Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'பூவே செம்பூவே' பாட்டில் வரும் இவர் 'திருமதி செல்வம்' சீரியல் நடிகையா..? புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju28 மே, 2018 அன்று 12:42 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
சொல்லத் துடிக்குது மனசு' படம் மட்டும்தான் எனக்குத் தமிழில் பெரிய பிரேக் கொடுத்துச்சு. பிறகு, நாயகியாக நடிக்கலை. அதிக படங்களில் நடிக்கலைன்னாலும் மக்கள் என் மேலே அன்பு வெச்சிருக்காங்க. அதனால் எனக்குச் சந்தோஷமே" எனப் புன்னகைக்கிறார், நடிகை பிரியா. ஜீ தமிழ் 'பூவே பூச்சூடவா' சீரியலில் நடித்துவருபவர். priya நீங்க நடிக்க வந்தது எப்படி? என் உறவினர்கள் பலரும் சினிமாவில்தான் வொர்க் பண்றாங்க. குடும்ப வறுமையால், பத்தாவதுக்கு மேல் என்னால் படிக்கமுடியலை. வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம். என் அத்தைகள் குரூப் டான்ஸர்ஸ். தாரா, புலியூர் சரோஜா உள்ளிட்ட சில மாஸ்டர்கள்கிட்ட நானும் குரூப் டான்ஸரா வொர்க் பண்ணினேன். பல மொழிப் படங்களில் டான்ஸ் ஆடிட்டிருந்தேன். அப்போ, எனக்கான அடையாளம் கிடைக்க நிறையவே கஷ்டப்பட்டேன். ஒரு மலையாளப் படத்தின் ஷூட்டிங்கில் டைரக்டர் ப்ரியதர்ஷன் சார் என்னைப் பார்த்தார். அவர் படத்தில் ஹீரோயினா அறிமுகப்படுத்தினார். மம்முட்டிக்கு ஜோடியா நடிச்சேன். தொடர்ந்து நிறைய மலையாளப் படங்களில் நடிச்சேன். சீரியலுக்கு எப்படி வந்தீங்க? சினிமாவில் எனக்குனு ஒரு பெயர் எடுக்க நிறைவே கஷ்டப்பட்டேன். அதெல்லாம் ஒரு காலம். எனக்கு மேனேஜரா இருந்த என் மாமா திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அவர் இழப்பிலிருந்து மீண்டுவர நீண்ட காலமாச்சு. 1993-ம் வருஷம் கல்யாணம். குடும்பம், குழந்தைகள் என 10 வருஷத்துக்கும் மேலாக நடிப்புக்கு பிரேக். அதனால், சினிமா தொடர்பே சுத்தமா போயிடுச்சு. ஒருகட்டத்துல மீண்டும் நடிக்கும் ஆசை வந்துச்சு. நிறைய முயற்சி செய்தேன். 'குங்குமம்' சீரியல் மூலமா ரீஎன்ட்ரி கிடைச்சது. poove poochudavaa priya இப்போதும் டான்ஸை தொடர்கிறீங்களா? கல்யாணத்துக்குப் பிறகு டான்ஸ் ஆடுறதையே விட்டுட்டேன். டான்ஸரா இருந்துட்டு ஆடாம இருக்கோமேனு அடிக்கடி நினைச்சுப்பேன். வருத்தம் இருந்தாலும், இனி டான்ஸ் ஆடுறதெல்லாம் சாத்தியமானு தெரியலை. எதுக்கும் முயற்சி பண்ணிப் பார்க்கிறேன். இப்போ நடிச்சே ஆகணும் என்கிற கட்டாயம் இல்லை. ஆனாலும், மனநிறைவுக்காக பிடிச்ச கேரக்டர்களில் மட்டும் நடிக்கிறேன். பையன் ஐடி கம்பெனியில் வொர்க் பண்றான். பொண்ணு பிபிஏ முடிச்சாச்சு. கணவர் டேவிட், கேமராமேனா தூர்தர்ஷனில் வொர்க் பண்ணி ரிட்டயர்டு ஆகிட்டார். actress priya குடும்ப வாழ்க்கை சிறப்பா போயிட்டிருக்கு. நடிப்பு, குடும்பம் தாண்டி வேற எந்த ஆக்டிவிட்டியும் பண்றதில்லை. சினிமா துறையில் எனக்கு எந்த ஃப்ரெண்ட்ஸும் கிடையாது. நடிப்பு, வீடுதான் என் வாழ்க்கை. மற்ற எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தறதில்லை.
தலைப்புகள்
#பூவே பூச்சூடவா#priya#பிரியா#poove poochudava
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement