Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
இது தான் சிம்புவின் ஆல் டைம் ரெக்கார்டா ? - பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.03.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இது தான் சிம்புவின் ஆல் டைம் ரெக்கார்டா ? - பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

A
எழுதியவர்Arun31 மார்ச், 2023 அன்று 05:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சிம்பு நடித்துள்ள "பத்து தல" படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் சிம்பு. சமீப காலமாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. அந்த வகையில் பல எதிர்பார்ப்புகளுடன் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பத்து தல.

இது தான் சிம்புவின் ஆல் டைம் ரெக்கார்டா ? - பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

இந்த படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கவுதம் மேனன், ப்ரியா பவானி சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல.இருந்தாலும் படத்தில் பல மாறுதல்கள் செய்திருப்பதாக இயக்குனர் கிருஷ்ணா கூறியிருந்தார். அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் பத்து தல படம் கடந்த 30 ஆம் தேதி வெளியாகியது.

பத்து தல :

பத்து தல படத்தில் முதல் இடைவேளைக்கு பிறகே சிம்பு ஏஜிஆர் கதாபாத்திரமாக வருகிறார். ஆனால் அதற்கு பிறகு படத்தின் இரண்டம் பாதி முழுவதும் சிம்புவின் ஆதிக்கம் இருக்கிறது. அதோடு படத்தின் கிளைமாக்ஸில் வரும் காட்சிகளில் சிம்புவின் ரசிகர்களின் மகழ்ச்சி அளவு கடந்தது. அந்த அளவிற்கு படத்தை தன்னுடைய தோள்களின் மீதி ஏற்றி எடுத்து சென்றிருக்கிறார். இதனால் சிம்புவின் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வெற்றிப்படமாகவே பார்க்கப்படுகிறது.

இது தான் சிம்புவின் ஆல் டைம் ரெக்கார்டா ? - பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

பிளாக் பஸ்டர் ஹிட் :

அதோ போல பத்து தல படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீர்ன்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெரிய வெற்றி முதல் நாளிலேயே என்று ஒரு பதிவை இட்டிருந்தது. ஆனால் என்னதான் ரசிகர்கள் அவர்களது நடிகர்களின் படங்களை கொண்டாடினாலும் இறுதியில் படத்தின் வசூல் மட்டுமே படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். அந்த வகையில் தற்போது "பத்து தல" படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

வசூல் :

#PathuThalaBlockbuster Opening 💥💥💥#PathuThala In Cinemas Now @StudioGreen2 @PenMovies #Atman @SilambarasanTR @Gautham_Karthik @arrahman @nameis_krishna @sayyeshaa @NehaGnanavel @Dhananjayang @SonyMusicSouth @digitallynow pic.twitter.com/2RYgmJdOQd

— Studio Green (@StudioGreen2) March 31, 2023

தகவலின் படி பத்து தல படம் 450 திரையரங்குகளில் 650 ஸ்கீரீன்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் நாள் முடிவில் பத்து தல படம் தமிழ் நாட்டில் மட்டுமே 7 கோடி ரூபாயை வசூலித்தாக தகவல் கிடைத்துள்ளது. பத்து தல படம் தமிழ் நாட்டை தவிர்த்து மற்ற இடங்களிலும் வெளியிடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு வெளியில் 4 கோடி ரூபாய் வசூலித்து மொத்தமாக முதல் நாளில் 11 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமே சிம்புவின் திரைவாழ்க்கையில் அதிகம் முதல் நாள் வசூல் செய்த திரைப்படமாகும்.

https://www.youtube.com/watch?v=fd-prJjwVfo

இந்நிலையில் நேற்று பத்து தல படத்திற்கு போட்டியாக தெலுங்கு நடிகர் நானி நடித்த "தசரா" படம் வெளியானது. அந்த படம் முதல் நாளிலேயே 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இன்று இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த விடுதலை பாகம் 1 படமும் வெளியாகி இருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் வாரத்தின் இறுதியில் எந்த படம் அதிக வசூல் செய்யும் என்று.

தலைப்புகள்
#Simbu#Pathu Thala#பத்து தல வசூல்#சிம்பு
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement