Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
கோர ரயில் விபத்து, ரத்த தானம் கொடுக்கும் மக்கள் - அன்பே சிவம் படத்தை நினைவுபடுத்தி ரசிகர்கள் கண்ணீர்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.06.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கோர ரயில் விபத்து, ரத்த தானம் கொடுக்கும் மக்கள் - அன்பே சிவம் படத்தை நினைவுபடுத்தி ரசிகர்கள் கண்ணீர்

எழுதியவர்Rajkumar3 ஜூன், 2023 அன்று 04:16 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பயணிகள் பயணித்த இரண்டு ரயிலும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை 250 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.அதோடு 650 பேருக்கு மேல் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். விபத்து நடந்த இடத்திற்கு விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், இந்த கோர விபத்தில் ஹவுரா - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் அதுமட்டுமில்லாமல் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்குவதாக ரயில்வே அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

#OdishaTrainAccident #AnbeSivam #KamalHaasan𓃵 pic.twitter.com/23sL82OXQE

— கமல் தாசன் (@ikamaldhasan) June 3, 2023

தற்போது இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை தொடர்ந்து பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர், மு க ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் இந்த கோர சம்பவத்திற்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் இது ஒரு துக்க நாள் நாளாக அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து இருக்கிறது. சற்று முன் வெளிவந்த தகவல்படி, 261 பேர் உயிரிழந்தனர். 650 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் இந்த கோர விபத்தை பார்க்கும் போது கமல் எடுத்த அன்பே சிவம் படம் தான் நினைவிற்கு வருகிறது என்று ரசிகர்கள் பலர் அன்பே சிவம் படத்தின் வீடியோ ஒன்றை பகிர்ந்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு காட்சியில் ஒரிசாவில் இருந்து மாதவன் மற்றும் கமல் இருவரும் கோராமண்டலா எக்ஸ்பிரஸ் ரயலில் பயணிப்பார்கள். அதனை தொடர்ந்து ஆந்திர மாநிலம் பாபட்லா ஸ்டேஷன் முன்பு கோரா விபத்தில் சிக்கி விபத்துக்கு உள்ளாகி இருப்பது போல காண்பித்து இருப்பார்கள்.

Anbe Sivam 🙏 https://t.co/6uv2Ig58cX pic.twitter.com/Vrhi6L3PKf

— Sam David (@SamDavidMNM) June 2, 2023

தற்போது இந்த படத்தில் இடம்பெற்றது போல தற்போது ஒரிசாவில் ஏற்பட்டுள்ள இந்த கோர விபத்தை ஒப்பிட்டு ரசிகர்கள் பலர் கண் கலங்கி வருகின்றனர். அதே போல இந்த படத்தில் ரயில் விபத்தில் சிக்கியவரகர்களுக்கு ரத்தம் தேவை என்று மருத்துவர் ஒருவர் போராடி கொண்டு இருப்பார். இதனை தொடர்ந்து கமல் ஏற்கனவே தன்னுடைய ரத்தத்தை கொடுத்துவிட்டு விபத்தில் சிக்கிய ஒரு சிறுவனை காப்பற்ற அறுவகை ரத்தம் தேவை என்று மாதவனிடம் சொல்வார்.

#OdishaTrainAccident #AnbeSivam #KamalHaasan𓃵 https://t.co/OMqXnirRKM pic.twitter.com/MZYAN3X5u3

— கமல் தாசன் (@ikamaldhasan) June 3, 2023

ஆரம்பத்தில் அதனை ஏற்க மறுக்கும் மாதவன் பின்னர் அந்த சிறுவனை சந்தித்த பின் தன்னுடைய ரத்தத்தை தானமாக கொடுப்பார். படத்தின் இந்த காட்சியை போலவே நிஜத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அந்த ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் நேற்று இரவு அவர்களுக்கு ரத்ததானம் கொடுத்து உதவ முன்வந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 3,000 யூனிட் ரத்தம் தானமாக கிடைத்துள்ளது. 

கோர ரயில் விபத்து, ரத்த தானம் கொடுக்கும் மக்கள் - அன்பே சிவம் படத்தை நினைவுபடுத்தி ரசிகர்கள் கண்ணீர்

In Kamal Hassan's Anbe Sivam (2003) the same Coromandel Express meets with a deadly accident after derailment, and hundreds of people die in Odisha.

Extraordinary coincidence! pic.twitter.com/nHxBcsv0k7

— Raghav Bharat 🇮🇳 (@Raghav461) June 3, 2023

இந்த படத்தில் கமல் மாதவனிடம் கதை சொல்லும் போது தன்னுடைய தந்தை கடல் அலையின் முன்பு புகைப்படம் எடுக்க சொன்னார். அப்போது அந்த கடல் அலை கொன்று விட்டது என்றும் சுனாமி குறித்தும் பல விஷயங்களை கூறியிருப்பார். அதன் அப்போது சுனாமி என்றால் என்னவென்று தமிழ் நாட்டில் இருந்த பலருக்கு தெரியாது. ஆனால். இந்த படம் வெளியான 2 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் சுனாமி தாக்கி பல லட்ச மக்களின் உயிரை பலி வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Anbe Sivam#Odisa Train Accident#ஒடிசா ரயில் விபத்து
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement