Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Baak 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2026.01.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மன்னிப்பு கேட்கும் கோமதியை அவமானப்படுத்திய பாண்டியன், மீனா சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

எழுதியவர்subhashini29 ஜனவரி, 2026 அன்று 07:16 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சக்திவேல்- முத்துவேல் இருவரும் கோமதியிடம் சண்டை போட்டு வெளியே போனார்கள். பின் கோமதி, பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டார். பாண்டியன், உடைந்த உறவை ஒட்ட வைக்க முடியாது என்று திட்டி விட்டு கோபமாக வெளியே போனார். பின் செந்தில், கோமதி- மீனா இருவரையும் திட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கதிர், தன் அப்பாவிடம் தன் அம்மா தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், பாண்டியனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

மன்னிப்பு கேட்கும் கோமதியை அவமானப்படுத்திய பாண்டியன், மீனா சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

கதிர் எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே பாண்டியன் கேட்க வில்லை. கோமதியின் மீது பயங்கரமாக கோபத்தில் இருந்தார். இன்னொரு பக்கம் செந்தில், தன்னுடைய அம்மாவை திட்டி விட்டு மீனாவை வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டில் வந்த பின் செந்தில் ரொம்ப கடுமையாக பேசி இருந்தார். மீனா, நானும் அத்தையும் எந்த தவறும் செய்யவில்லை. அந்த சூழ்நிலை அப்படி இருந்தது என்று எடுத்து சொல்லி புரிய வைத்தார். இருந்தாலுமே செந்தில் கேட்கவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த பாண்டியனிடம் கோமதி மன்னிப்பு கேட்டார். பாண்டியன், நான் உண்மையாக இருக்கிறேன். ஆனால், எனக்கு யாரும் உண்மையாக இருக்கவில்லை. உடைந்து போன உறவை ஒட்டி வைக்க முடியாது என்று திட்டிவிட்டு சென்றார். இதனால் கோமதி ரொம்பவே வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் ராஜி, தன்னால் தான் பிரச்சனை நடந்தது என்று வருத்தப்பட்டார்.
ராஜிக்கு, கதிர் ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்.

மன்னிப்பு கேட்கும் கோமதியை அவமானப்படுத்திய பாண்டியன், மீனா சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துவேல் குடும்பத்தில் எல்லோருமே பாண்டியன் வீட்டிற்கு சாப்பிட்டு சென்ற போது எடுத்த புகைப்படத்தை ஸ்டேட்டஸில் வைத்திருந்தார்கள். அதை பார்த்த தங்கமயில் தங்கை, பாக்கியத்திடம் காண்பிக்கிறார். தங்கமயில் அதை பார்த்து ஷாக் ஆகிறார். பாக்கியம், பாண்டியன் குடும்பத்தை மோசமாக திட்டுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் தன்னிடம் பேசவில்லை என்று கோமதி ரொம்ப வருத்தமாக இருக்கிறார். கோமதியின் கையால் எது கொடுத்தாலுமே பாண்டியன் வாங்கிக் கொள்ளவில்லை.

மன்னிப்பு கேட்கும் கோமதியை அவமானப்படுத்திய பாண்டியன், மீனா சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் மீனா வேலைக்கு கிளம்புகிறார். லேட்டாக எழுந்த செந்தில் சண்டை வாங்குகிறார். மீனா, செந்திலிடம் சண்டை போட்டு விட்டு செல்கிறார். மீனாவை சந்தித்து பேசுவதற்காக தங்கமயில் வருகிறார். தங்கமயில், எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். என்னை இப்படி பண்ணி விட்டீர்களே? நியாயமா? என்று கேட்கிறார். மீனா கோபப்பட்டு பேசிவிட்டு தங்கமயில் சொல்ல வருவதை கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பின் கடையில் போன கோமதி, மன்னிப்பு கேட்டு பேசுகிறார். ஆனால், பாண்டியன் கோபத்தில் கோமதியை திட்டி விட்டு வெளியே போக சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#pandian stores 2#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 லேட்டஸ்ட்#pandian stores 2 latest
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement