Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.11.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எனக்கு 26 வயசு ஆகுது நான் ஒன்னும் குழந்தை இல்லை - தன்னை குழந்தை என்று அழைத்ததால் மேடையில் பேசிய பசங்க பட சிறுவன்.

எழுதியவர்Rajkumar17 நவம்பர், 2022 அன்று 12:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக மாநில விருதை பெற்ற பசங்க படத்தின் குழந்தை நட்சத்திரம், விருது வாங்கும் போது ஏற்பட்ட சம்பவம் ஒன்றை கூறி இருக்கறார். தமிழக அரசின் திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா சென்னையில் சில மாதங்களுக்கு முன் நடந்தது. இதில் விருது பெறுபவர்களுக்கு காசோலை, தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் சினிமா நடிகர் நடிகைகள், தொலைக்காட்சிக்கு வந்த பின்னர் சின்னத்திரை கலைஞர்களுக்கு என்று தமிழ்நாடு சார்பில் விழுது வழங்கப்பட்டு வந்தது.

எனக்கு 26 வயசு ஆகுது நான் ஒன்னும் குழந்தை இல்லை - தன்னை குழந்தை என்று அழைத்ததால் மேடையில் பேசிய பசங்க பட சிறுவன்.

ஆனால், இந்த விருது கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அரசும் அதற்கான விளக்கத்தை கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக சின்னத்திரை கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தான் இந்த விருதுகளுக்கான தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்தது.

அதில் 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வெளியான திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விருது பட்டியலில் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீராம் கிசோர் ஆகியோருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திர விருது வழக்ங்கப்பட்டு இருந்தது. தற்போது ஸ்ரீராம் '5678' வெப் தொடரில் நடித்து இருக்கிறார். விஜய், பிரசன்னா ஜேகே, மிருதுளா ஸ்ரீதரன் ஆகியோரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடரில் ஏ.எல்.அழகப்பன் ஹிதேஷ் தாக்கூர் தயாரித்து இருக்கின்றனர்.

https://www.youtube.com/shorts/hzl5vC2aIYs

விக்ரம், தினேஷ் மற்றும் ஸ்வேதா என்ற இளமையான மற்றும் திறமைமை மிக்க இளைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தி எடுத்துக்காட்டுகிறது. சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து ஆனால் அடக்கமான பின்னணியில் இருந்து வரும் இந்த தனிநபர்கள் நடனத்தின் மீது தீராத காதல் கொண்டிருக்கிறார்கள், ஆனால் எந்த தொழில் ரீதியாக எந்த ஒரு பயிற்சி பெறுவதற்கான பின்னணியும் இவர்களுக்கு இல்லை.

வசதி படைத்த சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் திறமைகளை கூர்தீட்டி முன்னேறிச்செல்வதைக் காணும், இந்த இளம் கலைஞர்கள், அனைத்து சவால்களையும் போராடி முறியடித்து தங்கள் கனவுகளை எட்டி அடைய முடிவு செய்கிறார்கள். அதே வசதி படைத்த பல்முனை வளாகத்தை சேர்ந்த புதிய உறுப்பினர் கேசவ் என்பவருடன் இணைந்த பிறகு அவர்களின் கனவுகளுக்கு புதுச் சிறகுகள் முளைக்கத் தொடங்குகிறது.

எனக்கு 26 வயசு ஆகுது நான் ஒன்னும் குழந்தை இல்லை - தன்னை குழந்தை என்று அழைத்ததால் மேடையில் பேசிய பசங்க பட சிறுவன்.

பின்னர் அவர்களின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பதே இந்த வெப் தொடரின் கதை. சமீபத்தில் இந்த வெப் தொடரின் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய பசங்க ஸ்ரீராம் '2009 ஆம் நான் நடித்த படத்துக்கு தமிழ் நாடு மாநில விருது கிடைத்தது. மேடையில் சிறந்த குழந்தை நட்சத்திரம் என்று அறிவித்து என்னை அழைத்தார்கள். அந்த விருதை வாங்க மேடை ஏறிய போது அரங்கத்தில் இருந்த மொத்த பேரும் எங்களை பார்த்து சிரித்தார்கள். இங்கும் என்னை குழந்தை நட்சத்திரம் என்று கூப்பிட்டீர்கள் எனக்கு 26 வயசு ஆகுது. நான் ஒன்னும் குழந்தை இல்லை' என்று வேடிக்கையாக பேசி இருக்கிறார்.

தலைப்புகள்
#பசங்க#pasanga#pasanga sree ram#பசங்க ஸ்ரீராம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement