Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
V1 22
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ரீலீசுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் X Spaceல் பிரசாந்த் கொடுத்த GOAT அப்டேட்

எழுதியவர்Rajkumar26 ஆகஸ்ட், 2024 அன்று 05:41 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'கோட்' படம் குறித்து நடிகர் பிரசாந்த் கொடுத்திருக்கும் அப்டேட் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்து வருகிறது. தற்போது நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'கோட்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ரீலீசுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் X Spaceல் பிரசாந்த் கொடுத்த GOAT அப்டேட்

மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், தாய்லாந்த், ரஷ்யா, அமெரிக்கா போன்ற பல இடங்களில் இந்த படத்தின் உடைய சூட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது.

கோட் படம்:

பின் 'கோட்' படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி கோட் படத்தின் உடைய முதல் பாடல் 'விசில் போடு' வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பின் நடிகர் விஜயின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இரண்டாவது பாடலான 'சின்ன சின்ன கண்கள்' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது‌. இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் வந்திருந்தது.

ரீலீசுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் X Spaceல் பிரசாந்த் கொடுத்த GOAT அப்டேட்

கோட் பட பாடல்கள்:

பாதாரணியின் குரலை டெக்னாலஜி மூலம் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து, கோட் படத்திலிருந்து வெளியான 'ஸ்பார்க்' என்ற மூன்றாவது பாடல் கடும் விமர்சனத்திற்கு உண்டானது. அந்தப் பாடலுக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை ரசிகர்கள் வறுத்தெடுத்திருந்தனர். அதையெல்லாம் சரி செய்யும் வகையில் சமீபத்தில் கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தது.

கோட் ட்ரெய்லர்:

ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே, நண்பா நண்பிஸ் என்னும் கோரிக்கையோடு விஜய் பாணியில் அமர்க்களப்படுத்தி இருந்தார்கள். ஏற்கனவே கிடைத்த தகவலின் படி இப்படத்தில், விஜய் SATZ ஏஜென்ட் ஆக நடித்திருக்கிறார். மேலும், ட்ரெய்லரில் பிரசாந்த் விஜய்யை அறிமுகப்படுத்தும் வகையில் காட்டி இருந்தார்கள். அதேபோல், மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் படத்தில் வருவது போல் காட்சிகள் உள்ள நிலையில், அவரின் காட்சிகள் எதுவும் ட்ரெய்லரில் இடம்பெறவில்லை.

Topstar Prashanth in Twitter Space talked about #TheGreatestOfAllTime‌ 💥

pic.twitter.com/K9X2Ge9JLI

— Christopher Kanagaraj (@Chrissuccess) August 26, 2024

பிரசாந்த் கொடுத்த அப்டேட்:

தற்போது படம் ஓடும் நேரம் குறித்து நடிகர் பிரசாந்த், 'கோட்' படம் 179 நிமிடங்கள் ஓடும் முழு நீளப்படம். கிட்டத்தட்ட மூன்று மணி நேர படம். இது முழு நீளப்படமாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்கும். மேலும் , படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரம் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கர்நாடகா மற்றும் கேரளாவில் காலை 7:00 மணிக்கு வெளியாகிறது. ஆனால், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#GOAT Movie#கோட்#Goat Update#vijay விஜய்#பிரசாந்த்#Prashanth
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement