Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.01.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஆடியோ லான்ச்ல அஜித் பத்தி அப்படி பேசிட்டு, படத்துல கேலி செய்றீங்க - கடுப்பான அஜித் ரசிகர்கள். காரணம் இந்த காட்சி தான்.

எழுதியவர்Rajkumar30 ஜனவரி, 2021 அன்று 09:46 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமலுக்கு பின்னர் இரு துருவங்களாக இருந்து வருவது விஜய் மற்றும் அஜித் தான். இவர்கள் இருவருக்குமே கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். அதேபோல துறை ரீதியாக இவர்கள் இருவருக்கும் பல போட்டிகள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் விஜய் மற்றும் அஜீத் இருவருமே நல்ல உறவில் தான் இருந்து வருகிறார்கள். அவ்வளவு ஏன் சமீபத்தில் நடந்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட 'நண்பர் அஜித்தைப் போல போலாம்' என்று விஜய் கூறியது அஜித் ரசிகர்களை கவர்ந்து இருந்தது.

https://twitter.com/ThalaAditya/status/1355144799368613896

என்னதான் விஜய் பற்றி அஜித்தும், அஜித் பற்றி விஜய்யும் பெருமையாக பேசி வந்தாலும். ஆரம்ப காலத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி வசனங்களும், பாடல்களும் விஜய், அஜித் படங்களில் இருந்து வந்தது. இதனாலேயே இவர்களது ரசிகர்கள் பல முறை கருத்து மோதல்களில் கூட ஈடுபட்டு கொண்டு தான் இருக்கின்றனர். அதே போல அஜித்தை தாக்கி விஜய் ரசிகர்களும் விஜய்யை தாக்கி அஜித் ரசிகர்களும் அடிக்கடி சமூக வலைதளத்தில் சண்டையிட்டு கொள்வதும் வாடிக்கையான விஷயம் தான்.

அதே போல பல முறை விஜய் மற்றும் அஜித் பற்றிய மோசமான ஹேஷ் டேக்குகள் கூட ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தின் காட்சி ஒன்றில் அஜித் பற்றி இடம்பெற்ற போஸ்டர் ஒன்று தற்போது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களால் பெரிதும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், மாஸ்டர் மகேந்திரன், சாந்தனு போன்ற பலர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

https://twitter.com/selva_thalayan/status/1355186196033515522

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் சண்டை காட்சி ஒன்றில் அஜித் பற்றி இருக்கும் போஸ்டர் தான் தற்போது விஜய் - அஜித் ரசிகர்கள் மத்தியில் பணிப்போரை தூண்டியுள்ளது. மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் பக்கட்டை எடுத்துக்கொண்டு விஜய் சேதுபதிக்கு சொந்தமான கடைகளை எல்லாம் தேடி சென்று அடித்து நொறுக்குவார். அந்த வகையில் விஜய் சேதுபதிக்கு சொந்தமான ஒயின் ஷாப் ஒன்றில் சென்று அடித்து நொறுக்குவார்.

https://twitter.com/JAHANJA67285432/status/1355219238672162820

அந்த காட்சியில் விஜய்க்கு பின்னால் இருக்கும் பத்திரிகை விளம்பர போஸ்டர் ஒன்றில் '' என்று குறிப்பிடபட்டிருக்கும். இதனை சுட்டிக்காட்டி தற்போது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் பணிப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். அஜித் பற்றிய இந்த போஸ்டர் எதிர்ச்சியாக வைக்கப்பட்டதா இல்லை அஜித் ரசிகர்களை கவர இந்த போஸ்டர் வைக்கப்பட்டதா என்று தெரியவில்லை. இருப்பினும் இப்படி ஒரு செய்தி உண்மையில் 2017 ஆம் ஆண்டு பத்திரிகையில் வெளியான செய்து என்று சிலர் கூறி வருகின்றனர்.

தலைப்புகள்
#Master#Ajith Reference In Master#மாஸ்டர்#மாஸ்டர் படத்தில் அஜித்#Vijay Ajith
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement