Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.12.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஜானி 'என் வானிலே' பிரியா 'என் உயிர் நீதானே' என்று பல ஹிட் பாடலை பாடிய பாடகி பின்னர் என்ன தான் ஆனார்.

M
எழுதியவர்Manikandan31 டிசம்பர், 2022 அன்று 09:14 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமாவை பொறுத்தவரை நடிகர்களை சில சமயங்களில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் சில சமயம் அதே தலைகீழாக மாறும். ஆனால் பாடல்களை பொறுத்தவரை குரல் வலம் இருந்தால் போதும் எல்லா காலத்திலும் அவர்கள் மின்னிக்கொண்டே இருப்பார்கள். அதே போல பாடல் பாடுவதற்கு வயதே கிடையாது. சொல்லபோனால் எஸ் ஜானகி, சித்ரா, எல் ஆர் ஈஸ்வரி போன்றவர்கள் இன்றும் பாடல்களை பாடிக்கொண்டுதான் வருகின்றனர்.

ஜானி 'என் வானிலே' பிரியா 'என் உயிர் நீதானே' என்று பல ஹிட் பாடலை பாடிய பாடகி பின்னர் என்ன தான் ஆனார்.

ஆனாலும் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த சில நடிகர்களும், பாடகிகளும் பின்னாளில் இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறார்கள். அந்த வகையில் 1980ஸ் களில் தன்னுடைய குரலின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் பாடகி ஜென்சி. இவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். சிறு வயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்டவர். தொடக்கத்தில் மலையாள சினிமாவில் தேசுதாஸுடன் இணைந்து பாடியிருக்கிறார்.

இளையராஜாவுடனான கூட்டணி :

பின்னர் சென்சியின் குரல் வளத்தை பார்த்த தேசுதாஸ் தமிழ் சினிமாவில் அப்போது கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இசைஞானி இளையராஜாவிடம் இவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் இளையராஜாவுடடன் இணைந்து 1978 தொங்கி 1982 வரை பல பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் ஜானி படத்தில் "என் வானிலே" பாடல், முள்ளும் மலரும் படத்தில் "அடி பெண்ணே" பாடல், ப்ரியா படத்தில் "என்னுயிர் நீதானே" என்ற பாடல், பின்னர் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் "காதல் ஓவியம்" போன்ற தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த பல பாடல்களை பாடியுள்ளார்.

ஜானி 'என் வானிலே' பிரியா 'என் உயிர் நீதானே' என்று பல ஹிட் பாடலை பாடிய பாடகி பின்னர் என்ன தான் ஆனார்.

தந்தையில் மறுப்பு :

இந்த நிலையில் இவர் பாடிய பாடல் ஹிட்டான நிலையில் கேரளாவை விட்டு சென்னை வந்தால் மிகப்பெரிய பாடகியாக வர வாய்ப்புண்டு எனக் கூறியிருக்கிறார் இளையராஜா. இதற்கு ஜென்சி தன்னுடைய அப்பாவிடம் கேட்டபோது அவர் சென்னை செல்ல மறுத்தால் இனிமேல் பாடுவதில்லை என முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு அவர் கேரளா மாநிலத்தில் இசை ஆசிரியராக பணியாற்றி வந்தாராம். மேலும் தமிழ் சினிமாவில் பி.சசிலா, ஜானகி போன்ற பல பாடகிகள் இருக்கும் போது நமக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் என்று பாடுவதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

சித்ரா லட்சமணன் கூறியது :

ஆனால் தன்னுடைய குரலுக்கு தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் இறுகிறார்கள் என்று தெரியாதாம். அதோடு கேரளா மாநிலத்தில் 1980ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமா கேரளா மாநிலத்தில் திரையிடாத காரணத்தினால் அவர் பாடல் பாடிய படங்களை கூட பார்த்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சமீபத்தில் ஒரு வீடியோவில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இந்த காரணங்களினால் தான் ஜென்சி பாடவில்லை என்று கூறுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார்.

ஜானி 'என் வானிலே' பிரியா 'என் உயிர் நீதானே' என்று பல ஹிட் பாடலை பாடிய பாடகி பின்னர் என்ன தான் ஆனார்.

மேலும் சென்சி பாடப்போவதில்லை என்று கூறப்பட்ட போது அது உம்மைதான என ஏன்? எந்த இசையமைப்பாளரும் கேட்கவில்லை. அவர் வெகுதொலைவில் எல்லாம் இல்லை கேரளா மாநிலத்தில் கொச்சியில் தான் வசித்து வருகிறார். இதனை பார்க்கும்போது வேண்டுமென்றே இவரின் வளர்ச்சியை தமிழ் சினிமாவில் கெடுக்க ஓரம்கட்டியிருக்கின்றனர் என்று தெரிகிறது. ஆனால் இதனை ஜென்சி புரிந்து கொள்ளாமல் இருந்தது தான் வேடிக்கையாக இருக்கிறது என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

தலைப்புகள்
#ஜென்சி#jency#ilayaraja#Chitra Lakshmanan#இளையராஜா#லட்சுமணன்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement