Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
ஐயா படத்திற்கு முன்பே பார்த்திபன் படத்தில் நடிப்பதாக இருந்த நயன். முதல் படத்திலேயே இப்படி பண்ணி இருக்காரே லேடி சூப்பர் ஸ்டார்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.08.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஐயா படத்திற்கு முன்பே பார்த்திபன் படத்தில் நடிப்பதாக இருந்த நயன். முதல் படத்திலேயே இப்படி பண்ணி இருக்காரே லேடி சூப்பர் ஸ்டார்.

A
எழுதியவர்Arun21 ஆகஸ்ட், 2023 அன்று 09:30 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஐயா படத்திற்கு முன்பே நயன்தாரா நாயகியாக நடித்துள்ள படம் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தன்னுடைய வித்தியாசமான கதையின் மூலம் தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் நடிகர் பார்த்திபன். இவர் எப்போதும் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் சினிமா துறையில் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

ஐயா படத்திற்கு முன்பே பார்த்திபன் படத்தில் நடிப்பதாக இருந்த நயன். முதல் படத்திலேயே இப்படி பண்ணி இருக்காரே லேடி சூப்பர் ஸ்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக வெளிவந்த “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதுவரை தமிழ் சினிமா உலகில் கொண்டு வராத புது முயற்சியை பார்த்திபன் செய்து உள்ளார். இதனை தொடர்ந்து இவர் எடுத்த சிங்கிள் ஷாட் படமான 'இரவின் நிழல்' படமும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் நயன்தாராவுடன் நடிக்க முடியாமல் போன அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, குடைக்குள் மழை படத்தில் நடிக்க முதலில் அன்றைய டயானாவாக, இன்றைய லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கின்ற நயன்தாரா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர்களால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

ஐயா படத்திற்கு முன்பே பார்த்திபன் படத்தில் நடிப்பதாக இருந்த நயன். முதல் படத்திலேயே இப்படி பண்ணி இருக்காரே லேடி சூப்பர் ஸ்டார்.

பிறகு அவர்களிடம் நான் போன் செய்து நீங்கள் வரவில்லை என்றாலும் என்னிடம் நேரில் வந்து சொல்லி இருக்க வேண்டும் என்று பேசிவிட்டு மதுமிதாவை வைத்து படம் எடுத்தேன். ஆனால், இப்போது நயன்தாராவோட வளர்ச்சியை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கு. அவர்களோடு படம் பண்ணி இருந்தால் ரெண்டு மூணு படம் தொடர்ந்து பண்ணி இருக்கலாம் என்று தோணும். ஏன்னா, அந்த அளவுக்கு ரொம்ப தொழில் பக்தி உள்ள நடிகை.

நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவை பார்க்கும்போது 'நல்ல வேளை நீங்கள் என் படத்தில் நடிக்க வில்லை. அதனால் தான் நீங்கள் இவ்வளவு உயரத்தில் வந்திருக்கிறீர்கள்' என்று சொன்னேன். அதற்கு அவர் சிரித்தார். பல நடிகைகள் என்னுடைய படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு ஒரு ஸ்ட்ராங்கான காரணம் இருக்கும் என்று கூறினார்.தமிழ் தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு தென்னிந்திய மொழிகளில் கலக்கிய நயன்தாரா தற்போது ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டுலும் கால் பதித்திருக்கிறார்.

ஐயா படத்திற்கு முன்பே பார்த்திபன் படத்தில் நடிப்பதாக இருந்த நயன். முதல் படத்திலேயே இப்படி பண்ணி இருக்காரே லேடி சூப்பர் ஸ்டார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சாருக் கான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கி இருக்கிறார் எந்த திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் வெளியாக இருந்தது மேலும் இந்த திரைப்படத்தில் வாலிபர் நடிகை தீபிகா படுகோன் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் அடுத்த மாதம் ஏழாம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தலைப்புகள்
#நயன்தாரா#Parthiban#பார்த்திபன்#Nayanthara
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement