Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிக் பாஸால 5 கிலோ வெயிட் அதிகமாயிருச்சு..! பிரபல சீரியல் நடிகை வருத்தம்.!

A
எழுதியவர்Ajju13 செப்டம்பர், 2018 அன்று 06:49 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
பாலாஜி, நித்யாவுடன் சேர வேண்டும் என்கிறார். நித்யாவோ அதற்குப் பச்சைக்கொடி காட்டாமல், `பார்க்கலாம்' என்கிறார். யாஷிகா ஆனந்துடன் மஹத்துக்குக் காதல் என்றார்கள். அடுத்தநாளே காதலி `பிரச்சி'யுடனான மஹத்தின் காதல் பிரச்னை ஆகிவிட்டது. `பிக் பாஸ்' இப்படிப் பலருடைய வாழ்க்கையில் புகுந்து பாடாய்ப் படுத்திக்கொண்டிருக்கிறார். `அந்த ஷோ ஒளிபரப்பாகிறவரைக்கும் வாரத்துல ஏழு நாளும் சீரியலை இறக்குங்க!' என உத்தரவிட்டது, ஒரு போட்டி சேனல். `இந்த 7 நாள் அசைன்மென்ட்தான் என்னோட பிரச்னைக்கும் காரணம்' என்கிறார், `பூவே பூச்சூடவா' சீரியல் ஹிரோயின் ரேஷ்மா. இவருக்கு என்ன பிரச்னையாம்? reshma-reya அடிப்படையில நான் டான்ஸர். டான்ஸ் ஷோவுல கலந்துகிட்டது மூலமாதான் சீரியல் வாய்ப்பே கிடைச்சது. சீரியல்ல நடிக்கத் தொடங்கிய பிறகும்கூட, டான்ஸை விடாமத் தொடர்ந்தேன். அது எதுக்குனா, நடனத்தை ஒரு கலையா பார்த்ததைத் தாண்டி, சிறந்த உடற்பயிற்சியாகவும் நினைச்சேன். தொடர்ந்து டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கிறப்போ, என் உடல் எடை கூடாம, குறையாம சரியா இருந்தது. அதனால ஜிம் போறது மாதிரியான விஷயங்களைவிட, ஆடிக்கிட்டி இருந்தாலே போதும்னு நினைச்சேன். அதனாலேயே சீரியல் ஷூட்டிங் இல்லாத நாள்கள்ல டான்ஸ் நிகழ்ச்சிகள் ஏதாவது இருந்தா, உடனே கமிட் ஆகிடுவேன். நிகழ்ச்சி எதுவும் இல்லையா, வீட்டுக்குள்ள டான்ஸ் பண்ணுவேன். ஏன்... சமயத்துல ஷூட்டிங் ஸ்பாட்ல கிடைக்கிற பிரேக் டைம்லகூட ஆடியிருக்கேனே!" என்றவரிடம், `இப்போ என்ன பிரச்னை?' என்றோம். Reshmaa actress போன வருடம் பிக் பாஸ் ஒளிபரப்பாகி ரேட்டிங் எகிறியதால, இந்த வருடம் அது ஒளிபரப்பாகிற நேரத்துல போட்டியைச் சமாளிக்க, என்ன பண்ணலாம்னு யோசிச்ச மத்த சேனல் நிறுவனங்கள் அந்த நேரத்துல (இரவு ஒன்பது மணி) ஒளிபரப்பாகிற சீரியல்கள்லதான் ஏதோ பண்ணப்போறாங்கனு முதல்ல பேச்சுக் கிளம்பியது. ஃபைனலா, `அந்த டைம்ல ஒளிபரப்பாகிற சீரியல்களை வாரம் முழுக்க ஒளிபரப்புவதுனு முடிவாச்சு. `அப்பாடா, நம்ம சீரியல் ஒரு மணி நேரம் முன்னாடியே டெலிகாஸ்ட் ஆகிடும். அதனால, நாம தப்பிச்சோம்'னு நினைச்சேன். பிறகு என்ன நினைச்சாங்களோ, சேனல்ல இருந்து திடீர்னு கூப்பிட்டு `இந்த மாற்றத்தை எட்டு மணி சீரியலிலிருந்தே தொடங்கலாம்!'னு சொல்லிட்டாங்க. மாசத்துல 15 நாள்கள் ஷூட்டிங் போய்க்கிட்டு இருந்தவளுக்கு, இப்போ எக்ஸ்ட்ரா 5 நாள்கள் ஷூட்டிங். இந்த 5 நாள்கள் எக்ஸ்ட்ரா வேலையால, ஷெட்யூல்ல ஏகப்பட்ட குழப்பமாகி, கடைசியில எனக்குப் பிடிச்ச டான்ஸைத்தான் தியாகம் பண்ணவேண்டியதாப் போயிடுச்சு. ஆமாங்க, கடந்த ரெண்டு மாசத்துல ஒருமுறைகூட என் கால் ஆடிப் பார்க்கலை. Actress reshma 20 நாள்கள் ஷூட்டிங், மீதி 10 நாள்ல சொந்த ஊரான கேரளாவுக்கும், வளர்ந்த ஊரான மதுரைக்கும் போயிட்டு வர்றேன். இப்படி டிராவல்லேயே 4 நாள்கள் போயிடுது. மீதி கிடைக்கிற 8 நாளும் நல்லாத் தூங்கவும், சாப்பிடவும் செய்றேன். விளைவு, உடல் எடைதான் 5 கிலோ அதிகமாகியிருக்கு. Reshma பிக் பாஸ்' நிகழ்ச்சி முடிய இன்னும் 1 மாதம் இருக்கு. அந்த மிச்ச நாள்கள்ல இன்னும் எத்தனை கிலோ எடை கூடுமோ தெரியலை. வேலையும் அதிகமாகி, சாப்பாட்டையும் கன்ட்ரோல் பண்ண முடியலை. எல்லாம் அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியால வந்தது!" என்கிறார், ரேஷ்மா.
தலைப்புகள்
#பூவே பூச்சூடவா#ரேஷ்மா#Reshma Reya#poove poochudava
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement