Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.10.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விஜய்யின் அடுத்த படத்தை இவர் தயாரிப்பதால் யாரும் வாலாட்ட முடியாது!

A
எழுதியவர்Ajju21 அக்டோபர், 2017 அன்று 08:18 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
விஜயை வைத்து படம் எடுத்தால் எப்படியும் ரிலீசில் அரசியல் சிக்கல் வரும் என்பது பலருக்கும் தெரிந்த ஒரு எதாற்த்தமான விசயம். இருந்தும் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையில் நிற்க்கத்தான் செய்கின்றன. A. R. Murugadossதற்போது மெர்சலை தயாரித்து வசூல் மழையில் நனைந்து கொண்டிருக்கும் தேனான்டாள் பிலிம்ஸ் இருந்தாலு, இந்த நிமிடம் வரை பிரச்சனைகளை சந்திதுக் கொண்டிருக்கும் நிலை தான் இருக்கிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் விஜயின் அடுத்த படம் இவருடைய ஆஸ்தான இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தயாராகவுள்ளது. அட்லி இயக்கத்தில் வந்த முதல் சமூக நீதி படத்திற்கே இவ்வளவு எதிர்ப்பு என்றால். 'காலங்காலமாக சமூக விழிப்புணர்வு படத்தை எடுத்து வரும் முருகதாஸ் இயக்கம் என்றால் நினைத்துப் பாருங்கள்? எவ்வளவு செறிவுடன் படம் இருக்கும் என!!' ஆனால், இந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி கதையை தயாரிகப்போவது பெருமுதலை 'சன் பிக்சர்ஸ்'. இது இந்தியாவின் பெருந்தலைவர்களில் ஒருவரான முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் குடும்ப நிறுவனமான சன் நெட்வொர்க்கை சார்ந்தது. sunpicturesஇந்த தயாரிப்பு நிருவனத்தின் முதன்மை செயலாலர் கலாநிதி மாறன் மறைந்த அரசியல் தலைவர் முரசொலி மாறனின் மகனாவார். மேலும் , கலாநிதி மாறன் இந்திய தொழில் முதலைகளில் ஒருவர். அவருடைய அரசியல் பின்புலம் மத்திய பங்கு வர்த்தகத்தைக் கூட ஆட்டிப் படைக்கக் கூடியது. தற்போது விஜயின் அடுத்த படத்தை சன் நெட்வொர்ட் தயாரிப்பதால், மெர்சல் படத்திற்கு வரும் சர்ச்சை மற்றும் பிரச்சனைகளை சன் நெட்வொர்க் மிக எளிதாக கையாளும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. தளபதி விஜயும் உற்சாகமாக மீண்டும் இன்னொரு சமூக நீதி படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
தலைப்புகள்
#நடிகர் விஜய்#a r murugadoss#actor vijay#முருகதாஸ்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement