Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
P
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.06.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பணம் இல்லாமல் தவித்த பொன்னம்பலம்- வாய்ப்பளித்து உதவி கரம் நீட்டிய வள்ளல் விஜயகாந்த்

எழுதியவர்Rajkumar19 ஜூன், 2024 அன்று 06:24 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல சினிமா நடிகர் மற்றும் சண்டை கலைஞரான பொன்னம்பலம், நடிகர் விஜயகாந்த் தனக்கு செய்த உதவியை பற்றி சொன்ன தகவல் தான் இப்போது மீண்டும் வைரல் ஆகியுள்ளது. பொன்னம்பலம் முதலில் சண்டை பயிற்சியாளராக தான் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் ஒரு இரு காட்சிகளில் நடித்தார். பிறகு, தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தார். பின்னர் இயக்குனர், ஹீரோ, நகைச்சுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர் பொன்னம்பலம்.

பணம் இல்லாமல் தவித்த பொன்னம்பலம்- வாய்ப்பளித்து உதவி கரம் நீட்டிய வள்ளல் விஜயகாந்த்

மேலும், தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார். அதோடு இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழிகளிலும் வில்லனாக நடித்திருக்கிறார். நடிகர் பொன்னம்பலம் 'செந்தூரப்பாண்டி' படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பொன்னம்பலம் பேட்டி:

அந்த வகையில் பொன்னம்பலம், நான் செந்தூரப்பாண்டி படத்தின் கதையை கேட்பதற்காக எஸ்.ஏ. சந்திரசேகர் அலுவலகம் சென்று இருந்தேன். என்னை அழைத்து என்னோட கேரக்டர், படத்தின் கதை, பட்ஜெட் எல்லாம் சொல்லிவிட்டு, நான் சொல்ற சம்பளத்துக்கு ஓகே என்றால் படம் பண்ணலாம் என்றுஎஸ். ஏ. சந்திரசேகர் சார் சொன்னார். அப்போது கால் உடைந்து ஒரு வருடம் வேலையில்லாமல் இருந்த எனக்கு ரூபாய் 50,000 கொடுத்தால் போதும் என்று தோன்றியது. அந்த சமயத்தில், எனக்கு கொஞ்சம் கடன் இருந்ததால் அதையும் அடைத்தால் போதும் என்று நினைத்தேன்.

பணம் இல்லாமல் தவித்த பொன்னம்பலம்- வாய்ப்பளித்து உதவி கரம் நீட்டிய வள்ளல் விஜயகாந்த்

விஜயகாந்த் ரெக்கமண்ட்:

மேலும், எதுவும் பேசக்கூடாது. நான் என்ன சொல்றேனோ அதுதான் சம்பளம். விஜயகாந்த் வேறு உன்னை ரெகமெண்ட் பண்ணி இருக்காரு என்று செக் கவரை கொடுத்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். படத்தில் மெயின் வில்லன் ரோல் என்பதாலும், விஜயகாந்த் சார் சொன்னதாலும் ஓகே சொல்லிட்டு நானும் செக்கை வாங்கி விட்டேன். பின்பு வீட்டில் போய் பார்த்தால் அட்வான்ஸாக செக்கில் ரூபாய் 1 லட்சம் எழுதி இருந்தது. மேலும் ரூபாய் 2.75 லட்சம் சம்பளமாக அக்ரிமெண்டில் இருந்தது. அதையெல்லாம் பார்த்ததும் எனக்கு அழுகையே வந்து விட்டது என்று விஜயகாந்த் செய்த உதவியை மகிழ்ச்சியோடு தெரிவித்து இருந்தார் பொன்னம்பலம்.

செந்தூரப்பாண்டி படம்:

1993 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய படம் 'செந்தூரப்பாண்டி'. இந்த படத்தில் யுவராணி, விஜயகுமார், மனோரமா, எஸ் எஸ் சந்திரன், பொன்னம்பலம் உள்ளிட்ட பலரும் நடுத்திருந்தனர். விஜயகாந்த் மற்றும் கௌதமி இருவரும் கேமியோ ரோலில் படத்தில் நடித்திருந்தனர். தேவா இசை அமைத்த இப்படம் விஜய்க்கு மக்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது. குறிப்பாக விஜயை மக்களிடம் கொண்டு சேர்க்க விஜயகாந்த் தான் சரியான ஆள் என்பதை உணர்ந்த எஸ்.ஏ.சி இந்த படத்தை உருவாக்கினார்.

பணம் இல்லாமல் தவித்த பொன்னம்பலம்- வாய்ப்பளித்து உதவி கரம் நீட்டிய வள்ளல் விஜயகாந்த்

உடல் நலப் பிரச்சினை:

சமீபத்தில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதோடு இவருக்கு அவரது அக்கா மகனே ஒரு சிறுநீரகத்தை கொடுத்து தற்போது பொன்னம்பலம் நல்லபடியாக இருந்து வருகிறார். நடிகர் விஜயகாந்த் தனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் என்றும், தன்னை சினிமாவில் உயர்த்தியது அவர்தான் என்றும், மேலும் நடிகர் விஜயகாந்தை தன் குரு என்றும் நடிகர் பொன்னம்பலம் எப்போதும் கூறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#ponambalam#ponambalam-villain#senthoora pandi#vijayakanth
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement