Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2023.01.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நான் பாவத்த பண்ணிட்டேன், அல்லா கிட்ட மன்னிப்பு கேட்டேன் - வாரிசு படத்தை பார்த்துவிட்டு பெண் வெளியிட்ட வீடியோ.

M
எழுதியவர்Manikandan13 ஜனவரி, 2023 அன்று 06:07 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சங்களை பெற்று வருகிறது. இப்படம் வெளியாவதற்கு முன்னர் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. ஏனெற்றால் மற்றோரு முன்னணி நடிகரான அஜித் நடித்த துணிவு படமும் அன்று தான் வெளியாகியது. இதனால் தமிழ் நாடு முழுவதும் ஆராவாரமாக இருந்தது.

இந்த பெண் தனக்கு பிடிச்ச ஹீரோ படத்தை தியேட்டர்ல பார்த்துட்டு, மைக்ல அதை பத்தி பேசிட்டாங்கன்னு மிரட்டி மன்னிப்பு கேட்க வெச்சிருக்கானுக..

RSS பண்றது மட்டும் சங்கீத்தனம் இல்ல.. இது அதைவிட

1/2 pic.twitter.com/LPW9CNb3H7

— Second Show (@SecondShowTamil) January 12, 2023

வைரலான வீடியோ :

இந்த நிலையில் துணிவு அதிகாலை 1 மணிக்கும் வாரிசு காலை 4 மணிக்கும் வெளியானது. இதனால் எந்த படம் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை கூறினார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு பெண் தமிழ் நாட்டிற்க்கே வாரிசு விஜய் தான் தளபதிக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நாங்கள் இருக்கிறோம் என்று கூறினார்.

ஆனால் திடீரென அந்த பெண் நேற்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு தான் இஸ்லாமிய முறைப்படி தவறு செய்து விட்டதாகவும் இதை போன்று இனி செய்யமாட்டேன் என்றும் அதற்க்காக அல்லாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளதகவும், நீங்களும் என்னுடைய இந்த பாவம் போவதற்கு அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்று கூறினார். இந்த வீடியோ வைரலான நிலையில் "மூடர் கூடம்" இயக்குனர் நவீன் இந்த விஷயம் குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

படம் பார்த்தது குற்றம்னு இந்த பெண்ணை‌ புடிச்சி மிரட்டி ...படம் பார்த்தது தப்புனு வீடியோ போட வச்சிருக்கானுங்க பாய்ங்க..டே பாய்ங்களா நீங்க சங்கியா இருந்துக்கிட்டு மத்தவனை‌ திட்டலாமாடா... pic.twitter.com/pNODaHYUVD

— Schumy Vanna Kaviyangal (@Schumy_Official) January 12, 2023

மூடர் கூடம் நவீன் :

‘மூடர் கூடம்’ மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றளவும் நினைவுகூரத்தக்கப் படமாகவும் அமைந்துள்ளது. அந்தப் இன்றளவும் பிறகு ‘கொளஞ்சி’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.அதைத் தொடர்ந்து, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதில், நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார்.

அலாவுதீனின் அற்புத கேமரா :

முழுக்க முழுக்க வெளிநாட்டில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. பிக் பாக்கெட் அடிப்பவராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் ஆனந்தி.இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இஸ்லாமிய ஆண்கள் சினிமா பார்த்து மைக் பிடித்து பேசிவிட்டு மன்னிப்பு கேட்டதுண்டா? விஜய்காக நாங்க நிற்போம் என்று சொன்ன பெண்ணை, தனக்கக கூட நிறக முடியாத இடத்தில் வைத்திருக்கும் ஆணாதிக்கம் இஸ்லாமியர்களிடமிருந்து ஒழிய வேண்டும்.
pic.twitter.com/sYofBTgv5Y

— DirectorNaveen (@NaveenFilmmaker) January 12, 2023

நவீன் ட்விட்டர் பதிவு :

இந்த நிலையில் தான் இஸ்லாமிய பெண் போட்டிருந்த வீடியோ பதிவை டேக் செய்த இயக்குனர் நவீன் `இஸ்லாமிய ஆண்கள் சினிமா பார்த்து மைக் பிடித்து பேசிவிட்டு மன்னிப்பு கேட்டதுண்டா? விஜய்காக நாங்க நிற்போம் என்று சொன்ன பெண்ணை, தனக்கக கூட நிறக முடியாத இடத்தில் வைத்திருக்கும் ஆணாதிக்கம் இஸ்லாமியர்களிடமிருந்து ஒழிய வேண்டும். இறைவன் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம்

நெட்டிசன்களின் கருத்து :

எனில், பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு எனும் இயற்கை உண்மையை ஆண்கள் உணர வேண்டும். இஸ்லாமிய பெண்கள் கல்வியோடு பகுத்தறிவும் ஆதிக்கத்தை எதிற்கும் போர்குணமும் பெற வேண்டும் என்று மூடர் கூடம் நவீன் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு ஒரு பக்கம் பாராட்டுகளை பெற்றாலும் மறுபக்கம் "இது தேவையில்லாத ஆணி" என்று நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது இயக்குனர் நவீன் பதிவிற்கு எழுந்த்து வருகிறது.

தலைப்புகள்
#விஜய்#varisu vs thunivu#மூடர் கூடம் நவீன்#வாரிசு துணிவு#Moodar Koodam Naveen#Vijay
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement