Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இதுவரை எந்த நடிகையும் செய்யாத விஷயத்தை அஜித்துக்காக செய்த நயன்தாரா...? என்ன் செய்தார் தெரியுமா ?

A
எழுதியவர்Arun15 ஜூன், 2018 அன்று 01:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சமீப காலமாக கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். ஆனால், தல அஜித்தின் படம் என்றதும் கதை, சம்பளம் என்று எதை பற்றியும் விசாரிக்காமல் ஒப்புக் கொண்டாராம். nayan இயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்து வரும் படம் 'விசுவாசம்' இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அஜித்துடன் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான். நடிகர் அஜித்துடன் நயன்தாரா ஏற்கனவே பில்லா, ஏகன், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்து விட்டார். நடிகர் அஜித் என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் அவர் ஒரு ஜெண்டில் மேன் என்று பல பேட்டிகளில் நயன்தாரா கூறியிருக்கிறார். பொதுவாக நடிகை நயன்தாரா படங்களில் நடிப்பதற்கு முன்னாள், அந்த படத்தின் கதையை கேட்ட பின்னர் தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார். அதிலும் படத்தில் தனக்கு முக்கியமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார். ஆனால் இயக்குனர் சிவா 'விசுவாசம் ' படத்தில் நடிக்க நயன்தாராவை அணுகிய போது அஜித் படம் என்றவுடன் படத்தின் கதையை கூட கேட்காமல் ஓகே சொல்லி இருக்கிறார். [caption id="attachment_20242" align="aligncenter" width="800"]nayanthara nayanthara[/caption] இதை விட ஆச்சர்யமான விடயம் என்னவென்றால். தற்போது படங்களில் நடிக்க கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நயன்தாரா, விசுவாசம் படத்தில் நடிக்க சம்பளம் பற்றி கூட பேச வில்லையாம், அதுபோக அஜித் படத்தில் நடிபதற்காக தனது கால் ஷீட்களை கூட அட்ஜஸ்ட் செய்துள்ளாராம் நயன். இதனால் அஜித் மூலம் கதாநாயகியிடம் இருந்து இத்தனை சலுகைகளை பெற்றுள்ளார் இயக்குனர் சிவா. நடிகை நயன்தாரா அஜித் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது அஜித் ரசிகளிடையே நயன்தாராவிற்கு ஒரு சிறப்பு அங்கீகாரமே கிடைத்துள்ளது என்று கூறலாம்.
தலைப்புகள்
#actress Nayanthara#அஜித் குமார்#நயன்தாரா#Actor Ajith
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement