Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
விக்கியை தொடர்ந்து நயனுக்கு ஏற்பட்ட சறுக்கல் - திருமண விஷயத்தில் பெரியப்பா சொன்னது பலிக்கிறதா ?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விக்கியை தொடர்ந்து நயனுக்கு ஏற்பட்ட சறுக்கல் - திருமண விஷயத்தில் பெரியப்பா சொன்னது பலிக்கிறதா ?

A
எழுதியவர்Arun28 பிப்ரவரி, 2023 அன்று 09:28 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

திடீரென்று அடுத்தடுத்து இரண்டு படங்களிலிருந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை நீக்கி இருக்கும் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

விக்கியை தொடர்ந்து நயனுக்கு ஏற்பட்ட சறுக்கல் - திருமண விஷயத்தில் பெரியப்பா சொன்னது பலிக்கிறதா ?

இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பின் இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆன நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இது பலருக்கும் சந்தோசத்தை கொடுத்து இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதோடு இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று இருந்தார்கள்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் குழந்தைகள்:

இதுபற்றி நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து இருந்தார்கள். மேலும், விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அதோடு குழந்தை பிறந்த பிறகு நயன்தாரா அவர்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக சில மாதங்களாக சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டிருந்தார். பின் மீண்டும் இவர் தன்னுடைய சினிமா பணியை தொடங்கி விட்டார்.

விக்கியை தொடர்ந்து நயனுக்கு ஏற்பட்ட சறுக்கல் - திருமண விஷயத்தில் பெரியப்பா சொன்னது பலிக்கிறதா ?

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

தற்போது நயன்தாரா அவர்கள் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என்ற படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படி சினிமா உலகில் பிஸியாக வலம் வரும் நயன்தாராவை அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை நயன்தாரா அவர்கள் 2021 ஆம் ஆண்டு முன்னணி தயாரிப்பாளர் ஒருவரின் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கும் இரண்டு படங்களில் கமிட் ஆகி இருந்தார்.

படத்தில் இருந்து நீங்கிய நயன்தாரா:

இதற்காக இவருக்கு ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் விதம் 20 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த படத்திற்காக நயன்தாரா அவர்கள் கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்திருக்கிறார். இதனால் கடுப்பான அந்த தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் நயன்தாரா நடிக்க இருந்த அந்த இரண்டு படத்திற்கான ஒப்பந்தத்தை கேன்சல் செய்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவருக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையையும் திருப்பி வாங்கி இருக்கிறார்.

விக்கியை தொடர்ந்து நயனுக்கு ஏற்பட்ட சறுக்கல் - திருமண விஷயத்தில் பெரியப்பா சொன்னது பலிக்கிறதா ?

பெரியப்பா விட்ட சாபம் :

ஏற்கனவே விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து இயக்க இருந்த ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் நயன்தாரா அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நடைபெற்ற போது விக்னேஷ் சிவன், அவரது பெரியப்பாவை அழைக்கவில்லை. அப்போது பேட்டியில் பேசிய அவர் ', இவன் தாலி கட்டுயது 10.25 சரியான குளிகை நேரம் இந்த நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியை நடத்தினாலும் அது மீண்டும் ரிப்பீட் ஆகும்’' என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Vignesh Shivan#நயன்தாரா#விக்னேஷ் சிவன்#Nayanthara
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement