Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
உன்ன கூப்டு பாராட்டுன மனுஷனுக்கு  நீ பண்ற நன்றி கடன் இதானா - பிரதீப் செய்த செயலால் கடுப்பான ரசிகர்கள்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

உன்ன கூப்டு பாராட்டுன மனுஷனுக்கு நீ பண்ற நன்றி கடன் இதானா - பிரதீப் செய்த செயலால் கடுப்பான ரசிகர்கள்.

எழுதியவர்Rajkumar3 பிப்ரவரி, 2023 அன்று 12:26 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகிஇருந்த படம் லவ் டுடே. இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள்நடித்து இருந்தனர்.

உன்ன கூப்டு பாராட்டுன மனுஷனுக்கு  நீ பண்ற நன்றி கடன் இதானா - பிரதீப் செய்த செயலால் கடுப்பான ரசிகர்கள்.

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்கள் கூட இந்த படத்திற்க்கு நல்ல விமர்சனங்களை கொடுத்துவந்தனர். இந்த படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்திஇருந்தது. மேலும், இந்த படம் தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் பிரதீப் உடைய பழைய டீவ்ட்டுகள் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பிஇருந்தது.

பிரதீப் ரங்கநாதன் பழைய டீவ்ட்:

இவர் 2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை விமர்சித்து டீவ்ட் போட்டு இருந்தார். அதேபோல் 2014 ஆம் ஆண்டு விஜய்யின் ஜில்லா படத்தை விமர்சித்து பதிவிட்டு இருந்தார். பின் லவ் டுடே படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை குறித்தும் இவர் மோசமாக விமர்சித்து பதிவு போட்டுஇருந்தார். இதை எல்லாம் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாக்கி வந்தனர்.

joint jagadeesan title lam paathum like potrukaana ivan saadharana aale illa 😂😂😂😂😂 https://t.co/jIbbMqVbTr

— jedi (@FucEenHell) February 2, 2023

ரஜினியின் பாராட்டு :

இதனால் பல ட்ரோல்களை சந்தித்து வரும் பிரதீப்பிற்கு ரஜினியிடம் இருந்து வந்த பாராட்டு பெரும் ஆறுதலாய் அமைந்தது. சமீபத்தில் இந்த படத்தை பார்த்துள்ள ரஜினி, பிரதீப்பை போனில் தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறது. அது போக பிரதீப்பை நேரில் அழைத்து அவரை பாராட்டி இருக்கிறார். ரஜினியை சந்தித்த போது எடுத்த அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பகத்தில் பகிர்ந்து இருந்தார் பிரதீப்.

@pradeeponelife ஆனால் பிரதீப்,அந்த மனுஷன் உன்ன கூப்பிட்டு பாராட்டி மனசார வாழ்த்தினார்.அவருக்கு நீ பண்ணுற நன்றி கடன் அவரை பத்தி போட்ட troll போஸ்ட் ku like mmm🤮 இதெல்லாம் என்ன ஒரு கேவலமான பிறப்போ தெரியல..@pradeeponelife https://t.co/s3HnVb1ufF

— Nҽɾυρρυ Kυɱαɾυ (@Neruppu_Tweets) February 2, 2023

பிரதீப் விளக்கம் :

இந்நிலையில் இது குறித்து பிரதீப் ரங்கநாதன் அவர்கள்விளக்கம் ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் அவர், அதிகம் பரவி வரும் பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை.ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் பேஸ்புக் கணக்கு ரீஆக்டிவேட் செய்யப்பட்டது. விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபமில்லை. அதற்கு பதிலாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதை காட்டியதற்காக அவர்களுக்கு நன்றி. சில பதிவுகள் உண்மையானவை.

ரஜினி ரசிகர்கள் குறித்த கேலி :

ஆனால், Cuss Words கொண்டிருக்கும் பதிவுகள் போலியானவை. நான் தவறு செய்து விட்டேன். வயதுக்கேற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக் கொள்கிறோம். நான் அதை சரி செய்து முயற்சித்தேன். நான் இன்னும் ஒவ்வொரு நாளும் சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ரஜினி ரசிகர்களை கேலி செய்யும் வகையில் ட்வீட் ஒன்றை பிரதீப் லைக் செய்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஜினி இன்னைக்கும் Box-office assualt Industry hit கொடுக்க முடியும்ன்ற பயத்துலயே விஜய் பேன்ஸ் வாழ்றாங்க

ரஜினி பத்தின பேச்சு இருக்குற வரை அவரே ராஜா,இப்போவா நடக்குது 1980s இருந்து 😂🔥 https://t.co/Em3AA9Hoz0

— . (@Fine_tweete) February 2, 2023

மீண்டும் சர்ச்சையில் பிரதீப் :

இப்படி ஒரு நிலையில் அஜித் Troll பக்கம் ஒன்றில் ரஜினி 'ஜாய்ண்ட் ஜெகதீசன்' என்ற படத்தில் நடிப்பது போல சில fan Made போஸ்டர்கள் பதிவிடப்பட்டு இருந்தது. அதில் இந்த படத்திற்காக மெண்டல்ஸ் எல்லாம் அவளுமடன் காத்துகொண்டு இருக்கின்றனர். விரைவில் எடுக்கங்கள் பிரதீப் என்று பிரதீப்பை டேக் செய்து இருந்தண்ட். இப்படி ரஜினி ரசிகர்களை பைத்தியங்கள் என்று குறிப்பிட்டு இருக்கும் இந்த ஒரு பதிவை பிரதீப் லைக் செய்து இருக்கிறார்.

அந்த ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து ரஜினி ரசிகர் பலரும் பிரதீப்பை திட்டி தீர்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ரஜினி ரசிகர் ஒருவர் 'அந்த மனுஷன் உன்ன கூப்பிட்டு பாராட்டி மனசார வாழ்த்தினார்.அவருக்கு நீ பண்ணுற நன்றி கடன் அவரை பத்தி போட்ட troll போஸ்ட் ku like mmm இதெல்லாம் என்ன ஒரு கேவலமான பிறப்போ தெரியல பிரதீப் என்று திட்டி தீர்த்து இருக்கிறார்.

'

தலைப்புகள்
#ரஜினி#Rajinikanth#Pradeep Ranganathan#பிரதீப் ரங்கநாதன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement