Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
V 6
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என்ன இது அப்படியே இருக்கு? GOAT படத்தின் கதை போலவே இருக்கும் கேப்டனின் படம். இதுக்கு தான் அந்த Tributeஆ?

எழுதியவர்Rajkumar6 செப்டம்பர், 2024 அன்று 07:59 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'கோட்' படம் கேப்டன் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் விமர்சித்து வரும் செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் தான். அந்த வகையில், சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் 'கோட்' படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி உள்ளார்கள்.

என்ன இது அப்படியே இருக்கு? GOAT படத்தின் கதை போலவே இருக்கும் கேப்டனின் படம். இதுக்கு தான் அந்த Tributeஆ?

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கோட் படம்:

கதையில், கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர, SAT squad டீம் களம் இறங்குகிறது. அதில் விஜய் (காந்தி), அஜய் (அஜய்), பிரசாந்த் (சுனில்), பிரபுதேவா (கல்யாண்) ஆகியோர் ஆயுதங்களுடன் களம் இறங்குகிறார்கள். அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மோகன் (மேனன்) இறந்து விடுவதாக காட்டப்படுகிறது. இதற்கிடையே, தாய்லாந்துக்கு தனது மனைவி (சினேகா) மற்றும் குழந்தையுடன் காந்தி செல்கிறார். அங்கு, காந்தி தனது மகனை பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது.

இந்த பட கதைய திருடுனதுக்கு தான் thank you captain னு போட்டானுங்களா?

pic.twitter.com/xIaCrDcYhE

— Brendon (@esalacupnamada) September 5, 2024

கோட் கதை:

ஆனால் கடைசியில், தனது மகனை காந்தி ஒரு பிரச்சனையில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சனை என்ன? காந்திக்கு வில்லனாக ஜீவன் (விஜய் மகன்) மாறியது எப்படி? என்பது தான் படத்தின் மீதி கதை. நீண்ட நாட்களாக சீரியஸான ரோல்களில் தோன்றிய விஜய், இந்த படத்தில் காதல், காமெடி, கிண்டல், எமோஷன், சைலன்ட், டான்ஸ், டயலாக் டெலிவரி என அனைத்திலும் தெரிக்க விட்டுள்ளார். குறிப்பாக விஜய்யின் ஸ்கிரீன் பிரசன்ஸ் அனைவருக்கும் ஒரு கூஸ்பம்ஸாக இருக்கிறது. ஆனால் படத்தின் கதை, மிகவும் பழைய கதை என்பது போல் விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கிறது.

ராஜதுரை படம்:

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில், எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய படம் தான் 'ராஜதுரை'. இப்படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து ஜெயசுதா, சிவரஞ்சனி, ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கதையில், போலீஸ் ஆபீஸர் விஜயகாந்தின் மகனை, பழி வாங்குவதற்காக வில்லன் மாயாண்டி கடத்தி, பின்னாளில் அவனை தன் தந்தைக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துவான். தற்போது வெளியாகியுள்ள 'கோட்' படமும் கிட்டத்தட்ட இதே கதைதான்.

#GOAT ....

யோவ் இந்த Scenes கூட மாறாம வருதுயா....🤨🤨
அய்யா...#SAC....இது என்னானு கொஞ்சம் கேளுங்க... pic.twitter.com/b8CfsN3XVG

— @செல்வப்பாண்டியன்........ (@Selva59350611) September 5, 2024

நெட்டிசன்கள் கிண்டல்:

அதனால் தற்போது எக்ஸ் தளத்தில், வெங்கட் பிரபு இந்த படத்தின் கதையை அப்படியே காப்பி அடித்துள்ளார் என்று பதிவிட்டு நெட்டிசன்கள் வருகின்றனர். மேலும், சில காட்சிகளும் மாறாமல் அப்படியே படமாக்கப்பட்டுள்ளது. கேப்டனை ஏஐ மூலம் கோட் படத்தில் கொண்டு வருவது அவருக்கு கொடுக்கிற Tribute என்று நினைத்தோம். ஆனால், அவரின் படத்தை காப்பி அடித்து உள்ளீர்களே இதுதான் உங்க Tribute ஆ என்று கோட் படத்தை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோக்கள் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

தலைப்புகள்
#GOAT Movie#Netizens Teasing Goat Movie#கோட் படம்#GOAT
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement