Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.05.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தங்கை இழந்த சில மாதத்தில் விவாகரத்து கோரிய மனைவி - பேட்ட பட வில்லன் வாழ்வில் இப்படி ஒரு சோகம்.

எழுதியவர்Rajkumar19 மே, 2020 அன்று 10:26 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நவாசுதீன் சித்திக். பாலிவுட்டில் பிரபல நடிகரான இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'பேட்ட ' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் நவாசுதீனின் மனைவி விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Nawazuddin Siddiqui  ...

விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் எதிர்பார்க்கும் அவரது மனைவி சார்பாக நடிகர் நவாசுதீன் சித்திகிக்கு சட்ட அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக ஆலியா சித்திகியின் வழக்கறிஞர் அபய் சஹாய் தெரிவித்துள்ளார். விவாகரத்துக்கான காரணத்தை கூறிய நவாசுதீன் மனைவி 'இப்போது நான் பொது களத்தில் கொண்டு வர விரும்பாத நிறைய விஷயங்கள் உள்ளன, ஆனால் ஒரு பல வருடங்களுக்கு முன்னர் நாங்கள் திருமணம் செய்துகொண்டவுடன் எங்கள் பிரச்சினைகள் தொடங்கின. இரண்டு மாத லாக் டவுனில் நான் சிந்திக்க நிறைய நேரம் கொடுத்தது.

ஒரு திருமணத்தில் சுய மரியாதை மிகவும் முக்கியமானது. என்னிடம் அது இல்லை. நான் யாரும் இல்லாதது போல் உணர்ந்தேன். நான் எப்போதும் தனியாக உணர்ந்தேன். அவரது சகோதரர் ஷாமாஸும் ஒரு பிரச்சினையாக இருந்தார். நான் எனது அசல் பெயரான அஞ்சலி கிஷோர் பாண்டேவுக்குச் சென்றுவிட்டேன். எனது நலனுக்காக அடுத்தவரின் அடையாளத்தைப் பயன்படுத்துகிறேன் என்பதை நினைவூட்ட விரும்பவில்லை.

Nawazuddin Siddiqui’s sister
நவாஸுதீன் தங்கை

நான் என் போக்குக்கு செல்ல விரும்புகிறேன். எதிர்காலத்தைப் பற்றி நான் அதிகம் யோசிக்கவில்லை, ஆனால் இந்த திருமணத்தை இனி நான் விரும்பவில்லை. இதை பற்றி மீண்டும் யோசிக்க வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளார். நவாஸுதீன்,ஆலியா தம்பதியருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் 'என் பிள்ளைகளை நான் தான் வளத்தேன், எனவே, அவர்கள் என்னுடைய பாதுகாப்பில் இருக்க வேண்டு என்று நினைக்கிறன்' என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் தான் நவாஸுதீனின் தங்கை ஷியாமா புற்று நோயால் காலமானார். ஷியாமாவுக்கு 18 வயதாக இருக்கும் போது மார்பக புற்றுநோய் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 8 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். நடிகர் நவாசுதீன் சித்திக்கின் தங்கை ஷியாமா சித்திக் பல நாட்களாகவே புற்றுநோயால் அதிக அவஸ்தைக்குஉள்ளாகி உள்ளார். மேலும், ஷியாமா உடல் நிலை மிக மோசமான நிலைக்கு போனது. அதோடு இவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த டிசம்பர் மாதம் இறந்து விட்டார்.

தலைப்புகள்
#நவாஸுதீன் சித்திக்#Nawazuddin Siddiqui#Nawazuddin Siddiqui Wife#பேட்ட வில்லன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement