Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
புற்றுநோய்க்கு நடுவே குழந்தையை பெற்றெடுத்த தனம் - ஆனந்த கண்ணீரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.07.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

புற்றுநோய்க்கு நடுவே குழந்தையை பெற்றெடுத்த தனம் - ஆனந்த கண்ணீரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

எழுதியவர்subhashini26 ஜூலை, 2023 அன்று 09:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு பிறந்திருக்கும் குழந்தை குறித்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

புற்றுநோய்க்கு நடுவே குழந்தையை பெற்றெடுத்த தனம் - ஆனந்த கண்ணீரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா, மூர்த்தியிடம் சண்டையிட்டு ஸ்டோர்ஸ் மாமனாரின் வீட்டிற்கு சென்று விடுகிறார். பிறகு ஐஸ்வர்யா, கண்ணனும் மூர்த்தியிடம் சண்டை பிறகு விட்டு வெளியே வந்து விடுகிறார்கள். கதிர், மூர்த்தி மட்டும் ஒன்றாக இருக்கிறார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு கண்ணன்-ஐஸ்வர்யா தங்களுடைய வீட்டிற்கே வந்து விடுகிறார்கள். முல்லைக்கு குழந்தை பிறந்து விட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

பின் தனத்திற்கு நெஞ்சில் வலி ஏற்படுகிறது. இதனால் இவர் மருத்துவமனைக்கு செல்ல நினைக்கிறார். அப்போது தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரிகிறது. இதனால் தனம்-மீனா இருவரும் மனம் உடைந்து விடுகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டாம் என்று தனம் மீனாவை தடுக்கிறார். பின் ஒரு நாள் கண்ணன் லஞ்சம் வாங்கியது வீட்டிற்கு தெரிய வந்தவுடன் ஐஸ்வர்யாவிற்கு இடுப்பு வலி வந்து விட்டது.
இப்படி ஐஸ்வர்யாவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. கண்ணனை போலீஸ் கைது செய்து விடுகிறார்கள்.

புற்றுநோய்க்கு நடுவே குழந்தையை பெற்றெடுத்த தனம் - ஆனந்த கண்ணீரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

சீரியலின் கதை:

பின் எப்படியோ போராடி ஜாமினில் கண்ணன் வெளியே வருகிறார். ஆனால், வீட்டில் மூர்த்தியும் தனமும் கண்ணனிடம் பேசாமல் இருக்கிறார்கள். தான் செய்த தவறை உணர்ந்து கண்ணன் வருத்தப்படுகிறார்.
இன்னொரு பக்கம் மீனா, தனத்திற்கு இருக்கும் பிரச்சனை முல்லைக்கு தெரிய வருகிறது. இதனால் முல்லையும் மீனாவும் சேர்ந்து தனத்திற்கு ஆபரேஷன் செய்ய திட்டம் போடுகிறார்கள். தனத்திற்கு பிரசவ வலி வந்தது போல் முல்லை- மீனா இருவரும் டிராமா போடுகிறார்கள்.

புற்றுநோய்க்கு நடுவே குழந்தையை பெற்றெடுத்த தனம் - ஆனந்த கண்ணீரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

மருத்துவமனையில் தனம்:

பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்தவுடன் எப்படியாவது ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுக்க திட்டம் போடுகிறார்கள். அதற்கேற்ற ஜீவாவிடமும் கதிரிடமும் மீனா, முல்லை குழந்தையை பிரசவத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். ஆனால், மூர்த்தி சிசேரியன் செய்ய வேண்டாம் என்று அடம் பிடிக்கிறார். பின் முல்லை- மீனா இருவரும் ஏதேதோ பேசி மூர்த்தியை சம்மதிக்க வைக்க பார்க்கிறார்கள். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

https://www.youtube.com/watch?v=XJGxDQq10DI

தனத்திற்கு பிறந்த குழந்தை:

அதில், தனத்திற்கு ஆபரேஷன் செய்து விடுகிறார்கள். பின் டாக்டர் தனத்திற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இதைக் கேட்டவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். இதனை அடுத்து குழந்தையை எல்லோரும் பார்க்கிறார்கள். பின் தனம், குழந்தை எப்படி இருக்கிறது என்று முல்லை, மீனாவிடம் கேட்கிறார். அதற்கு குழந்தை நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறது. நீங்கள் இதைப் பற்றி கவலைப்படாதீர்கள் என்று சொல்கிறார்கள். இனி தனத்திற்கு இருக்கும் பிரச்சினை மூர்த்திக்கு தெரிய வருமா? தனத்திற்கு அறுவை சிகிச்சை செய்து மார்பக புற்றுநோய் குணமாகுமா? போன்ற பல திருப்பங்களுடன் சீரியல் செல்ல இருக்கிறது.

தலைப்புகள்
#பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்#Pandiyan Stores Serial#பாண்டியன் ஸ்டோர்ஸ்#pandiyan stores murthy#pandiyan stores dhanam
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement