Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.09.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

'என் அப்பா இன்னும் தோக்கல' - தன் தந்தையை ஏளனம் செய்த தன் தாய்க்கு மகள் கொடுத்த பதிலடி. நீயா நானாவின் சிறப்பான சம்பவம்.

எழுதியவர்Rajkumar11 செப்டம்பர், 2022 அன்று 04:23 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சியி “நீயா நானா”. நீயா நானா கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லிவிடும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர். கோபிநாத். இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா ஆண்டு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி தான் “நீயா நானா” நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=NCz_-HztYo8

சமுதாயத்தில் உள்ள பழமை வாதங்களுக்கு எதிரான இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியில் வேலைக்கு அமர்த்திய குடும்ப தலைவிகள் vs பணிப்பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று இருக்கிறது.

குடும்ப தலைவிகள் vs பணிப்பெண்கள்:

இதில் பணி பெண்கள் பலரும் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை மன வேதனையுடன் கூறியிருக்கிறார்கள். அதில் ஒரு பணிப்பெண், நாய்களுக்கு சோறு வைப்பது போல் தனிதட்டு, தனி டம்ளர் கொடுக்கிறார்கள்.ஆனால், எங்களை நாயை விட கேவலமாக நடத்துகிறார்கள் என்று கூறியிருக்கிறார். உடனே குடும்ப தலைவியில் இருந்து ஒரு பெண், 10 ஆண்டுகள் முன் இது நடந்து இருந்திருக்கலாம், இப்போதில்லை என்று கூறுகிறார். உடனே கோபிநாத் பணி பெண்களிடம், இங்கு யாருக்கெல்லாம் இந்த மாதிரி தனித்தட்டு, தனி டம்ளர் வேலை செய்யும் இடத்தில் இருக்கிறது? என்று கேட்டவுடன் பலரும் கையை தூக்கி இருந்தார்கள்.

https://twitter.com/U1_Hariz/status/1568911412084502528

பணிப்பெண்கள் கூறி இருப்பது:

அப்போது ஒரு பணிப்பெண்,கடைக்கு போக சொல்வார்கள். பின் காசை கையில் கொடுக்காமல் தூக்கிப் போடுவார்கள். அருகில் உள்ள நாயை தொடுவார்கள்.ஆனால், எங்களை தொட மாட்டார்கள். நாங்கள் வெட்டி கொடுத்த காய்கறியை தான் அவர்கள் செய்வார்கள். ஆனால், காப்பியை சூடு செய்து வைக்க கிச்சனுக்குள் விடமாட்டார்கள். நாங்கள் குடித்த டம்ளரை கிச்சனில் கழுவ வேண்டாம் என்று சொல்லி வீட்டிற்கு வெளியே இருக்கும் பைப்பில் போய் கழுவ சொல்லுவார்கள். மீந்த சாப்பாட்டை குழந்தைகளுக்கு எடுத்து செல்ல பிளாஸ்டிக் கவரில் போட்டு தருவார்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே சில பெண்களும் எங்களுக்கும் இந்த நிலைமைதான் என்று கூறியிருக்கிறார்கள். பின் கோபிநாத், எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கோபிநாத் கொடுத்த பதிலடி:

இதெல்லாம் இன்னும் ? என்று பேசிக் கொண்டிருக்கும் போதே குடும்ப தலைவி ஒருவர், அதற்கெல்லாம் ஒப்புக்கொண்டு தானே இந்த வேலைக்கு வந்தீர்கள் என்று கேட்டார். பின் கோபிநாத் கோபமாக எதை ஒப்புக்கொண்டு, என்ன பேச்சு இதெல்லாம்? யாரெல்லாம் தனித் தட்டு கொடுத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டவுடன் ஒரு பெண் பாரம்பரியமாக பழகிவிட்டோம் சார் என்று சொல்ல அந்த காலத்தில் வேலைக்காரர்களுக்கு தனித்தட்டு இருந்ததை இப்போது பின்பற்றுகிறீர்கள் என்று நினைக்கிறேன் என்று பதிலடி கொடுத்திருந்தார்.

https://twitter.com/lath1f_/status/1568884034532671490

அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் Vs கணவர்கள் :

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் Vs கணவர்கள் என்ற தலைப்பில் இன்று நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மனைவி ஒருவர் தன் கணவருக்கு படிக்கத்தெரியாது, மகளின் ரேங்க் கார்டை கூட அவர் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு கையெழுத்து போடுவார் என்று ஏளனமாக பேசி இருந்தார். இதுகுறித்த பேசிய அந்த பெண்ணின் கணவர் 'நான் பள்ளியில் படிக்கும் போது  7 மார்க், 8 மார்க்னு வாங்குவேன், ஆனால என் மகள் 80, 90 மார்க் வாங்குவதை பார்க்கும் போது எனக்கு மிகுந்த ஆனந்தமாக இருக்கிறது. அதனால் தான் ஒரு மணிநேரம் பார்க்கிறேன்' என்று கூறி வெகுளியாக கூறி இருந்தார்.

'என் அப்பா இன்னும் தோக்கல' - தன் தந்தையை ஏளனம் செய்த தன் தாய்க்கு மகள் கொடுத்த பதிலடி. நீயா நானாவின் சிறப்பான சம்பவம்.

கோபிநாத் கொடுத்த பதிலடி :

தன் மகள் வாங்கிய மதிப்பினை ஒரு அப்பன் ஒரு மணி நேரம் பார்க்கிறானே அதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அந்த பெண்ணை கோபிநாத் கேட்டதற்கு அவர் ஏ பி சி டி தான் படித்துக் கொண்டிருப்பார். அவர் இன்னும் 90ஸ்ல தான் இருக்கார் என்று கேலி செய்ய உடனே கோபிநாத் அந்த பெண்ணின் மகளை அழைத்து அவருக்கு சிறந்த அப்பா என்று பரிசையும் வழங்கினார். மேலும், அந்த மகளிடம் உன் அப்பா இன்னும் தோற்கவில்லை என்று கூற அதற்கு அந்த மகளும் என் அப்பா தோற்கவில்லை, அவர் எனக்காக தான் கஷ்டப்படுகிறார் என்று கண்ணீர் மல்க கூறியது பலரை கண்ணீரில் ஆழ்த்தியது.

தலைப்புகள்
#Neeya Naana Gopinath#Neeya Naana#நீயா நானா கோபிநாத்#நீயா நானா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement