Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.08.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அவர 16 வருசமா லவ் பண்றேன், நேர்ல பாத்தா Propose செஞ்சிடுவேன் - ஸ்ரீநிதியை தொடர்ந்து சிம்பு பஞ்சாயத்தை துவங்கிய சீரியல் நடிகை.

S
எழுதியவர்Siva2 ஆகஸ்ட், 2022 அன்று 01:31 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஶ்ரீமதியை தொடர்ந்து சிம்புவை காதலிப்பதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை தங்கை கிளப்பிய சர்ச்சையை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது.

sreenidhi

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அவர்கள் மாநாடு என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் இடைவெளிக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

சிம்பு திரைப்பயணம்:

இதனை தொடர்ந்து சிம்பு அவர்கள் தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற பல படத்தில் நடித்து வருகிறார். இப்படி சிம்பு சினிமாவில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் அவரை பற்றி பல சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது. அதோடு இவருடைய திருமணம் குறித்து ஏதாவது ஒரு வதந்தி சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டு தான் வருகிறது. சமீபத்தில் கூட நடிகர் ஜெய் அவர்கள் சிம்பு அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்வார் என்று அறிவித்து இருந்தார்.

அவர 16 வருசமா லவ் பண்றேன், நேர்ல பாத்தா Propose செஞ்சிடுவேன் - ஸ்ரீநிதியை தொடர்ந்து சிம்பு பஞ்சாயத்தை துவங்கிய சீரியல் நடிகை.

சிம்புவை காதலிக்கும் சீரியல் நடிகை:

அதேபோல் சீரியல் நடிகை ஸ்ரீமதி சிம்புவை காதலிப்பதாக கூறி இருந்தார். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் தங்கை சிம்புவை பல வருடமாக காதலிப்பதாகக் கூறி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இந்த தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சாய் காயத்ரி. இவருடைய தங்கை தான் மதுரா.

சீரியல் நடிகை மதுரா:

இவரும் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார். இவர் சிம்புவை காதலிப்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், பள்ளி படிக்கும் காலத்திலேயே காலையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது சிம்புவின் பாடல் ஒன்றை கண்டேன். அப்போது பார்த்ததிலிருந்து சிம்பு மேல் எனக்கு ஒரு கிரஸ். அதன்பின் அந்த படம் தம் என்றும் அவர் பெயர் சிம்பு என்றும் கண்டுபிடித்தேன். அப்போதிலிருந்து 16 வருடமாக நான் சிம்புவை ஒருதலையாக காதலித்து வருகிறேன்.

அவர 16 வருசமா லவ் பண்றேன், நேர்ல பாத்தா Propose செஞ்சிடுவேன் - ஸ்ரீநிதியை தொடர்ந்து சிம்பு பஞ்சாயத்தை துவங்கிய சீரியல் நடிகை.

சிம்புவிற்கு ப்ரொபோஸ் செய்யும் மதுரா வீடியோ:

சிம்புவை நேரில் பார்த்தால் உடனடியாக ப்ரொபோஸ் செய்துவிடுவேன் என்று கூறி சிம்புவை ப்ரொபோஸ் செய்யும் மதுரா வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறார்கள். சிலர் இந்த வீடியோவிற்கு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள். ஆக மொத்தத்தில் சிம்புவிற்கு திருமணமானால் போதும் என்று சிலர் கூறி வருகிறார்கள்.

தலைப்புகள்
#Simbu#பாண்டியன் ஸ்டோர்ஸ்#சாய் காயத்ரி#Pandian stores#Sai gayathri#சிம்பு
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement