Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
துணிவு வில்லனை இரண்டாம் திருமணம் செய்த பூஜாவிற்கு நடந்த வளைகாப்பு - அவரின் முதல் கணவர் யார் தெரியுமா ?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

துணிவு வில்லனை இரண்டாம் திருமணம் செய்த பூஜாவிற்கு நடந்த வளைகாப்பு - அவரின் முதல் கணவர் யார் தெரியுமா ?

A
எழுதியவர்Arun9 பிப்ரவரி, 2023 அன்று 03:23 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சார்பட்டா,துணிவு போன்ற படங்களில் நடித்த ஜான் கொக்கேன் மனைவியும் பிரபல தொகுப்பாளினியுமான பூஜாவின் வளைகாப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. SS மியூசிக் என்ற டிவி சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா பயணத்தை துவங்கினார் பூஜா ராமச்சந்திரன். அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தார் பூஜா ராமச்சந்திரன். நடிகையாக ‘காஞ்சனா’ என்ற சீரியல். முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் பூஜா நடித்த இந்த ‘காஞ்சனா’ எனும் ஹாரர் த்ரில்லர் ஜானர் சீரியல் ஒளிபரப்பானது.

துணிவு வில்லனை இரண்டாம் திருமணம் செய்த பூஜாவிற்கு நடந்த வளைகாப்பு - அவரின் முதல் கணவர் யார் தெரியுமா ?

அதன் பிறகு சின்னத் திரையுடன் நமது பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை பூஜா ராமச்சந்திரன், அடுத்ததாக வெள்ளித் திரையிலும் நுழைந்தார். தமிழில் அடுத்ததாக சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா, நண்பேன்டா, காஞ்சனா 2, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், களம்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் பூஜா ராமச்சந்திரன்.2010-ஆம் ஆண்டு ‘SS மியூசிக்’ புகழ் VJ க்ரேயிக்கை திருமணம் செய்து கொண்டார் நடிகை பூஜா ராமச்சந்திரன்.

ஜான் கொக்கன் :

பின்னர் 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்ட பூஜா ராமச்சந்திரன், நடிகர் ஜான் கொக்கனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் கொண்டார். தேதி தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. ஜான் கொக்கன், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணிவு வில்லனை இரண்டாம் திருமணம் செய்த பூஜாவிற்கு நடந்த வளைகாப்பு - அவரின் முதல் கணவர் யார் தெரியுமா ?

துணிவு படத்தில் ஜான் கொக்கன் :

இவர் சார்பட்டா படத்திற்கு முன்பே அஜித்தின் வீரம், ராஜமௌலியின் ‘பாகுபலி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். அதோடு கேஜிஃப் திரைப்படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு படத்திலும் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கர்ப்பமான பூஜா :

இவரும் நடிகை பூஜா ராமச்சந்திரனும் கடந்த 2019 திருமணம் செய்து கொண்டனர். மேலும் சமீபத்தில் இருவரும் புகைப்படத்தை பகிர்ந்து பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார். மேலும் அந்த பதிவில் தங்களுடைய காதல் சண்டைகள், சிரிப்புகள் நிறைந்ததாக இருந்தது என்றும், விரைவில் தங்களுக்கு ஒரு அதிசயம் வரவிருப்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருந்தார்.

துணிவு வில்லனை இரண்டாம் திருமணம் செய்த பூஜாவிற்கு நடந்த வளைகாப்பு - அவரின் முதல் கணவர் யார் தெரியுமா ?

பூஜாவிற்கு நடந்த வளைகாப்பு :

கர்ப்பமாக இருக்கும் பூஜா அடிக்கடி ஃபோட்டோ சூட்களை நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கும் பூஜாவிற்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்து இருக்கிறார் அவருடைய கணவர் ஜான். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பூஜா தன்னுடைய மின்சாரம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

தலைப்புகள்
#john kokken#பூஜா ராமச்சந்திரன்#Pooja Ramachandran#ஜான் கொக்கேன்
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement