Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
C 9
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பழக்க தோசத்தில் பாட்டு பாடிவிட்டு பிரஸ்ஸை நோக்கி மைக்கை நீட்டி அனிருத் வாங்கிய பல்ப்

எழுதியவர்Rajkumar18 செப்டம்பர், 2024 அன்று 04:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'தேவாரா' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் அனிருத் பாடிய வீடியோவை தான் இணையத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். அனிருத் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். ஆரம்பத்தில் இவர் பல கச்சேரிகளில் தான் பாடியிருந்தார்.

பழக்க தோசத்தில் பாட்டு பாடிவிட்டு பிரஸ்ஸை நோக்கி மைக்கை நீட்டி அனிருத் வாங்கிய பல்ப்

பின் 2011 ஆம் ஆண்டு தனுஷ் படத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த '3' படத்தின் மூலம் தான் அனிருத் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என்று பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், இவரின் மெலோடி பாடல்கள், குத்துப் பாடல்கள் எது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தேவாரா குறித்து:

மேலும், இவர் தமிழ்மொழி மட்டும் இல்லாமல், ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் இசையமைத்து வருகிறார்‌. அந்த வகையில் தெலுங்கில் தற்போது இவர் 'தேவாரா' திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதான் இவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆகும் முதல் படமாகும். இந்த படத்தை கொரட்டாலா சிவா இயக்கியிருக்கிறார்.

https://youtube.com/shorts/T7aaxwI29Ik?si=kzmcZI4KdKCyqFTx

தேவாரா பிரமோஷன்:

இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தினை என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் ஸ்ரீகாந்த், நரேன் உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

பத்திரிகையாளர் சந்திப்பு அனிருத்:

அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந்த படத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், கலையரசன், அனிருத் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது மேடையில் பேசிய அனிருத், தெலுங்கில் நான் இசையமைப்பது இது நான்காவது படம் தான். ஆனால், எனக்கு அங்கு நிறைய வரவேற்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்றவாறு பேசியிருந்தார். அப்போது அவரிடம் தேவாரா பாடல்களில் சில வரிகள் பாடச் சொல்லி தொகுப்பாளினி கேட்டிருந்தார்.

Hey I have seen this one this is a classic

Sound ye ledentra @anirudhofficial paduthunte 😭😭#Devara pic.twitter.com/JKBDYWqgaL

— Vamc Krishna (@lyf_a_zindagii) September 17, 2024

ட்ரோல் செய்யும் இணையவாசிகள்:

அப்போது, அனிருத் சில வரிகளை பாடியிருந்தார். பாடும் போது பழக்க தோஷத்தில் பாட்டு பாடிவிட்டு பிரஸ்ஸை நோக்கி மைக்கை நீட்டி இருந்தார். ஆனால், எதிரில் இருந்தவர்கள் பிரஸ் என்பதால் பாடவில்லை. தற்போது அனிருத்தின் இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. 'அனிருத் பாடும் போது சவுண்டே இல்லையே' என்று பாடகர் சித் ஸ்ரீராமோடு இணைத்து ட்ரோல் செய்து வருகிறார்கள். அதற்கு சிலர், அது பிரஸ் மீட் தான், அங்கு ஃபேன்ஸ் இருக்க மாட்டார்கள் என்று அனிருத்துக்கு ஆதரவாக கமெண்டுகள் போட்டு வருகிறார்கள்.

தலைப்புகள்
#அனிருத்#தேவாரம்#தேவாரா#Junior NTR#Anirudh#ஜூனியர் என்டிஆர்#Janhvi Kapoor#Netizens Trolling Anirudh#devara movie
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement