Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Paz 2
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.06.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சரவணனின் அதிரடி முடிவால் கேள்விக்குறியாகும் தங்கமயில் வாழ்க்கை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

எழுதியவர்subhashini1 ஜூன், 2025 அன்று 05:18 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் அரசி, பாண்டியனின் காலில் விழுந்து கதறி அழுதார். ஆனால், பாண்டியன் எதுவுமே பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார். பின் பாண்டியன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருமே அரசியையும் குமாரின் குடும்பத்தையும் திட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்பத்தா, ரெண்டு பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இதில் என்ன பிரச்சனை? அவர்களை வாழவிடுங்கள் என்று அரசியின் கையைப் பிடித்து இழுத்தார். அரசி, குமார் கையைப் பிடித்தார். இதை பார்த்து பாண்டியன்- கோமதி இருவருமே நொறுங்கி விட்டார்கள்.

சரவணனின் அதிரடி முடிவால் கேள்விக்குறியாகும் தங்கமயில் வாழ்க்கை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பின் அப்பத்தா, குமார்- அரசி இருவரையும் தங்களுடைய வீட்டிற்கு அழைத்து சொன்னார்கள்.
வீட்டுக்குள் சென்றவுடன் முத்துவேல், குமார் திருமணம் செய்து கொண்டதை பற்றி விசாரிக்க, சக்திவேல் தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னார். குமார் உண்மையை சொல்ல வந்தார். ஆனால், குமாரை பேசவிடாமல் முத்துவேல் தடுத்தார். உடனே அரசி, தாலி கட்டும் போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் பயப்படுகிறீர்கள் என்று இருவரும் சேர்ந்திருக்கும் போட்டோவை அரசி காண்பித்தார். இதை பார்த்துடன் மொத்த குடும்பமே ஷாக் ஆனது. குமாருக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் அதிர்ச்சியில் இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே ரொம்ப வேதனையில் இருந்தார்கள். பாண்டியனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். கோமதி கோபப்பட்டு தன்னுடைய பிள்ளைகள் அனைவரையும் திட்டிக் கொண்டிருந்தார். பாண்டியன் மளிகை சென்று அரசி சொன்னதைப் பற்றி எல்லாம் நினைத்து கொண்டு இருந்தார்கள். கடைக்கு வந்தவர்கள் எல்லோருமே அரசி திருமணத்தைப் பற்றி விசாரித்தார்கள். அவரால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் முத்துவேல், அரசியை திருமணம் செய்து வந்ததை பற்றி சந்தோஷமாக குமாரை பாராட்டி பேசி இருந்தார். குமார் உள்ளுக்குள், நான் திருமணம் செய்யவில்லையே என்று புலம்பி கொண்டிருந்தார்.

சரவணனின் அதிரடி முடிவால் கேள்விக்குறியாகும் தங்கமயில் வாழ்க்கை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் அரசி இடம் ராஜியின் அம்மா, மாரி, அப்பத்தா மூவருமே திருமணத்தைப் பற்றியும், காதலைப் பற்றியும் கேட்டார்கள். ஆனால், அரசி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். குமாரை பார்த்து எல்லோருமே, எதற்காக இப்படி செய்தாய்? உன்னால் இரண்டு குடும்பமும் வேதனையில் இருக்கிறது என்று சொன்னார்கள். உடனே அரசி, அவர்தான் வீட்டில் சம்மதம் சொல்வது போல் நடித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று இன்னும் குமார் மீது வீண்பழியை போட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன் மன வேதனையில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.

சரவணனின் அதிரடி முடிவால் கேள்விக்குறியாகும் தங்கமயில் வாழ்க்கை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சீரியல் ட்ராக்:

அதைப் பார்த்து கோமதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சாமியை கண்ட மேணிக்கு திட்டி இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலைகுலைந்து இருந்தார்கள். இன்னொரு பக்கம் சுகன்யா, அரசியை குமாரின் அறைக்கு கொண்டு அழைத்துப் போனார். அப்போது குமார், நான் உன்னை திருமணமே செய்யவில்லை. எதற்காக இப்படி பொய் சொன்னாய்? உன்னையும் உன்னுடைய குடும்பத்தையும் அசிங்கப்படுத்த தான் நான் நினைத்தேன். ஆனால், நீ எனக்கு மேல ஒரு திட்டம் போடுகிறாயா? உண்மையை சொல் என்று மிரட்டினார். ஆனால், அரசி அதை கண்டு கொள்ளாமல் தூங்கப் போனார். குமார் கோபமாக அரசி கையை பிடிக்க, குமாரின் கழுத்தில் கத்தியை வைத்து அரசி, உண்மையை நீ போய் எல்லோரிடமும் சொல் என்றார்.

https://www.youtube.com/watch?v=tiA23nrZ0Y0

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சரவணன், எல்லா துணிகளையும் எடுத்து வை, வெளியில் போகிறோம் என்று சொல்கிறார். தங்கமயிலுமே எதுவும் பேசாமல் துணிகளை பேக் செய்கிறார். பின் சரவணன், தங்க மயிலின் அம்மா வீட்டிற்கு கொண்டு வந்து விடுகிறார். தங்கமயில், சரவணன் காலில் விழுந்து கதறுகிறார். தங்கமயிலின் அம்மா அப்பா இருவருமே எவ்வளவு எடுத்து சொல்லி கெஞ்சிகிறார்கள். சரவணன், அது முடியாது. உங்கள் மகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள் என்று விட்டு செல்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் தங்கமயில் அழுகிறார்.

தலைப்புகள்
#pandian stores 2#pandian stores 2 promo#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 லேட்டஸ்ட்#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement