Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
அந்த ரோலுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க - நயன் கொடுத்த ஷாக்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அந்த ரோலுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க - நயன் கொடுத்த ஷாக்

M
எழுதியவர்Manikandan1 பிப்ரவரி, 2023 அன்று 05:38 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான "கனெக்ட்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்

அந்த ரோலுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க - நயன் கொடுத்த ஷாக்

இந்த படத்தில் அனுபம் கெர், சத்யராஜ், வினய், நஃபிசா ஹனியா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சங்களை பெற்று வந்தது. இந்த நிலையில் இப்படத்திற்கு முன்னரே நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனிற்கும் வாடகை தாய் முறையில் 2 ஆண் குழந்தைகள் பிறந்தன.

வாடகை தாய் சர்ச்சை :

நயன்தாரா திருமணமாகி சில மாதங்களில் வாடகை தாய் முறையின் மூலம் குழந்தையை பெற்றதினால் அந்த நேரத்தில் இது தான் வைரலான செய்தியாக இருந்தது. மேலும் இந்த பிரச்னை தமிழ் நாட்டு அரசின் மருத்துவ அமைச்சர் வரையில் சென்றது. இதனால் சில காலம் நடிக்காமல் இருந்த நயன்தாரா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க வந்துவிட்டார். நயன்தாரா விரைவில் ஜாவான என்ற பாலிவுட் படத்தில் நடக்க உள்ளார்.

அந்த ரோலுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க - நயன் கொடுத்த ஷாக்

நயன்தாரா நடிக்கும் படங்கள் :

ஜாவான் படத்தை இயக்குனர் அட்லீ இயக்குகிறார், மேலும் இப்படத்தில் ஹிந்தி சூப்பர்ஸ்டாரான ஷாரூக்கானுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் நயன்தாரா. மேலும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இருந்து பாலுவுட் சினிமாவிற்கு காலடி எடுத்து வைக்கிறார் நயன்தாரா. மேலும் தமிழில் இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்துள்ள "இறைவன்" படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த ரோலுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க - நயன் கொடுத்த ஷாக்

என்னிடம் அட்ஜஸ்மென்ட் கேட்டார்கள் :

இப்படி குழந்தை பிறப்பதற்கு முன்னரும், குழந்தை பிறந்த பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நயன்தாரா `தான் சினிமாவில் எதிர்கொண்ட இன்னல்களை பற்றி நிகழ்ச்சி ஒற்றில் பேசியுள்ளார். அவர் கூறுகையில் அட்ஜஸ்மென்ட் செய்தால் தன்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாக சிலர் குறியுள்ளதாகவும், தனக்கு அப்படி ஒரு வாய்ப்பு தேவையில்லை என்று உதறி தள்ளியதாகவும் நயன்தாரா அந்த நிகழ்ச்சில் பேசும்போது கூறியுள்ளார்.

அந்த ரோலுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க - நயன் கொடுத்த ஷாக்

வெளியில் வரும் உண்மைகள் :

மேலும் அவர் பேசுகையில் தனக்கு தன்னுடைய நடிப்பின் மீதும், திறமையின் மீதும் பெரும் நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறினார். சினிமா உலகில் பிரபல விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் சினிமா உலகில் அட்ஜஸ்மென்ட் குறித்து பல விஷியங்களை கூறியுள்ள நிலையில் தற்போது நடிகைகள் பலரும் படத்திற்காக படுகைக்கு அழைக்கும் விஷயம் குறித்து பகிர்ந்து கின்றனர். மேலும் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாராவிற்க்கே இந்த நிலைமை என்ற மற்ற நடிகைகளின் நிலைமை என்னவாக இருக்கும்? என்று பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்.

தலைப்புகள்
#Nayanthara Vignesh Shivan#நயன்தாரா#நயன்தாரா விக்னேஷ் சிவன்#Nayanthara
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement