Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
P1 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.10.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'ஆண்பாவம்' வெற்றி விழாவில் பாண்டியராஜன் செய்த செயல், நெகிழ்ந்து போன துணை நடிகர்கள்

எழுதியவர்Rajkumar4 அக்டோபர், 2024 அன்று 10:08 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் குறித்த செய்தி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாண்டியராஜன். இவரை 'புதுமைக் கலை மன்னன்' என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். சினிமாவிற்கு தோற்றம், உயரம் முக்கியம் இல்லை என்பதை நிரூபித்த ஒரு கலைஞர். பாண்டியராஜன் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது திருட்டு முளியும், வெள்ளந்தியான பேச்சும், விசுக்கென நடக்கும் நடைதான்.

'ஆண்பாவம்' வெற்றி விழாவில் பாண்டியராஜன் செய்த செயல், நெகிழ்ந்து போன துணை நடிகர்கள்

இவர் முதலில் இயக்குனர் பாக்யராஜிடம் தான், துணை இயக்குனராக பணி புரிந்தார். பின் தனது 23 வயதிலேயே சினிமாவுலகில் இயக்குனராக பிரபலமடைந்தார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், நடிகர் பாண்டியராஜன் 'கன்னி ராசி' என்ற படம் மூலம் தான் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதைத் தொடர்ந்து இவர் 10 படங்களுக்கு மேல் இயக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பிறர் கலைஞர்களையும் சினிமாவில் வளர்த்து இருக்கிறார்.

பாண்டியராஜன் குறித்து:

இதுபோல் இவர் தமிழ் சினிமாவில் படித்த சாதனைகள் ஏராளம். நடுவில் பாண்டியராஜன் அவர்கள் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது இவர் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'PT சார்' படத்திலும் பாண்டியராஜன் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் குறித்த ஒரு செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

'ஆண்பாவம்' வெற்றி விழாவில் பாண்டியராஜன் செய்த செயல், நெகிழ்ந்து போன துணை நடிகர்கள்

வெற்றி விழா:

அதாவது பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால், அந்தப் படத்தின் வெற்றி விழாக்களில் சம்பந்தப்பட்ட முன்னணி நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம் ஆனால் தற்போது நடைமுறை மாறிவிட்டது. படத்தின் ஹீரோ, இசையமைப்பாளர்களுக்கு கார் வாங்கி தருவது, தங்கச் சங்கிலி பரிசளிப்பது என ட்ரெண்டிங் மாறிவிட்டது. ஆனால், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே பட வெற்றி விழா என்றால் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டு இருக்கிறது.

ஆண் பாவம் படம்:

அப்படி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'ஆண் பாவம்' படத்தின் வெற்றி விழாவில் பாண்டியராஜன் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 'ஆண் பாவம்' படத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. காட்சிக்கு காட்சி காமெடியில் கலக்கி இருப்பார் பாண்டியராஜன். இந்தப் படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹீட் அடித்தது. குறிப்பாக ஆண்களின் காதல் தோல்வி பாடலையே 'காதல் கசக்குதய்யா' என கலகலப்பான பாடலாக மாற்றி ட்ரெண்டிங் ஆக்கியவர் பாண்டிராஜன். இந்தப் பாடல் ரசிகர்களிடம் அமோக வெற்றி பெற்றது.

'ஆண்பாவம்' வெற்றி விழாவில் பாண்டியராஜன் செய்த செயல், நெகிழ்ந்து போன துணை நடிகர்கள்

பாண்டியராஜன் செய்த செயல்:

1985 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் பாண்டியராஜன் அனைவருக்கும் ஷீல்ட் வழங்கி கௌரவித்திருக்கிறார். காதல் கசக்குதய்யா பாடலில் குரூப் டான்ஸர்களாக ஆடிய அனைவருக்கும் ஒவ்வொருவரின் பெயரையும் தனித்தனியே அழைத்து அவர்களுக்கும் ஷீல்டு வழங்கி கௌரவித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் இது போன்று வெற்றி விழாக்களில் குரூப் டான்ஸர்களை யாரும் இப்படி கௌரவித்தது கிடையாது. அப்போது தங்களுக்கு அங்கீகாரம் கொடுத்து மேடை ஏற்றிய இயக்குனர் பாண்டியராஜனை நடன குழுவினர் நெகிழ்ந்து பாராட்டி இருக்கிறார்கள்.

தலைப்புகள்
#Pandiarajan#பாண்டியராஜன்#Aan Paavam#ஆண்பாவம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement