Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மஹத், யாஷிகா காதல் எப்படி..! அசிங்கப்படுத்திய பொன்னம்பலம்.! என்ன சொன்னார் தெரியுமா.?

A
எழுதியவர்Ajju14 ஆகஸ்ட், 2018 அன்று 05:20 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் வீட்டில் யாஷிகா மற்றும் மஹத் இருவருக்கும் நடுவில் நட்பை தாண்டி எதோ ஒரு உறவு இருக்கிறது என்று பார்வைளர்கள் சந்தேகித்து வந்தனர். அதனை ஊர்ஜிதபடுத்தும் விதத்தில் சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் 'தான் மஹத்தை காதலிப்பது உண்மை தான், ஆனால், அவருக்கு காதலி இருக்கிறார் என்று தெரியும் அதனால் நான் அதனை வெளிப்படுத்தவில்லை' என்று அனைவர் முன்பும் போட்டுடைத்தார் யாஷிகா. ஆனால், மஹத்தோ, யாஷிகா எனக்கு நல்ல தோழி மட்டும் தான் என்று மழுப்பிவிட்டார். mahat ஆனால், உண்மையில் யாஷிகா, மஹத்திடம் ஒரு முறை கூட 'ஐ லவ் யூ' என்று சொன்னது இல்லை. ஆனால், மஹத், யாஷிவிடம் பல முறை 'ஐ லவ் யூ' என்று பல முறை சொல்லி இருக்கிறார் என்று சமீபத்தில் மும்தாஜும் கூறியிருந்தார். இப்படி இவர்களது இருவர் காதலையும் பற்றி பல பேர் மாறி, மாறி கருத்து கூறிவந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகர் பொன்னம்பலம் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அந்த பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் மற்ற போட்டியாளர்கள் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. மேலும், யாஷிகா மற்றும் மஹத்திற்கும் இடையையேயான காதல் குறித்து கேட்ப்பட்டது, அதற்கு பொன்னமலபலம், 'அவர் யாஷிகாவை எந்த அளவிற்கு லவ் பண்ராறுனு இப்பபோ வரைக்கும் எனக்கு தெரியாது. அந்த விசயத்துல நான் கலந்துகொள்ளல, ஊரு நாலு விதமா பேசும், அது என்ன பேசறதுக்கு எவ்ளோ நேரம் ஆகபோகுது. அதனால ,அவங்க லவ் பண்னா பன்னிட்டு போகட்டும், எனக்கு அதுல ஒன்னும் கிடையாது' என்று பட்டென்று பதிலளித்தார். Ponnambalam-In-The-Bigg-Boss-House ஏற்கனவே யாஷிகா மற்றும் மஹத்தின் உறவு குறித்து பேசிய சிம்பு மற்றும் மஹத்தின் காதலி பிரச்சி மிஸ்ரா இருவருமே, மஹத் செய்வது தவறு இல்லை,அவர்கள் இருவரும் நட்பாக தான் பழகுகின்றனர் என்று மஹத் செய்து வரும் செயல்களை நியப்படுத்துவது போல பல கருத்துக்களை சொன்னனர். ஆனால், அதே கேள்வியை பிக் பாஸ் போட்டியாளராக பொன்னம்பலத்திடம் கேட்கப்பட்ட போது 'அவங்க லவ் பண்ணா பண்ணிட்டு போகட்டும்'எனக்கு ஒன்னும் இல்ல என்ற ஒரே வார்த்தையில் அவரது ஸ்டைலில் நெத்தியடியாக பதிலளித்துவிட்டார்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#ஐஸ்வர்யா துத்தா#Ponnambalam#பொன்னம்பலம்#Aishwarya Dutta#மஹத் ராகவேந்திரா#Mahat Raghavendra#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement