Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1apapakl
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.07.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நகையால் சக்திவேலிடம் சிக்கி கொண்ட ராஜி, பாண்டியனுக்கு உண்மை தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

எழுதியவர்subhashini27 ஜூலை, 2025 அன்று 05:40 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன், கோமதி இடம் கதிர் புதிதாக பிசினஸ் செய்வதை பற்றி பேசி இருந்தார். அதற்கு ராஜி, டிராவல்ஸ் தொடங்கப் போனார். பணத்திற்காக லோன் போட்டு இருக்கிறோம். ஆனால், அவர்கள் கேரண்டி கேட்கிறார்கள் என்று நடந்ததை எல்லாவற்றையும் சொன்னார். உடனே கதிர், எதுவாக இருந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன். யாரும் எதுவும் செய்ய வேண்டாம் என்று திமிராகப் பேசி இருந்தார். பாண்டியன், கதிரை திட்டிவிட்டு நாளைக்கு பேங்குக்கு நான் வருகிறேன் என்றார்.

நகையால் சக்திவேலிடம் சிக்கி கொண்ட ராஜி, பாண்டியனுக்கு உண்மை தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

அரசியுடன் சேர்ந்து வெளியில் சென்றதைப் பற்றி சரவணன், கதிர், செந்தில் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் தங்கமயில் தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து வீட்டில் நடக்கும் விஷயங்களை எல்லாம் சொன்னார். குறிப்பாக, கதிருக்கு பாண்டியன் லோன் வாங்கி தரும் விஷயத்தை சொன்னார். இதனால் கோபப்பட்ட தங்கமயில் அம்மா, எப்படியாவது உன் கணவனை கைக்குள் போடு. உன்னுடைய புருஷனுக்குமே நல்ல வேலை வாங்கி கொடு என்று தேவையில்லாத ஐடியா எல்லாம் கொடுத்தார். அதற்குப்பின் சரவணனிடம் தங்கமயில், கதிர் லோன் விஷயத்தைப் பற்றி சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதனால் கோபப்பட்ட சரவணன், இதில் உனக்கு என்ன பிரச்சனை. யாரிடமும் என் அப்பா கேட்க தேவையில்லை. இதெல்லாம் உன்னுடைய அம்மா கொடுத்த ஐடியாவா? என்றெல்லாம் திட்டினார். தங்கமயிலால் எதுவும் பேசமுடியவில்லை. தேவை இல்லாமல் வாய் கொடுத்து மாட்டிக்கொண்டார்.
மறுநாள் காலையில் செந்தில் வேலைக்கு கிளம்புவதற்காக அலப்பறை செய்து கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து பாண்டியனுக்கு கடுப்பானது. அதற்கு பின் கதிரை அழைத்த பாண்டியன், லோன் வாங்க பேங்க்கு போகலாம் என்றார். உடனே கதிர், அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்வதால் பாண்டியன் கோபப்பட்டார்.

நகையால் சக்திவேலிடம் சிக்கி கொண்ட ராஜி, பாண்டியனுக்கு உண்மை தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் பாண்டியன், நான் சொல்வதை மட்டும் செய். ஒழுங்கு மரியாதையாக பேங்குக்கு கிளம்பு என்று சொன்னார். இதனால் கதிர் எதுவும் பேசாமல் பேங்குக்கு கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் ராஜி - மீனா இருவரும் வந்து கொண்டிருந்தார்கள். அந்த வழியாகத்தான் குமாரின் அம்மா, உன்னால் தான் இந்த பிரச்சனை. காரணம், நீ கல்யாணத்திற்கு முந்தய நாள் ஓடிப்போனதால் தான் இவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருக்கின்றது என்று உண்மை புரியாமல் ராஜியை திட்டிக் கொண்டிருந்தார். இதனால் மீனாவிடம் ராஜி, நடந்த உண்மை எல்லாம் சொன்னால் இந்த பிரச்சனை முடிந்து விடுமா? என்றெல்லாம் புலம்பி இருந்தார். அதற்கு மீனா வேண்டாம் என்று தடுத்தார்.

நகையால் சக்திவேலிடம் சிக்கி கொண்ட ராஜி, பாண்டியனுக்கு உண்மை தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் வரும் வழியில் பாண்டியனை பார்த்து சக்திவேல், என் மகனை ஜெயிலுக்கு அனுப்பி விட்டாய் என்று சந்தோசப்படாதே, உன்னையும் உன் குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன் என்றெல்லாம் சவால் விட்டார். இதை பார்த்த கதிர், சக்திவேலை அடிக்கப் போகிறார். பாண்டியன் தடுத்து நிறுத்தி, பிள்ளைகளை எப்படி வளர்க்கணும் என்று என்னை பார்த்து கற்றுக்கொள் என்று என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் பேங்கில் கதிருக்கு லோன் சம்பந்தமாக பாண்டியன் பேசி இருந்தார். அப்போது அவர்கள், என்னென்ன தேவை என்று எல்லா விஷயத்தையும் சொன்னார்கள். இதனால் பாண்டியன் சம்மதிக்க, இதை எல்லாம் பார்த்து கதிர் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார்.

https://www.youtube.com/watch?v=Cf6ej_jIVXY

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் மீனாவிடம் ராஜி, என்னுடைய நகையில் பாதி கிடைத்துவிட்டது. நான் அதை வைத்து கதிருக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று இருக்கிறேன் என்கிறார். அதற்குப்பின் ராஜி, பேங்கிற்கு சென்று தன்னுடைய நகைகளை எல்லாம் விற்று பணம் வாங்க இருக்கிறார். அந்த பேங்கில் சக்திவேல் இருப்பதை ராஜி கவனிக்கலை. ஆனால், சக்திவேல், ராஜி வந்த விஷயத்தை தெரிந்து கொண்டு பணத்தை கொடுக்க வேண்டாம் என்று பேங்கில் வேலை செய்பவரிடம் சொல்லி நகையை வாங்கி கொள்கிறார்.

தலைப்புகள்
#பாண்டியன் ஸ்டோர்ஸ்#pandian stores 2#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ#pandian stores 2 latest
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement