Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
'சூப்பர் ஸ்டாராக தான் சாவேன்' - சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு அப்போதே ஆசைப்பட்டுள்ள அஜித். இதோ அந்த பேட்டி.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.08.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'சூப்பர் ஸ்டாராக தான் சாவேன்' - சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு அப்போதே ஆசைப்பட்டுள்ள அஜித். இதோ அந்த பேட்டி.

A
எழுதியவர்Ashok6 ஆகஸ்ட், 2023 அன்று 02:42 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து அஜித் அளித்து இருக்கும் பழைய பேட்டியின் ஆதாரங்கள் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து தான். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள்.

இன்னைக்கு உன் படம் - நாளைக்கு இன்னொருத்தர் வசூல் அதிகமா இருக்கும்

அதுக்காக நீ சூப்பர் ஸ்டார் ஆகிடுவியா? உன் தோல்வி படங்களால எத்தனை தயாரிப்பாளர்கள் நாசமாகியிருக்காங்க தெரியுமா?இப்ப வர அவங்களால படம் எடுக்க முடிஞ்சதா?

மக்கள் அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற?

🤭🧖🧘 pic.twitter.com/1WrTtjdbXr

— Satheesh (@Satheesh_2017) August 4, 2023

இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் புது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல்ஹக்கும் பாடலில் இடம்பெற்ற பட்டத்த பறிக்க 100 பேரு என்ற வரிகள் விஜய்க்கு பதிலடி என்று ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கெல்லாம் மேல் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன பறந்து, காக்கா கதை விஜயை சீண்டுவது போலவே இருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் ரஜினி மீது கடும் கோபத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், ரஜினியே சொன்னாலும் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று சமூக வலைதளத்தில் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

என்னது, இவ்ளோ டைட்டில்ஸ் மக்கள் கொடுத்தாங்களா? மக்களுக்கு வேற வேல புண்ட இல்ல பாரு 😂

எப்பயும் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டதா விஜய் சொன்னதுல்ல

தல கால் குஞ்சுன்னு எல்லாத்துக்கும் ஆசப்பட்டு கடைசில ஒண்ணுமே கிடைக்காம ஊம்பிட்டு இருக்கிறது உங்க அஜித் தாயோளி தாண்டா. 💦🐢#LEO pic.twitter.com/RtSj4TWkQB

— Journalist ❁ (@toputuckeru2) August 5, 2023

தற்போது ரஜினி - விஜய் ரசிகர்கள் இருவருக்கும் மத்தியில் யார் சூப்பர் ஸ்டார் என்ற பனிப் போர் சென்று கொண்டு இருக்கும் வேலையில் அஜித் ரசிகர்கள் சிலரும் ரஜினிக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். மேலும், அஜித் என்றைக்கும் இதுபோன்று சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப் பட்டது இல்லை என்று கூறி வருகின்றனர். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் அஜித் அளித்த பழைய பேட்டிகளை எல்லாம் தோண்டி எடுத்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் அஜித் நடித்த ஜீ படத்தின் போது அஜித்திடம் பேட்டி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அப்போது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி இருக்கும் அஜித் ' சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுவது என்ன தவறு இருக்கிறது ? நான் ரஜினிக்கு போட்டி என்று பலர் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். அது தவறு. இருப்பினும் 'யாருக்கு அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறதோ அவர் சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவார்கள் என்று ரஜினி சாரே கூறி இருக்கிறார்.

'சூப்பர் ஸ்டாராக தான் சாவேன்' - சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு அப்போதே ஆசைப்பட்டுள்ள அஜித். இதோ அந்த பேட்டி.

எனவே, யார் வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்படலாம் இல்லையா ? அதனால் எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. அஞ்சினையா படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நானும் விண்ணப்பம் போட்டுள்ளேன். அனால், நான் எதோ ரஜினி சாருக்கு போட்டி என்று சொன்னது போல வதந்திகளை கிளப்பி வருகின்றனர். நான் சூப்பர் ஸ்டார் ஆவேன் என்று சொன்னதை நிரூபிப்பேன். நான் சூப்பர் ஸ்டாராக தான் இறப்பேன் என்றும் கூறியுள்ளார்.

தலைப்புகள்
#அஜித்#Rajinikanth#ரஜினி அஜித்#Ajith#Rajini Ajith
எழுதியவர் குறிப்பு
A
Ashok

Legacy contributor from tamil.behindtalkies.com (ashok).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement