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement