Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

குப்பை கொட்டும் பொது நான் இருந்திருந்தா இது நடந்திருக்கும் .! நான் இதை செய்திருப்பேன்.! நித்யா அதிரடி.!

A
எழுதியவர்Ajju2 ஆகஸ்ட், 2018 அன்று 02:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா 'சர்வாதிகார ராணி ' என்ற அறிவிக்கப்பட்ட பின்னர் அவரது அட்டுழியங்கள் தாங்க முடியவில்லை. சமீபத்தில் பாலாஜி மீது அவர் குப்பையை கொட்டிய செயல் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்திலும் மிகப்பெரிய விவாதமாக மாறி வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நித்யாவிடம் பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டிய சம்பவம் குறித்து கேள்வி கேட்க்கப்பட்டது. அப்போது ஒருவேளை அந்த சமயத்தில் நீங்கள் அங்கு இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று கேள்விக்கு நித்யா கொஞ்சம் உருக்கமாகவே பதிலளித்திருந்தார். Aishwarya இதுகுறித்து நித்யா பதிலளிக்கையில் 'ஒரு வேள நான் அங்க இருந்திருந்தா இத விட பெரிய சண்ட நடந்திருக்கும். ஏன்னா ஐஸ்வர்யா செஞ்சது மனிதாபமற்ற செயல். அது என்னோட கணவர்ன்றதுகாக சொல்லல அது யாரா வேணுனா இருக்கட்டும் நான் அந்த எடத்துள ஐஸ்வர்யாவ கண்டிப்பா கேள்வி கேட்டிருப்ப. என்னதா ராணி-னு அவருக்கு அதிகாரம் இருந்தாலும் ஒரு குப்ப தொட்டில இருக்க குப்பையை எடுத்து ஒருத்தர் மேல போட்ற அளவிற்கு அவருக்கு பவர் கொடுக்கல. அது பாக்க கொஞ்சம் அருவருப்பா இருந்துச்சி எனக்கு பாலாஜிய அப்போ பாக்கும் போது கொஞ்சம் ஆச்சரியமா இருந்துச்சி. நான் அவர் கூட 9 வருஷம் வாழ்ந்திருக்க அவரோட கோவம் என்னனு தெரியும். ஆனா அவர் மேல குப்பை கொட்ட சொல்ல அமைதியா இருந்தது அவர் 50 பர்சண்ட் மாறிட்டாரோன்னு தோணுச்சு. அவர் தன்னோட சுய மரியாதையா இழந்து அசிங்கபட்ரத பாக்கும் போது பிக் பாஸ் வீட்டிற்கு என் பிரஸ்சோட போய் கதவ தட்டி அவர வெளிய கூட்டின்னு வந்துடலாம்னு கூட எனக்கு தோணுச்சு '' என்று தெரிவித்திருந்தார். balaji-Bigg-Boss என்னதான் பாலஜிக்கும்,நித்யாவிற்கும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மோதல்கள் இருந்து வந்தாலும் இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துவந்தனர் . ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாவிடம் கடுமையாக நடந்து வந்த பாலாஜி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது அக்கறை காட்டி வந்தார். இந்நிலையில் பாலாஜிக்காக , நித்யா ஆதரவாக பேசியுள்ளது பாலாஜி ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
தலைப்புகள்
#Nithya#பாலாஜி#நித்யா#balaji#Aishwarya#ஐஸ்வர்யா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement