Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.11.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நான் அவரை காதலிக்கிறேன். திருமணம் குறித்து பேசிய நடிகை நிக்கி கல்ராணி.

எழுதியவர்Rajkumar20 நவம்பர், 2019 அன்று 09:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'டார்லிங்' படம் நடிகை நிக்கி கல்ராணி அவர்கள் தனது காதலர் சென்னையில் இருப்பதாகவும், அவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். மேலும், இது குறித்து ரசிகர்கள் அவர் யார்? யார்? என பல கேள்விகளை சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர். நடிகை நிக்கி கல்ராணி அவர்கள் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1993-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி, மனோகர் கல்ரானி, ரேஷ்மா ஆகியோருக்கு மகளாக பிறந்தார். ஓர் காதல் செய்வீர் திரைப்படத்தில் நடித்த நடிகை சஞ்சனா கல்ரானி இவரது மூத்த சகோதரி ஆவார். இவர் பெங்களூரிலேயே பிறந்து, வளர்ந்து தன் படிப்பை முடித்தவர். இவர் முதன் முதலாக மலையாள மொழி படம் மூலம் தான் சினிமா துறைக்குள் அறிமுகமானார். அதுவும் 2014 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான '1983' படத்தில் தான் அறிமுகமானார் நிக்கி கல்ராணி.

Image result for Nikki Galrani"

மேலும், இவருடைய முதல் படத்திலேயே பெரிய அளவு மக்களிடையே பேசப்பட்டார். அதுமட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது என்று சொல்லலாம். அதனை அடுத்து இவர் கன்னட மொழியில் நடிக்க தொடங்கினார். மேலும்,அடுத்து அடுத்து இவருக்கு சினிமா துறையில் பல பட வாய்ப்புகள் வந்தது. இதனை தொடர்ந்து நிக்கி கல்ராணி அவர்கள் பிஸியாக இருந்தார் என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து தமிழ் சினிமா உலகம் மட்டும் இவரை விட்டு வைக்குமா? ஷாம் ஆண்டன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த "டார்லிங்" என்ற ஹாரர் படத்தில் ஜி.வி பிரகாஷ் உடன் இணைந்து நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் படத்திலேயே இவ்வளவு அழகான பேய்யா!!! என்று ரசிகர்கள் கூறப்படும் அளவிற்கு அவருடைய நடிப்பும், அழகும் இருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் தமிழ் படங்களில் கூட பிஸியாக ஆனார்.

இதையும் பாருங்க : நடிகையை காதலிக்காதே என்று அஜித்திடமே சொன்ன நடிகர். ஷாலினி அஜித்தின் ஒரு ஸ்பெஷல் பிளாஷ் பேக்.

மேலும், இவர் தற்போது தமிழ், கன்னடம்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். மேலும்,நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். நடிகைகள் எப்போதுமே படங்களில் பிஸியாகி விட்டால் தங்களோடு திருமணம் பற்றி பேசமாட்டார்கள், யோசிக்கவும் மாட்டார்கள். அந்த வகையில் நம்ம் டார்லிங் நிக்கி கல்ராணி அவர்கள் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்தாலும் தன்னுடைய திருமணம் குறித்தும் காதல் குறித்து பேசியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு நிக்கி கல்ராணி தன் திருமணம் குறித்து பேசியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்று கூட சொல்லலாம்.

Image result for Nikki Galrani"

மேலும்,பேட்டியில் அவர் கூறியது, நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அதனால் எனக்கு காதல் அனுபவம் உள்ளது. சில வருடங்களுக்கு மேலாக நாங்கள் காதலித்து வருகிறோம். என்னுடைய காதலர் சென்னையில் தான் இருக்கிறார். நான் அவரை முதன் முதலில் சென்னையில் தான் சந்தித்தேன். அவர் யாரென்று இப்போது நான் சொல்ல மாட்டேன். நேரம் வரும் போது கண்டிப்பாக நிச்சயம் சொல்கிறேன். அதுமட்டும் இல்லாமல் மூன்று வருடங்களுக்குப் பிறகு தான் எங்கள் திருமணம் நடைபெறும் என நிக்கி கல்ரானி ஓபன் ஆக பேசு இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் தான் பல குழப்பங்கள் நிலவி வருகின்றது என்றும் கூறப்படுகிறது.

தலைப்புகள்
#நிக்கி கல்ராணி திருமணம்#நிக்கி கல்ராணி#Nikki Galrani Lover#நிக்கி கல்ராணி காதலர்#Nikki Galrani
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement