Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1ko
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2026.02.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அவசர அவசரமாக நடக்கும் குமார் திருமண ஏற்பாடுகள், கோமதி எடுத்த முடிவு - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

எழுதியவர்subhashini21 பிப்ரவரி, 2026 அன்று 11:50 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் தன்னுடைய தோழிகளுக்கு போன் செய்து வேலை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். பாக்கியம் வழக்கம் போல தங்கமயிலை திட்டியும் கடுமையாக பேசிக் கொண்டும் இருந்தார். இருந்தாலும் தங்கமயில் மணமுடையாமல் வேலை தேடி போன் செய்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் போன் செய்த அஞ்சலி, தங்கமயிலை பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். உடனே சரவணன், தங்கமயில் ஏமாற்றிய விஷயம், கோர்ட்டில் விவாகரத்து நடக்கும் விஷயம் என எல்லாத்தையும் சொல்லி விட்டார். இதனால் அஞ்சலி ஷாக் ஆனார்.

அவசர அவசரமாக நடக்கும் குமார் திருமண ஏற்பாடுகள், கோமதி எடுத்த முடிவு - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சரவணன்- அஞ்சலி இருவரும் கோயிலில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சரவணன், தங்கமயில் விஷயத்தை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து கோவிலுக்கு மீனா வந்தார். அங்கு மீனா, தன்னுடைய தோழியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மீனாவின் தோழி, என் மாமியாரை பார்த்துக் கொள்ள ஆள் ஒருவர் வேண்டும். யாராவது இருந்தால் ஏற்பாடு செய்ய என்றார். உடனே மீனா, தங்கமயிலை பற்றி தான் யோசித்தார். அப்போது சரவணன்- அஞ்சலி இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து மீனா ஷாக் ஆனார். அவர்களிடம் எதுவும் பேசாமல் அமைதியாக கிளம்பி வந்து விட்டார் மீனா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் தங்கமயில் இடம் வேலையைப் பற்றி மீனா சொன்னார். பின் மீனா- தங்கமயில் இருவரும் தோழியின் வீட்டிற்கு சென்று விட்டார்கள். அப்போது மீனாவின் தோழி, என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை. அவர்களால் சுத்தமாக நடக்க முடியாது. அவர்களுக்கு எல்லா வேலையையும் நீங்கள் தான் செய்யணும் என்றார். இதைக் கேட்டு மீனாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. மீனா, இந்த வேலை வேண்டாம் என்று சொன்னாலும் தங்கமயில் கேட்கவில்லை. முழு மனதோடு அந்த வேலையை செய்ய ஒத்துக்கொண்டார்.
இன்னொரு பக்கம் கோமதி கையில் சூடான காபி கொட்டி விட்டது. வலி தாங்க முடியாமல் கோமதி கத்தினார். ஆனால் பாண்டியன் அதை நடிப்பு என்று திட்டி விட்டு சென்றார். இதனால் கோமதி ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.

அவசர அவசரமாக நடக்கும் குமார் திருமண ஏற்பாடுகள், கோமதி எடுத்த முடிவு - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசி, மீனாவிற்கு போன் செய்து கோமதிக்கு நடந்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார். மீனா, கோமதியை பார்க்க வீட்டிற்கு வந்து விடுகிறார். அப்போது மீனா, நீங்கள் இனிமேல் மாமாவிற்காக எதுவும் செய்யாதீர்கள். அவர் உங்கள் பின்னாடி வர மாதிரி பண்ணுங்கள். தயவு செய்து எதையும் நினைத்து வருத்தப்படாதீர்கள் என்று ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் குமாரின் வீட்டிற்கு பெண் வீட்டார் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மாப்பிள்ளை பிடித்து விட்டதால் திருமணத்தை சீக்கிரமாக நடத்தலாம் என்கிறார்கள்.

அவசர அவசரமாக நடக்கும் குமார் திருமண ஏற்பாடுகள், கோமதி எடுத்த முடிவு - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சீரியல் ட்ராக்:

இரண்டு வீடுமே தட்டை மாத்திக்கொண்டு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், இந்த கல்யாணத்தில் குமாருக்கு விருப்பமே இல்லை. இன்னொரு பக்கம் தங்கமயில் வேலையெல்லாம் முடித்துவிட்டு தன்னுடைய வீட்டுக்கு வருகிறார். அப்போது வேலை பார்க்கும் விஷயத்தைப் பற்றி பாக்கியத்திடம் சொல்கிறார். ஆனால், பாக்கியம் வழக்கம் போல தங்க மயில் மனதை காயப்படுத்தும் மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். கோமதி, பாண்டியனை கவனிக்காமல் தன்னுடைய பிள்ளைகளுக்கு மட்டும் பார்த்து பார்த்து கவனிக்கிறார். இதை பார்த்து பாண்டியனுக்கு கோபம் வருகிறது.

தலைப்புகள்
#pandian stores 2#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 லேட்டஸ்ட்#pandian stores 2 latest
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement