Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
N3 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சமந்தாவை தொடர்ந்து நயனை விளாசிய மருத்துவர் லிவர் டாக், உடனே பதிவை டெலிட் செய்த நயன்

எழுதியவர்Rajkumar29 ஜூலை, 2024 அன்று 06:40 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமந்தாவைத் தொடர்ந்து நயன்தாராவை மருத்துவர் லிவர் டாக் குற்றம் சாட்டியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக உள்ளது. அதாவது நயன்தாரா செம்பருத்தி டீ உடம்புக்கு ரொம்ப நல்லது என தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், அவர் தினமும் செம்பருத்தி டீ குடித்து வருவதாக தெரிவித்து இருந்தார். அதோடு அந்த டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிட்டு பகிர்ந்து இருந்தார் நயன்தாரா.

சமந்தாவை தொடர்ந்து நயனை விளாசிய மருத்துவர் லிவர் டாக், உடனே பதிவை டெலிட் செய்த நயன்

அதை தொடர்ந்து இந்த டீயை தனக்கு பரிந்துரை செய்தவரையும் டேக் செய்து, ரெசிபி வேண்டுமென்றால் அவரிடம் கேட்டுக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார் நயன். இந்தப் போஸ்ட்டை பார்த்த நயனின் ரசிகர்கள் சூப்பர் தகவல், நாங்கள் கண்டிப்பாக ட்ரை பண்ணுகிறோம் என்று பதிவிட்டு இருந்தனர். இந்நிலையில்தான் நயன்தாராவின் போஸ்டர் பார்த்த லிவர் டாக் அது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.

சமந்தாவை தொடர்ந்து நயனை விளாசிய மருத்துவர் லிவர் டாக், உடனே பதிவை டெலிட் செய்த நயன்

லிவர் டாக் பதிவு:

அதில், நடிகை சமந்தாவை விட அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் சினிமா நடிகை நயன்தாரா, தன்னைப் பின்தொடரும் 8.7 மில்லியன் பாலோயர்களுக்கும் செம்பருத்தி டீ குறித்து தவறான அறிவுரையை கொடுத்துள்ளார். செம்பருத்தி டீ சுவையானது என்பதுடன் அவர் நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், ஆரோக்கியம் பற்றி தனக்கு தெரியாத அட்வைஸ் எல்லாம் அவர் பகிர்ந்திருக்கிறார்.

This is cinema actress Nayantara who has more than twice the following of the other actress Samantha miselading her 8.7 million followers on a supplement called hibiscus tea.

If she had stopped at hibiscus tea is kind of tasty, that would have been ok. But no, they have to go… pic.twitter.com/d1fQCohsGU

— TheLiverDoc (@theliverdr) July 29, 2024

விளம்பரமோ என்று தோணுகிறது :

மேலும், நயன்தாராவின் பதிவை பார்த்தால் டயட் மற்றும் நியூட்ரிஷினில் மாஸ்டர்ஸ் டிகிரி வைத்திருக்கும் தனது செலிப்ரிட்டி பிரண்டுக்கு விளம்பரம் கொடுக்க போஸ்ட் போட்டது போல தெரிகிறது. செம்பருத்தி டீ தினமும் குடிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்தப் போஸ்டில் சர்க்கரை நோய்க்கும், ரத்த அழுத்தத்திற்கும் செம்பருத்தி டீ நல்லது என்று நயன்தாரா கூறியுள்ளார். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

அதன் தீமைகள் :

அதைத் தொடர்ந்து லிவர் டாக், செம்பருத்தி டீ தினமும் குடிப்பதால் ஆண்களின் டெஸ்டிஸ் பாதிக்கப்படும். மேலும் பெண்கள் அந்த டீயை தினமும் குடித்து வந்தால் பூப்பெய்வது தள்ளிப் போகும். முக்கியமாக ரீப்ரொடக்டிவ் வயதில் இருக்கும் ஆண்களும் பெண்களும் செம்பருத்தி டீயை தினமும் குடிக்கவே கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உண்மையான டாக்டர்களின் அறிவுரையை கேளுங்கள். கடைசியாக, இதை சொல்வதில் நான் ரூடாக இல்லை என்று நினைக்கிறேன். ரசிகர்கள் அதிகம் உள்ளவர் என குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவை தொடர்ந்து நயனை விளாசிய மருத்துவர் லிவர் டாக், உடனே பதிவை டெலிட் செய்த நயன்

போஸ்ட்டை டெலிட் செய்த நயன்:

டாக்டர் லிவர் டாக் செய்த விமர்சனத்திற்கு பிறகு நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்திலிருந்து செம்பருத்தி டீ குறித்த போஸ்டை டெலிட் செய்துள்ளார். டாக்டர் லிவர் டாக் இதுபோல் தவறுதலான ஆரோக்கியம் குறித்து பேசும் பிரபலங்களை விமர்சிப்பது இது முதல் தடவை இல்லை. சமீபத்தில், நெபுலசரை பரிந்துரைத்த சமந்தா செய்தது தவறு என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். அந்தச் செய்தியும் வைரலானது. தற்போது அதேபோல் நயன்தாரா பற்றி ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#லிவர் டாக்#நயன்தாரா#liver doc#Nayanthara#nayanthara herbal tea
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement