Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2024.11.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மேஜர் முகுந்த் வரதராஜனின் பின்னணி மறைக்கப்பட்டது ஏன்- அமரன் குறித்து நெட்டிசன்கள் கேள்வி

K
எழுதியவர்krithika3 நவம்பர், 2024 அன்று 12:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் தான் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நீத்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு படம்.

அமரன் திரைப்படம் ஒரு‌ பயோபிக் என்றார்கள். சிவகார்த்திகேயன் நடிப்பு 🔥சாய் பல்லவி நடிப்பு...👌
பிறகு, ஏன் படத்தில் சிவகார்த்திகேயன் தனது தந்தையை தோப்பானார் என்று கூறாமல் நைனா என்று ஒரு இடைநிலை குறியீடு பாஷை..?

— Advocate Bharath ⚖️✍️ (@Bharath15034024) November 1, 2024

இப்படத்தில் திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, நடிகர்களின் தேர்ந்த நடிப்பு என பாராட்டுவதற்கு ஏராளமான அம்சங்கள் ஒரு பக்கம் இருந்தாலும்,இணையவாசிகள் படம் முழுக்க நெருடலை ஏற்படுத்தக் கூடிய சில பிரச்சனைகளை சுட்டிக்காட்டி வருகிறார்கள். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான படத்தின் கதாபாத்திரங்களை திரையில் காட்டியதில் நம்பகத்தன்மை இல்லை என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

படத்தின் கதாபாத்திரங்கள்:

அதாவது படத்தில் இரண்டு முக்கியமான கதாபாத்திரங்களில் சாய்பல்லவி கதாபாத்திரமும் ஒன்று. அவர் மேஜர் முகுந்தின் மனைவி, இந்து ரபேக்கா வர்கீஸ் என்று ஒரு கிறிஸ்டியன் பெண்ணாக படம் முழுவதும் காட்டப்பட்டுள்ளார். படத்தில் வரும் இந்துவின் பெற்றோர் வீடாகட்டும், திருமணத்திற்குப் பிறகு அவர் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டின் சுவற்றில் கூட தொங்கும் இயேசுவின் படம் ஆகட்டும், இப்படி படம் முழுக்க அவர் ஒரு கிறிஸ்டியனாக மிகவும் தெளிவாக காட்டப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Amaran could have honored Major Mukund Varadarajan’s story authentically, but it's like Soorarai pottru pattern.

Born in Iyengar, Major Mukund called his father 'Appa' in real life, yet the film uses 'Naina' to blur his bramin identity. 1/3https://t.co/gDSYDl1Bxp

— Lt Col N Thiagarajan Veteran (@NTR_NationFirst) November 1, 2024

முகுந்தின் கதாபாத்திரம்:

ஆனால், இந்த விவரிப்புகள் மேஜர் முகுந்தாக நடித்த சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தில் ஏன் இல்லை என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நிஜ வாழ்க்கையில் மேஜர் முகுந்த் ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை திரையில் காட்டவில்லை. படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசனும் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரை அவரது சொந்த அடையாளத்துடன் காட்டுவதில் தயக்கம் காட்டியுள்ளார் என்று கூறி வருகிறார்கள்.

'நைனா' என்று அழைத்தது ஏன் :

அதோடு படம் முழுக்க சிவகார்த்திகேயன் அவரது தந்தையை 'நைனா' என்று அழைப்பது திட்டமிட்டு திணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முகுந்த் ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற உண்மையையும் மறைக்கப்பட்டு, படத்தில் முகுந்தின் தாய் ஆரம்பம் முதல் கிட்டத்தட்ட அவர் ராணுவத்தில் சேர்ந்த பிறகும் கூட தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்துவதாக கட்டியுள்ளார்கள். சாய் பல்லவியின் கதாபாத்திரத்தை தெளிவாக இருக்கும் போது, சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்தின் உண்மை அடையாளத்தை திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக ஒரு சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

முகுந்த் வரதராஜன் அவங்க அப்பாவை சில சமயம் ஜாலியாக நைனா என்று கூப்பிடிவாராம் .

அவரது கசின் DM இல் தெரிவித்த தகவல்

------
பஞ்சாயத் முடிஞ்ச் போ போ ,எல்லாம் கெளம்பி போய் அமரன் படம் பாருங்க . pic.twitter.com/qL8ylda2Tf

— ᴋⷦUͧLAͣVͮIͥ🧞 (@AttomLegend) November 2, 2024

இது பயோபிக் படமா:

இப்படி இருக்கும் நிலையில் இப்படத்தை எவ்வாறு உண்மையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக் என்று கூற இயலும். இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான 'சூரரைப் போற்று' படத்திலும் நிகழ்ந்தது. தமிழ் பிராமண சமூகத்தைச் சேர்ந்த கேப்டன் கோபிநாத்தின் கதாபாத்திரம் அந்த படத்தில் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவராகவும், இன்னும் ஒரு படி மேளா போய் தீவிர கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவராகவும் காட்டப்பட்டிருந்ததையும் தற்போது நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

தலைப்புகள்
#சிவகார்த்திகேயன்#Amaran#Sivakarathikeyan#Major Mukund Varadarajan#அமரன்#மேஜர் முகுந்த் வரதராஜன்
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement