Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஐஸ்வர்யா குறித்து ஓவியா போட்ட டுவீட்..! கடுப்பான ரித்விகா ரசிகர்கள்..!

A
எழுதியவர்Ajju12 செப்டம்பர், 2018 அன்று 08:18 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை மிகவும் கரவர்ந்தவர் நடிகை ஓவியா தான். தனது உண்மையான குணத்தாலும், குறும்புத்தனமான செயல்களாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு ஆர்மியையே உருவாக்கினார் ஓவியா. பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் முதல் நாள் கொண்டாட்டத்தின் போதும் ஓவியா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அதே போல சீசன் 2 நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே யார் அடுத்த ஓவியா என்ற பேச்சும் நிலவி வந்தது. ஆனால், ஓவியா போல யாரும் வரமுடியாது என்று பலரும் குறிப்பிட்டு வந்தனர்.

#Aiswarya dutta

— Oviyaa (@OviyaaSweetz) September 12, 2018
ஆனால், தற்போது ஐஸ்வர்யா பிக் பாஸ் வீட்டில் ஓவியா என்ற பெயரை பெற்று விடலாம் என்று செய்து வரும் சில செயல்கள் தான் ரசிகர்களை மிகவும் எரிச்சலூட்டியுள்ளது. அதே போல இந்த வாரம் ஐஸ்வர்யா தான் வெளியேற்றபட வேண்டும் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் சமீபத்தில் ஓவியா போட்டுள்ள ஒரு ட்வீட் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாதத்தா என்று மட்டும் ட்வீட் செய்திருந்தார். இதனை கண்ட ஓவியாவின் ரசிகர்கள் ஓவியா, ஐஸ்வர்யா தாத்தாவிற்கு ஆதரவு தெரிவித்துவிட்டார் எனவே எங்கள் ஒட்டு இந்த வாரம் ஐஸ்வர்யாவிற்கு என்று தான் என்று ரி- ட்வீட் செய்து வருகின்றனர்.

ஒரு தமிழ் பொண்ணு Final வரணும்ன்னு சொன்னது எல்லாம் ஒரு குத்தமா?#BiggBossTamil #BiggBoss2Tamil #BiggBossTamil2 #BiggBossTamilSeason2 #mumtaz #Riythvika pic.twitter.com/2dTy0HMvFf

— Riythvika Warrior (@RithvikaWarrior) September 12, 2018

Suya buddhi iruka. Ille locker le vechutiya. pic.twitter.com/k52tlGbYXq

— vadiraj (@Iamvadiraj) September 12, 2018

Vijay television mama payaloda thiruttu velaiya irukkum ?? Oviya account hacked pannitahn pola ?

— Riythvika_fans ♥️ (@Rhythvika_army) September 12, 2018

சிரிச்ச தங்கம்மாரி மொறச்சா சிங்கம்மாரி#BiggBossTamil #BiggBoss2Tamil #BiggBossTamil2 #BiggBossTamilSeason2 #mumtaz #Riythvika pic.twitter.com/JsaqR32JVj

— Riythvika Warrior (@RithvikaWarrior) September 12, 2018
உண்மையில் ஓவியா எதற்காக ஐஸ்வர்யாதத்தா பெயரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் என்பது தெரியவில்லை. அதற்குள்ளாகவே ஓவியா, ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக இருக்கிறார் என்றெல்லாம் ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதுவரை சீசன் 2 போட்டியாளர்கள் யாரின் பெயரை பற்றியும் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிடாத ஓவியா தற்போது ஐஸ்வர்யாவின் பெயரை குறிப்பிட்டுள்ளது, ஒருவேளை ஓவியாவின் ஆதரவு ஐஸ்வர்யாவிற்கு தானோ என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#Aishwarya Dutta#ஐஸ்வர்யா#Oviya#bigg boss#ஓவியா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement