Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.12.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நடிகரை காதலித்து கரம் பிடிக்கும் ஒரு அடார் லவ் பட நடிகை - ரசிகர்கள் வாழ்த்து.

M
எழுதியவர்Manikandan26 டிசம்பர், 2022 அன்று 08:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரியா வாரியாருடன் "ஒரு அடார் லவ்" படத்தில் நடித்திருத்த நூரின் ஷெரிப் என்பவருக்கு திருமணம் நடக்கவிருப்பதாக வந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாளத்தில் வெளியான "ஒரு அடார் லவ்" என்ற படத்தில் புருவத்தை தூக்கி காட்டி செய்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை ஒரே பிரியா வாரியர். ஒரு அடார் லவ் படத்தில் இவர் காட்டிய முக பாவனைகள் சடசடவென உலகம் முழுவதும் பரவி வரை இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது.

நடிகரை காதலித்து கரம் பிடிக்கும் ஒரு அடார் லவ் பட நடிகை - ரசிகர்கள் வாழ்த்து.

சமூக வளைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஒரு ஆதார் லவ் மூலம் புகழின் உச்சியில் இருந்த பிரியா வாரியர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் எடுக்கப்பட்ட வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்த பிரியா வாரியர் மோசமான ஆடைகளிலும் நடித்திருந்ததால் ஸ்ரீதேவியை அவதூறு செய்வது போல் இருக்கிறது என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில் பிரியா வாரியர் நடித்திருந்த "ஒரு அடார் லவ்" படத்தில் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நூரின் ஷெரிப். தொடக்கத்தில் "ஒரு அடார் லவ்" படத்தில் முதல் கதாநாயகியாக நடிக்க நூரின் ஷெரிபிற்குத்தான் வாய்ப்பு கிடைத்து. ஆனால் பிரியா வாரியார் கண் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவே முதலாவது கதாநாயகியாக பிரியாவாரியரும், இரண்டாவது கதாநாயகியாக நூரின் ஷெரிபும் நடித்திருந்தார் இவர் அவருக்கு வருத்திதை ஏற்படுத்தியது.

View this post on Instagram

A post shared by Noorin Shereef (@noorin_shereef_)

ஆனால் படம் வெளியான பிறகு பிரியா வாரியரை விட நூரின் ஷெரிபின் நடிப்பையே ரசிகர்கள் அதிக அளவு விரும்பினார். இதனால் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் இவர் மலையாளம் தவிர்த்து தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் "ஒரு அடார் லவ்" பட நடிகை நூரின் ஷெரிப்பிற்கும் தெலுங்கு நடிகரும் திரைப்பட கதாசிரியருமான பாஹிம் சபருடன் திருமண நிச்சய தர்த்தம் தற்போது நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.youtube.com/watch?v=OcHaoxDxHTc

இந்த நிலையில் நடிகை நூரின் செரிப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் நாங்கள் நண்பர்களாகத் தொடங்கினோம், அவர்கள் வேலையில் தற்செயலாக சந்தித்தோம்! நண்பர்களாக இருந்து சிறந்த நண்பர்களாகி தற்போது ஆத்ம துணைகள் வரை வந்துள்ளோம் எங்களின் காதல் பயணத்தில். ஒளி மற்றும் நிறைய சிரிப்புகள் நிறைந்த பயணம். இதோ எங்கள் கதையின் புதிய காட்சி, எங்கள் நிச்சயதார்த்தம்!

தலைப்புகள்
#Oru Adaar Love#நூரின் செரிப்#noorin sherif#ஒரு அடார் லவ்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement