Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.10.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஓத்த செருப்பு படத்திற்கு கிடைத்த விருது.. ஒற்றை காலில் மட்டும் செருப்பை அணிந்து சென்ற பார்த்திபன்..

எழுதியவர்Rajkumar16 அக்டோபர், 2019 அன்று 02:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமா திரை உலகில் வித்தியாசமான முறையில் கதைகளை கொடுப்பதில் திறமை வாய்ந்தவர் நடிகர் பார்த்திபன். இது மட்டும் இல்லைங்க இவர் சினிமா துறையில் தனக்கென ஒரு பாதையும் உருவாக்கியவர். இவர் சினிமா உலகில் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பணிபுரிந்து இருக்கிறார். தற்போது தன்னுடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக "ஒத்த செருப்பு சைஸ் 7" என்ற படத்தில் நடித்து உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகவும், ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். மேலும், இந்த படத்தை பார்த்திபன் அவர்களே தயாரித்தும், இயக்கியும் உள்ளார். இந்த படத்தில் பார்த்திபன் ஒன் மேன் ஆர்மி போல நடித்து இருக்கிறார். இந்த படம் முழுவதும் அவர் மட்டுமே அதாவது வேறு எந்த ஒரு நபரின் முகமோ,உருவமோ தெரியாது. அதுவும் இந்த படத்தில் பார்த்திபன் அவர்கள் நம்ப 'அந்நியன் விக்ரம்' போல மாறி, மாறி பேசி நடித்திருக்கும் காட்சிகள் திரையரங்குகளை அதிர வைத்தது என்று கூட சொல்லலாம். இதனால் ரசிகர்கள் அந்நியன் போல நம்ப பார்த்திபனும் மாறிவிட்டார் என்றும் கருத்துகளை தெரிவித்தனர்.

ஓத்த செருப்பு படத்திற்கு கிடைத்த விருது.. ஒற்றை காலில் மட்டும் செருப்பை அணிந்து சென்ற பார்த்திபன்..

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன், சத்யா இவர்கள் இருவரும் அமைத்துள்ள இசைவேற லெவல்ங்க. இந்த படம் திரில்லிங், திகில், காமெடி கலந்த கலவையாக இருக்கிறது. மேலும், ஒரு சாதாரண நடுத்தர மனிதனின் எதார்த்தமான வாழ்க்கையை காட்டும் படமாக உள்ளது. "ஒத்த செருப்பு அளவு7" படம் இதுவரை யாரும் காணாத ஒரு அரிய முயற்சியில் இறங்கியுள்ளார் நடிகர் பார்த்திபன் தற்போது நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெளிவந்துள்ள 'ஒத்த செருப்பு சைஸ் 7' படம் சில வாரங்களுக்கு முன்பு தான் திரையரங்குகளில் வெளியானது. மேலும், இந்த படம் குறித்து இணையங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஒத்த செருப்பு படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களும், பல கருத்துக்களும் வந்த வண்ணம் உள்ளன. அதிலும், படம் வெளி வந்த அடுத்த நாளே படத்தை திருட்டுத்தனமாக இணையங்களில் பார்க்க தொடங்கினார் என்ற தகவலும் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பார்த்திபன் கோபப்பட்டு மனமுடைந்து இருந்தார். இந்த நிலையில் தான் 'ஒத்த செருப்பு' படத்திற்காக பார்த்திபன் அவர்களுக்கு ''வி அவார்ட்ஸ்" வழங்கியுள்ளார்கள்.மேலும், இவர் ஒத்த செருப்பு படத்தின் விருதை வாங்க நடிகர் பார்த்திபன் தன்னுடைய காலில் ஒத்த செருப்பு (ஷூ) அணிந்து வந்துள்ளார் என்ற தகவல் வெளியானது.

ஓத்த செருப்பு படத்திற்கு கிடைத்த விருது.. ஒற்றை காலில் மட்டும் செருப்பை அணிந்து சென்ற பார்த்திபன்..

வித்தியாசமாக செய்வது தானே நம்ம பார்த்திபன் ஸ்டைல் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த மாதிரி புதுமையை நடிகர் பார்த்திபனால் மட்டும் தான் யோசிக்க முடியும் என ரசிகர்கள் கூறுகின்றனர். அதோடு அவர்(ஒத்த செருப்பு சைஸ் 7 ) படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு நடிகர் பார்த்திபன் நடந்து கொண்டார் என்றும் கூறுகிறார்கள். மேலும், இவர் இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக விருது வாங்கின புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இதனைத்தொடர்ந்து நடிகர் பார்த்திபனுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களையும், பாராட்டியும் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் 'ஒத்த செருப்பு' படமும் எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

தலைப்புகள்
#ஒத்த செருப்பு#Parthiban#otha seruppu#பார்த்திபன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement