Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.08.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இன்று ரக்சா பந்தன் கொண்டாட்டம் - நயன்தாரா யாருக்கு ராக்கி கயிறு காட்டியுள்ளார் பாருங்க ? வைரலாகும் வீடியோ.

S
எழுதியவர்Siva11 ஆகஸ்ட், 2022 அன்று 04:21 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இன்று ரக்சா பந்தன் தினம் என்பதால் இந்தியா முழுவதும் சகோதர, சகோதரிகள் தங்கள் அன்புக்குரியவர்கள் கையில் ராக்கி கட்டி விட்டு தங்களுக்குள் இருக்கும் அன்பே வெளிக்காட்டுவார்கள். இந்த நிகழ்வு வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு நாள். இதனால் பாலிவுட் உள்ள நடிகை, நடிகைகள் மற்றும் திரை பிரபலங்கள் தன் அன்புக்கு பாத்திரமானவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி ரக்சா பந்தனை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாள் சமீப வருடங்களாக தமிழ்நாட்டிலும் ராக்கி கட்டி கொண்டாடி வருவது வழக்கமான ஒரு தமிழ் கலாச்சாரம் போல் மாறி வருகிறது. இதுபோல மற்றொரு வட இந்திய நிகழ்ச்சி ஆன கோல பண்டிகையும் இப்போது தமிழ் கலாச்சாரத்தில் என்ட்ரி கொடுத்து வருகின்றது.

nayanthara

தமிழ்நாட்டில் ரக்சா பந்தன் கொண்டாடப்படும் விதம் சற்று வித்தியாசமாக இருக்கும். ரக்சா பந்தன் நாளில் ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் பெண்களைப் பார்த்து பின்னங்கால் தலையில் அடிக்க தெரிவித்து ஓடும் நாள். எங்கே தன் மனம் கவர்ந்த பெண் தனக்கு ரக்சா பந்தன் நாளில் ராக்கி கட்டி அண்ணாவாக்கி விடுவாளோ என்ற பயம்தான். தமிழ்நாட்டு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் இது ஒரு விசேஷமான நாள் என்றும் சொல்லலாம். ஏனென்றால் " ரக்சா பந்தன் தினம் என்பதால் இளைஞர்கள் யாரும் பெண்களின் இன்பாக்ஸ் பக்கம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகிறோம் " மற்றும் " ஹாப்பி ரக்ஷா பந்தன் என்று சொல்லிக்கொண்டு பெண்கள் யாரும் எனது இன்பாக்ஸ் பக்கம் வர வேண்டாம் " என்பது போல மீம்ஸ் கிரியேட் செய்து வழக்கம்போல் காலையில் இருந்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் தெறிக்க விடுகின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.

மருத்துமனையில் சிகிச்சை எடுத்து கொண்ட நயன் :-

திடீரென்று வாந்தி எடுத்த நயன்தாரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும் சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார்.

இன்று ரக்சா பந்தன் கொண்டாட்டம் - நயன்தாரா யாருக்கு ராக்கி கயிறு காட்டியுள்ளார் பாருங்க ? வைரலாகும் வீடியோ.

நயன்தாரா நடித்து வரும் படங்கள் :-

இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் O2. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து நயன் பெற்று கனெக்ட், ஜவான், கோல்ட், நயன்தாரா 75, இறைவன், காட்ஃபாதர், திரில்லர் படம் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா திருமணம் நடந்து முடிந்தது. ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

https://twitter.com/NayantharaU/status/1557429089371205633

ரக்சா பந்தன் கொண்டாடிய நயன்தாரா :-

இன்று ரக்சா பந்தன் தினத்தை பாலிவுட்டில் உள்ள நடிகை, நடிகர்கள் கொண்டாடுவது போன்று தமிழகத்தின் முன்னனி நடிகையாக வலம் வரும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது அன்புக்கு பாத்திரமான மற்றும் தனக்கு நெருக்கமாக இருக்கும் பெண்ணுக்கு ராக்கி கட்டி விடுவது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் டிரன்டிங்காகி வருகிறது. அந்த வீடியோவில் முதலில் அந்த பெண் நயன்தாராவுக்கு ராக்கி கட்டி விடுவது. பின் அந்தப் பெண்ணுக்கு நயன்தாரா ராக்கி கட்டி விட்டுவது போலவும் இருக்கும். நயன்தாரவும் அந்த பெண்னும் மாறி மாறி ராக்கி கட்டி விட்டு தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் நெகிழ்ச்சியான சம்பவம் அந்த வீடியோவில் இருந்தது.இந்த வீடியோவை நயன்தாராவின் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

தலைப்புகள்
#Rakhsa Bandhan Celebration#ரக்சா பந்தன் கொண்டாட்டம்#நயன்தாரா#nayanthara Rakhsa Bandhan Celebration#நயன்தாரா லேட்டஸ்ட்#Nayanthara
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement